லைஃப்ஸ்டைல்

சிறுநீரக பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கபடுகின்றனர். மனிதனின் உடல் நலத்தை பிரதிபலிக்கும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. இந்த பாதிப்புக்கு “வருமுன் காப்பதே சிறந்தது” என சிறுநீரகவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகம் செயலிழத்தலின் வகைகள் : சிறுநீரக செயல் இழப்பு என்பதைத் தற்காலிகமாக சிறுநீரகம் செயல் இழத்தல், நிரந்தரமாக சிறுநீரகம் செயல் இழத்தல் என இரண்டு வகையாகப் பிரித்து கொள்ளலாம். இந்த சிறுநீரக பாதிப்பு சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கிறது. தற்காலிகமாக சிறுநீரகம் செயல் இழத்தல் […]

health 6 Min Read
kidney problem

வெண்பூசணி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா….?

வெண்பூசணி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட காய். இதற்க்கு சாம்பல் பூசணி, கல்யாண பூசணி என்ற பெயர்கள் உண்டு. இது, பொங்கல் காலகட்டத்தில் அதிக அளவில் விளையும். நுண்கிருமிகளை தடுக்க கூடிய தன்மையும் இதற்கு உண்டு. வெண்பூசணியின் அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் உண்டு. கல்லீரல் : வெண்பூசணியை பயன்படுத்தினால் இதயத்தை பலப்படுத்தும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும், கல்லீரல் பலவீனமாவதை தடுத்து பலப்படுத்தும். வெண்பூசணியில், ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், நீர்சத்து மிகுதியாக உள்ளது. […]

health 4 Min Read
eating pumpkin lose weight

சமையலறையை சுத்தமாக வைக்க உதவும் 5 வழிகள்..!

ஒரு இல்லத்தில் ஆரோக்கியம் சிறக்க வேண்டும் என்றால், சமையலறை சுத்தம் என்பது தான் அடிப்படை மற்றும் அத்யாவசியம். பெரும்பாலான இல்லங்களில் கணவன் – மனைவி இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால், குழந்தகளால், சரியான திட்டமிடல் இல்லமை போன்ற பல காரணங்களால் சமையலறை குப்பை மேடு போல காணப்படுவதுண்டு. இந்த நிலை தொடர்ந்தால் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விட வாய்ப்பு உண்டு. ஆகையால், உங்கள் வீட்டு சமையலறையை என்றென்றும் சுத்தமாக வைக்க உதவும் சில வழிகள் பற்றி இங்கு […]

5 tips for keeping clean kitchen 6 Min Read
cooking room

வரமிளகாயின் அற்புதமான மருத்துவ பயன்கள்….!!!

நாம் அன்றாட வாழ்வில் காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய் தான். மிளகாயில் ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடை மிளகாய் என மூன்று வகைகளை கொண்டது. இவைகள் அனைத்தும் காரத்தன்மையால் வேறுபடுகின்றன. இவற்றில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. இரத்த ஓட்டம் : மேலும் மிளகாய் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், ஜீரண கோளாறு உள்ளவர்களுக்கும் அவற்றை சரி செய்து உடலுக்கு நன்மை தரக்கூடியது. பெரியவர்களுக்கு உண்டாகும் தசைவலி தசைக்குடைச்சல் போன்ற வழியை போக்கும் தன்மை […]

tamilnews 3 Min Read
Cayenne pepper

ஊறுகாய் என்றாலே ரொம்ப பிடிக்கும்ல….!!! அதில் என்னென்ன நன்மை தீமைகள் உள்ளது தெரியுமா…?

நம்மில் பலருக்கு காரமான உணவு என்றால் மிகவும் பிடிக்கும். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் சாப்பிடுவது நம் அனைவரது வழக்கமாக உள்ளது. மேலும் சீசனில் கிடைக்கும் காய்கள் அல்லது பழங்களை ஊறுகாய் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்துவது நம் அனைவரின் வழக்கம். நாம் சிறிதளவு மட்டுமே பயன்படுத்தும் ஊறுகாயில் உள்ள நன்மை, தீமைகள் பற்றி பார்ப்போம். ஆண்டி ஆக்சிஜென்ட் : ஊறுகாயில் அதிக அளவு ஆண்டி ஆக்சிஜெண்டுகள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் செல்களை எதிர்த்து போராடுகிறது. […]

health 6 Min Read
Pickles

அடடே… காளானில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…?

காளான் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இது நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரக்கூடியது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்தக்கூடியதும் கூட. இப்போது காளானின் நன்மைகள் பற்றி பார்ப்போம். கொழுப்பு : காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்பை தடுக்கிறது. புண்களை ஆற்ற…! காளானில் உடலுக்கு அவசியமான பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. […]

health 4 Min Read
mushroom

நீங்க அதிகம் நேரம் தூங்குபவரா…? அப்ப குறைந்த நேரம் தூங்குபவரா…? உங்களுக்கு என்ன நேரிடும் தெரியுமா….?

தூக்கம் என்பது மனித வாழ்வில் இன்றியமையாதது . இது நமது வாழ்வில் கலந்த ஒன்று. ஆனால் தூங்கும் விதமும், முறைகளும் சரியான முறையில் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் தூங்கும் போது அது உடலுக்கு ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் தரும். அதிக நேரம் தூங்குவதும் ஆபத்து….!! குறைந்த நேரம் தூங்குவதும் ஆபத்து….!! அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தினமும் இரவு ஆறு மணி […]

health 4 Min Read
sleeping

நீங்க அதிகமாக இனிப்பு சாப்பிடுபவரா…? சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா…?

சர்க்கரை என்றாலே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது வழக்கம். ஏதோ ஒரு விதத்தில் நாம் சர்க்கரை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். நாம் சாப்பிட கூடிய ஒரு சில தேவையற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விட்டாலே, உடலுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இளமை குறையாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதுமானது. உடல் எடை : சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி விட்டால், கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடல் எடையை குறையும் என ஹார்வர்ட் பல்கலைக்கழக […]

health 5 Min Read
eating sugar

நீங்க ஹேர் டை பயன்படுத்துபவரா….? அப்ப கண்டிப்பா இதை படிக்கணும்…!!!

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் வயது குறைந்தவர்களுக்கு கூட இன்றைய காலகட்டத்தில் ஹேர் டை உபயோகிப்பைதை அறிகிறோம். அப்படி ஹேர் டை பயன்படுத்துபவராக இருந்தால், டையை பயன்படுத்தும் போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதனை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். அதற்க்கு மாறாக இயற்கையான முறையில், டை பயன்படுத்தலாம். முடி ஏன் நரைக்கிறது…? முடி நரைப்பதற்கான காரணம், நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை […]

health 4 Min Read
Hair dye

உடற்பயிற்சி செய்வதற்கு எது சரியான நேரம் தெரியுமா….?

நம் அனைவரையும் பொறுத்தவரையில் உடற்பயிற்சி செய்வதற்கு மிக சரியான நேரம் காலை நேரம் என்று தான் எண்ணுகிறோம். ஆனால் இது முற்றிலும் தவறானது. உடற்பயிற்சி என்பது நமது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் உடற்பயிற்சி செய்வதில் ஒரு பலன் இருக்கும். நாம் காலையில் உடற்பயிற்சி செய்வதை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தான் உடலுக்கு மிகவும் நல்லது என ஆய்வுகள் கூறுகிறது. மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் […]

health 5 Min Read
right time to exercise

பிள்ளைகளின் காதல் அல்லது திருமண உறவு அன்னையரால் பாதிக்கப்படும் என்பது உண்மையா?

ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவான நொடி முதல் அன்னை மற்றும் பிள்ளைகளுக்கிடையேயான உறவு தொடங்குகிறது. தனக்குள் உருவான கருவை பார்த்து பார்த்து வளர்த்து பாதுகாத்து வந்து, குழந்தையை பெற்றெடுத்த பின்னும் அந்த கவனம் குறையாமல் கண்ணும் கருத்துமாய் பேணிக்காப்பாள் அன்னை. தன் பிள்ளைகளின் வாழ்வை வடிவமைக்கும் சக்தி கொண்ட அன்னையர் மற்றும் அவர்களின் தாய்ப்பாசம், அதே பிள்ளைகளின் காதல் அல்லது திருமண உறவை எப்படி பாதிக்கிறது என்று இந்த பதிப்பில் படிக்கலாம் வாருங்கள்..! பந்தம் ஏற்பட்ட […]

children 6 Min Read
Default Image

தித்திக்கும் பொங்கல்..!! புது ரெசிபி புட்டரிசி பொங்கல்..!செய்து அசத்துங்கள்..!!

சர்க்கரை பொங்கலை போலவே இயற்கையான புட்டரிசியிலும் சர்க்கரைப் பொங்கல் செய்யலாம்.எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: நெய் : அரை கப் புட்டரிசி  : ஒரு கப் (சிவப்புக் கைக்குத்தல் அரிசிதான் புட்டரிசி) பாசிப் பருப்பு  : அரை கப் வெல்லம்  : 2 கப் பச்சைக்கற்பூரம் : ஒரு சிட்டிகை ஏலக்காய்ப் பொடி  : அரை டீஸ்பூன் ஜாதிக்காய்ப் பொடி: ஒரு சிட்டிகை சிறிதளவு முந்திரி, பாதாம், உலர் திராட்சை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். செய்முறை: எடுத்து வைத்துள்ள பாசிப் […]

food & recipe 4 Min Read
Butterici Sugar Pongal

தாகத்தை தணிக்கும் இளநீர்…!!இப்பொழுது பொங்கல் வடிவில் சுவையான இளநீர் பொங்கல்..!செய்வது எப்படி..!!

மனிதர்களின் தாகத்தை தீர்க்கும் இயற்கை கொடையளித்த ஒன்று தான் இளநீர்.இதுவரை தாகத்தை தீர்த்த இளநீர் இப்பொழுது சுவையான பொங்கலாகும் பசி போக்கும் விதமாக வரமளிக்கிறது. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 2 கப் இளநீர் – 2 கப் சர்க்கரை – ஒன்றரை கப் நெய் – கால் கப் முந்திரி  -2 டேபிள்ஸ்பூன் பச்சைக்கற்பூரம் – ஒரு சிட்டிகை பாசிப் பருப்பு – கால் கப் தேங்காய்ப்பால் – ஒரு கப் தேங்காய்பல் – […]

coconut juice pongal 3 Min Read
Coconut water pongal

தித்திக்க வரும் பொங்கலுக்கு..! சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்..!செய்வது எப்படி..!

இந்தாண்டு பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலுடன் சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கலையும் வைத்து கொண்டாடுவோம்.செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் : சம்பா கோதுமை ரவை  : ஒரு கப் பாசிப் பருப்பு  : அரை கப் வெல்லம்  : 2 கப் நெய்   : அரை கப் ஏலக்காய்ப் பொடி   : அரை டீஸ்பூன் ஜாதிக்காய்ப் பொடி : ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம் : ஒரு சிட்டிகை இவற்றுடன் முந்திரி, பாதாம், உலர் திராட்சை  சிறிதளவு […]

food & recipe 4 Min Read
Samba Wheat Semolina Sugar Pongal

சர்க்கரை பொங்கல்..!கல்கண்டு பொங்கல்..!இது என்ன கரும்புசாறு பொங்கல்..!!செய்வது எப்படி..!!

சர்க்கரை பொங்கல் , கற்கண்டு பொங்கல், எல்லாம் தெரியும் ஆனால் இது என்ன கரும்புச்சாறு பொங்கல் என்று தானே நினைக்கிறீர்கள் சுவையான கரும்புச்சாறு பொங்கல் செய்யலாம் தேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு கப் நறுக்கிய பேரீச்சை – கால் கப் முந்திரி – 25 கிராம் பாசிப் பருப்பு – அரை கப் கரும்புச் சாறு – 2 கப் நெய் – சிறிதளவு ஏலக்காய்த்தூள் -சிறிது எப்படி செய்வது : வெறும்  ஒரு […]

Food 3 Min Read
sugarcane pongal

தித்திக்க வரும் பொங்கல்..!! இன்னும் தித்திக்க இதோ கல்கண்டு பொங்கல்..!செய்வது எப்படி..!!

இந்தாண்டு பொங்கலுக்கு  கல்கண்டு பொங்கலை வீட்டில் செய்து உறவுகளை அசத்துங்கள். தற்போது கல்கண்டு பொங்கல் எப்படி செய்வது  என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கல்கண்டு :400 கிராம் பால்         :   1 லிட்டர் திராட்சை  : 10௦ நெய்          : 200 கிராம் முந்திரி     :  10௦ பச்சரிசி     : 500 கிராம் ஏலக்காய்   : சிறிதளவு தூள் செய்வது எப்படி : எடுத்து […]

food & recipe 3 Min Read
Kalkandu Pongal

இதை சாப்பிட்டால் உடல் எடை சீக்கிரமாக குறைந்து விடுமாம்…!!!

இன்றைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சிகள் பலரும் பல பக்க விளைவுகளை தான் சந்தித்துள்ளனர். நாம் எடுக்கின்ற முயற்சிகள் இயற்கையான முறையில் இருந்தால், நாம் முழுமையான பயனை பெற இயலும். செயற்கையான முறையில் நாம் எடுக்கிற முயற்சிகள் அதிகப்படியான பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதனால் நாம் இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என […]

health 4 Min Read
Banana stem

நம் பகட்டான வாழ்க்கையில் ஆரோக்கியத்தை மெருகூட்டும் பாகற்காய் ஜூஸ்….!!!

பாகற்காய் என்றாலே கசப்பு என்று தான் அனைவரும் எண்ணுவதுண்டு. ஆனால் இந்த கசப்பு நிறைந்த பாகற்காயை ஜூஸ் செய்து குடிப்பதால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட விரும்பாதவர்கள் பாகற்காயை ஜூஸ்ஸாக செய்து குடிக்கலாம். வீட்டில் இருந்தபடியே சுலபமாக பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பாப்போம். தேவையான பொருட்கள் : பாகற்காய் – 200 கிராம் மிளகு – 8 சீரகம் 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு […]

health 3 Min Read
bitter gourd juice

அடடே… புடலங்காயில் இவ்வளவு நன்மைகளா…? இவ்வளவு நாளா தெரியாம போச்சே…!!!

புடலங்காய் நாம் அனைவரும் அறிந்த ஒரு காய்கறி தான். புடலங்காய் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் மலிவாக கிடைக்க கூடிய ஒரு காய்கறி தான். புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், அதிக ஆற்றலையும் தருகிறது. சத்துக்கள் : புடலங்காயில் அதிகமாக நீர்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின்கள், புரோட்டின்கள், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் கரோடீன், தாதுக்கள் மற்றும் கால்சியம் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல சத்துக்கள் […]

health 4 Min Read
snake gourd

இரவு உறங்குவதற்கு முன் இந்த டீ குடிச்சிட்டு படுத்தா என்ன நடக்கும் தெரியுமா…?

நம்மில் பலர் நாம் இரவு உறங்குவதற்கு முன் பல வகை உணவுகளை சாப்பிடுவதுண்டு. சிலர் நீர் ஆகாரங்களை குடித்து விட்டு படுப்பதுண்டு. ஆனால் இந்த மூலிகை  டீயை குடித்து விட்டு படுப்பதால் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகிறது. மூலிகை டீ செய்யும் முறை : தேவையான பொருட்கள் : வெந்நீர் – 1 கப் இஞ்சி – சிறிய துண்டு இலவங்கப் பட்டை – சிறிதளவு கிராம்பு – சிறிதளவு செய்முறை : வெந்நீரில் இஞ்சி, […]

health 3 Min Read
Herbal tea