லைஃப்ஸ்டைல்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கும் நெஞ்சுவலிக்கு புல் ஸ்டாப்….!!!!

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக நெஞ்சுவலி கருதப்படுகிறது. முதியவர்கள் மட்டும் தான் நெஞ்சுவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால், சிறியவர்கள் கூட இந்த பாதிப்பை உணருவதாக தெரிவிக்கின்றனர். நெஞ்சுவலி ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம். நெஞ்சுவலி என்றால் என்ன? : நெஞ்சுவலி என்பது நாம் ஓய்வாக இருக்கும் போது இதயத் திசுக்களுக்குத் தேவையான இரத்தம் கிடைத்துவிடும். ஆனால் உழைப்பு அதிகமாகும் போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது.     இதனால் இதயத் திசுக்களுக்கு தேவையான […]

health 7 Min Read
Default Image

எப்பொழுதுமே நீங்கள் சரியாக கழுவாத உடல் பாகங்கள் என்னென்ன தெரியுமா?

நம்மில் ஒவ்வொருவரும் பொதுவாகவே குளிக்கும் பொழுது உடலில் சில பாகங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்றாட நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறிந்திருந்தும் கூட, நம் அவசர உலகம் – நம் அவசர மனநிலை நம்மை சரியாக எந்த செயல்களையும் ஆற்ற விடுவதில்லை. இந்த பதிப்பில், எப்பொழுதுமே நாம் ஒவ்வொருவரும் அதிக முக்கியத்துவம் கொடுத்து சரியாக கழுவாத உடல் பாகங்கள் என்னென்ன, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று காணலாம். கைகள் கைகளை […]

belly button wash 7 Min Read
Default Image

நமது உடலில் அதிகரிக்கும் உப்புசத்தை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்….!!!!

“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று ஒரு பழமொழி. இன்று நமது சமயலறையில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பது உப்பு தான். அனைத்து உணவுகளிலும் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. உப்பு என்பது உணவுக்கு சுவையை அளிக்க கூடிய ஒன்று. இந்த உப்பை நாம் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.   நமது உடலிலும் உப்புச்சத்து என்பது உண்டு. ஆனால் அது அதிகமாகவும் கூடாது, குறையவும் கூடாது. இந்த உப்புச்சத்து நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த உப்பு சத்தின் […]

health 6 Min Read
Default Image

உடல் எடையை 2 வாரத்திலே குறைக்க இந்த 5 டிப்ஸை மறக்காமல் செய்து வாருங்கள்.!

உடல் எடையால் உங்களுக்கு பிடித்தமான எந்த உணவையும் சாப்பிட முடியாமல் வருத்தப்படுகிறீர்களா..? உடல் எடையை குறைக்க பல காலமாக முயற்சித்தும் பலன் இல்லையா..? உங்கலூக்காகவே இந்த எளிய வகையான 5 டிப்ஸ் உள்ளன. உடல் எடை பிரச்சினைக்கு பல வழிகள் இருந்தாலும் மிக சிறந்த 5 வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம். இதில் கூறும் டிப்ஸ்களை தவறாது செய்து வந்தால் 2 வாரத்திற்குள் உங்கள் எடை மளமளவென குறைந்து விடும். இலவங்க பொடி உடல் எடைக்கு இலவங்க […]

#Weight loss 5 Min Read
Default Image

உயிருக்கு உலை வைக்கும் புற்றுநோய் ஏற்பட என்ன காரணம் தெரியுமா….?

புற்றுநோய் என்பது ஒரு காலத்தில் உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டாலும், இன்று அதற்க்கான மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. வசதி படைத்தவர்கள் இந்த நோயை குணப்படுத்த பணம் செலவழித்து  இந்த நோயை குணப்படுத்துகின்றன. ஆனால் நடுத்தர நிலையில் உள்ளவர்கள், ஏழைகள் பணம் செலவழிக்க முடியாத நிலையில், தங்களது உயிரை இழக்க கூடிய நிலை ஏற்படுகிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் : நமது உடலுக்கு பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்று நாம் அறிந்து […]

health 8 Min Read
Default Image

அடடே இப்படி ஒரு தேநீரா…..? ஹார்ட் அட்டாக்கில் இருந்து 60 வினாடிகளில் பூரண சுகமளிக்கும் மிளகாய் தேநீர்….?

இன்றைய நாகரீகமான உலகில் வளர்ந்து வரும் நாகரீகம் என்கிற பெயரில் நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் நுழையும் மேலை நாட்டு உணவு முறைகள் நம்முடைய கலாச்சார முறைகளை மாற்றி விட்டது மட்டுமல்லாமல், நமது உயிருக்கு உலை வைக்கும் வகையில் பல விதமான நோய்களை பரப்பி விட்டுள்ளது. இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக மாரடைப்பு கருதப்படுகிறது. இதற்கு காரணம் நமது தமிழ் கலாச்சாரத்தோடு, சேர்ந்த இந்த மேலை நாட்டு கலாச்சாரம் தான். இதற்கு தீர்வாக பல மருத்துவங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், […]

health 5 Min Read
Default Image

மலச்சிக்கலை குணப்படுத்த கூடிய 5 பாட்டி வைத்தியங்கள் இதோ..!

காலையில் எழுந்ததுமே நமது வயிற்றுடன் போராட வேண்டி இருக்கும். காலை கடனை முடிப்பதற்குள் மோசமான நிலையை நாம் அடைந்து விடுவோம். இப்படி தான் உங்களின் ஒவ்வொரு நாளும் செல்கிறதென்றால் உங்களுக்கான தீர்வை தருவதற்கே இந்த பதிவு. தினமும் நீங்கள் கஷ்டப்படும் மலச்சிக்கலை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணப்படுத்தி விடலாம். இவை பல வருடங்களாக நம் பாட்டி வைத்தியமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முறைகளை இனி அறிந்து கொள்வோம். பாலும் நெய்யும் மலச்சிக்கலை குணப்படுத்தும் மிக […]

constipation 5 Min Read
Default Image

நீங்கள் செய்யும் இந்த 7 செயல்கள் நிச்சயம் கிருமிகளை பரப்பி நோய்களை ஏற்படுத்தும்.!

நாம் ஒவ்வொருவரும் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில பழக்க வழக்கங்களை பின்பற்றுகிறோம்; நாம் செய்யும் செயல்களில் எது சரி, எது தவறு என்று மூளை எடுத்துக் கூறினாலும், தினம் வழக்கமான பழக்கத்தை மனம் கைவிட மறுக்கும். இவ்வாறு நம்மை அறியாமலேயே நாம் செய்யும் சில செயல்கள் கிருமிகளை பரப்பி, நம்மை நோய்த்தொற்றில் ஆற்ற வல்லது. இந்த பதிப்பில் நாம் செய்யும் எந்த செயல்கள் நிச்சயம் கிருமிகளை பரப்பி நோய்களை ஏற்படுத்தும் என்பதனை பற்றி படித்து அறியலாம். கழிவறை […]

biting pen 7 Min Read
Default Image

அடடே இந்த இலையில் இவ்வளவு நன்மைகளா….?

இயற்கையில் உள்ள மரம், செடி, கொடிகளும் ஏதோ ஒரு வகையில் நமது உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் உள்ளது. இயற்கை நமக்கு  கொடுத்த கொடை என்பதை  படைக்கப்பட்ட இந்த மரம் செடி, கொடிகள் நிரூபித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த வகையில் முக்கனிகளில் முதன்மை கனியாக இருப்பது மா. இந்த மாமரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு மருந்தாக பயன்படுகிறது. மா மரத்தின் இலை ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட இலை என்றே  கூறலாம்.இந்த இலை நமக்கு […]

health 7 Min Read
Default Image

சரும நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தகரைச் செடி….!!!

சரும நோய்கள பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மருத்துவரை தேடி செல்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு அதிகமாக தீர்வு கிடைப்பதற்கு பதிலாக, பக்க விளைவுகள் தான் பலனாக கிடைக்கிறது. நாம் சரும பிரச்சனைகளுக்கு சேர்க்கை முறையில் தேர்வு காண்பதை விட இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகச் சிறந்தது. உடல் குளிர்ச்சி : தகரை செடி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேலும் இந்த உடலில் உள்ள சரும வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது. இது மலச்சிக்கலை போக்கக் கூடிய தன்மை கொண்டது. இந்த செடியில் காய்களை […]

health 5 Min Read
Default Image

வாழ்வில் நன்றியுள்ள மனிதனாக இருக்க வேண்டியது அவசியமா?

வாழ்வில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தனித்தன்மை கொண்டு வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டியது அவசியம். மனிதர்கள் தங்களுக்கென தனித்தன்மையுடன் இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே போல் நன்றியுணர்வு, மன்னித்தல், மறத்தல் போன்ற அடிப்படை உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டியதும் மிகவும் அவசியம். எந்த உணர்வு இல்லாவிடினும், நன்றியுணர்வு கட்டாயம் மனிதனிடத்தில் இருக்க வேண்டும் என்று வள்ளுவரும் கூறிச்சென்றுள்ளார். இந்த பதிப்பில் மனிதர்கள் தங்கள் வாழ்வில் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமா என்று படித்து அறியலாம், […]

thank you 5 Min Read
Default Image

நம் உடலின் வாசத்தை நம்மால் அதிகம் நுகர முடியாததன் அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக நம்மால் எல்லா வித வாசனைகளையும் எளிதில் நுகர முடியும். நம் அருகாமையில் உள்ள பொருட்களை மிக விரைவாக நுகரலாம்; தூரத்தில் இருக்கும் பொருட்களின் மணம் அதிக வலியதாய் இருப்பின், அதையும் நம்மால் உணர இயலும். மனித நாசியால் ஒரு டிரில்லியன் வாசனைகளை நுகர முடியும் என்று அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இந்த பதிப்பில், நம் உடலின் வாசத்தை நம்மால் அதிகம் நுகர முடியாததன் அறிவியல் காரணம் பற்றி தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்! நாசியின் குணம் ஏதேனும் […]

odor 5 Min Read
Default Image

இஞ்சி நீரை குடித்து வந்தால் எப்படிப்பட்ட நன்மைகள் உடலில் உண்டாகும்…?

பல வகையான மருத்துவ பயன்கள் கொண்ட உணவு பொருள் தான் இஞ்சி. இதை நமது அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்து கொள்வோம். உடல் ஆரோக்கியதை அதிகரிக்க கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது. இதனை டீ போன்றோ அல்லது நீரில் கலந்து குடித்தாலோ பல நன்மைகள் நமக்கு உண்டாகும். இஞ்சியை இவ்வாறு குடிப்பதன் மூலம் நம் உடலில் 5 அற்புதங்கள் நடக்கிறதாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சர்க்கரை நோய் இஞ்சி நீருடன் சிறிது எலுமிச்சை […]

#Weight loss 4 Min Read
Default Image

உறவில் மகிழ்ச்சியான சூழலை மேற்கொள்ள உதவும் சில வழிகள்!

உறவில் இருக்கும் நபர்கள் தங்களது துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். காதல் உறவாயினும் சரி, திருமண உறவாயினும் சரி, அதில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல், துணையை நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பதிப்பில் உறவில் சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி, மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று பார்க்கலாம். இதுவும் கடந்து போகும் உறவில் உங்கள் துணை செய்த பிரச்சனையை நினைவில் வைத்து, அதைப்பற்றியே பேசி அவர் மனதை […]

happy couples 6 Min Read
Default Image

இளம் வயதில் வெள்ளை முடி வந்தால் அதை எப்படி கருமையாக்குவது..? வழிமுறைகள் உள்ளே…

முடி என்பது பலரால் நேசிக்கப்படும் முக்கியமான ஒன்றாகவே பல காலமாக உள்ளது. நம் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி அதை நினைத்து வருந்துகிறோமோ அதை விட பல மடங்கு அதிகமாகவே நம் முடியில் ஏற்பட கூடிய பாதிப்பை நினைத்து நாம் வருந்துவோம். குறிப்பாக இளம் வயதிலே நம் முடிகள் அனைத்துமே வெள்ளையாக மாறினால் அவ்வளவு தான். இளநரையை கருமையாக்க நம் வீட்டிலுள்ள பொருட்களே சிறந்ததாம். இனி, நரையை தடுக்க கூடிய சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் […]

amla 5 Min Read
Default Image

கொலஸ்ட்ராலை முழுவதுமாக குறைக்க இந்த பாட்டி வைத்தியத்தை செய்து பாருங்கள்..!

நமது உடலில் இருக்க கூடிய கொலெஸ்ட்ராலில் அளவு அதிகமாகினால் நம் உயிருக்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும். கொலெஸ்ட்ராலில் பொதுவாக இரு வகை உண்டு. இதில் நல்ல கொலஸ்ட்ரால் என கூறப்படுபவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த கூடியவை. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் என்பவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால் இதய நோய்கள், உடல் பருமன் முதலிய பல உடற்கோளாறுகள் உண்டாகும். இதை தடுக்க பாட்டி வைத்தியம் என்ன கூறுகிறது என்பதை இனி […]

#Weight loss 5 Min Read
Default Image

திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமக்கள் மறவாமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!

திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமக்கள் தங்கள் திருமண வேலைகளின் பொழுது எந்த ஒரு விஷயத்தையும் மறந்து விடாமல் இருக்க வேண்டியது அவசியம்; ஏனெனில் வாழ்வின் மிக முக்கியமான நிலை மற்றும் நிகழ்வு என்பது திருமணம் ஆகும். இந்த நிகழ்வின் பொழுது அனைத்து உற்றார், உறவினர், நண்பர், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரையும் அழைத்து அனைவரின் ஆசியையும் பெற்று மணவாழ்வை அமைப்பது மிகவும் அவசியம். இப்படிப்பட்ட முக்கிய நிகழ்வின் பொழுது மணமக்கள் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து […]

marriage checklist 7 Min Read
Default Image

உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன..?

மனித உடலுக்கு தேவையான அளவில் சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் அவை பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். இரத்தம் உடலில் சுரக்க இரும்புசத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு நீர்ச்சத்தும் முக்கியம். இதன் அளவு குறைந்தால் ஒவ்வொரு பாகமாக செயல் இழக்க ஆரம்பிக்கும். உடலில் நீர்சத்து குறைவாக இருந்தால் என்ன விதமான அபாயங்கள் உண்டாகும் என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம். மலச்சிக்கல் சரியான அளவில் நீர்சத்து உடலில் இல்லையென்றால் உங்களுக்கு ஏற்பட கூடிய அபாயம் மலச்சிக்கலே. இவை செரிமான […]

#Stress 4 Min Read
Default Image

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையுமா..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் என்றால் அலாதி பிரியம். சாக்லேட் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஒரு பெரிய கூட்டமே கூடும். அதிக அளவில் செயற்கை சர்க்கரையை சேர்க்கும் சாக்லேட்கள் நமக்கு ஒரு போதும் நன்மை தராது. கோக்கோ அதிக அளவில் உள்ள டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்களை தரும். இந்த டார்க் சாக்லேட் என்ன விதமான பயன்களை தரும் என்பதை இனி அறியலாம். ஊட்டச்சத்துக்கள் இந்த டார்க் சாக்லேட்டில் நார்சத்து, இரும்புசத்து, மெக்னீசியம், […]

#Heart 5 Min Read
Default Image

அடடா…! இந்த கீரையை பற்றி இவ்வளவு நாளா தெரியாம போச்சே….!!!

பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள புளிச்சகீரையானது, பொதுவாக இந்திய பகுதிகளில் அதிக அளவில் விளையக்கூடிய ஒன்று. பெயருக்கு எர்ரார்ப்போல் புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புளிச்சகீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றோரு பெயரும் உண்டு. இரத்த அழுத்தம் : இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த இந்தக் கீரையை சாப்பிடுவதால் ரத்தம் தூய்மையாகும். உடல் குளிர்ச்சியாவதுடன் மந்தமும் நீங்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது. […]

health 5 Min Read
Default Image