புவியில் மனிதராய் பிறந்த எல்லோரின் வாழ்விலும் முக்கியமான கட்டமாக திகழ்வது திருமணம் எனும் விஷயமாகும்; பலரின் வாழ்வு மாறிப்போவது இந்த ஒரு தருணத்தில் தான். திருமணம் எனும் பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் வாழ்க்கை முழுதும் துணையாய் இருந்து, வாழ்ந்து வாழ்வில் நிறைவு பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் இது. இத்திருமண உறவில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் போக்க உதவும் ஒரு எளிய வழி பற்றி இங்கு படித்து அறியலாம். திருமண உறவு திருமண உறவில் […]
திருமணம் எனும் விஷயத்தில் அதிக தியாகங்களை புரிவது பெண்ணினம் தான்; பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் பிறந்து, வளர்ந்து – வாழ்ந்து வந்த வீட்டை விட்டு, உறவுகளை விட்டு, உடன் இருந்த மக்களை விட்டு முற்றிலும் புது இடமான கணவனின் இல்லத்திற்கு செல்ல வேண்டும்; அங்கிருக்கும் பழக்கங்களை, உறவுகளை ஏற்று அனுசரித்து நடந்து தன்னுடையதாய் ஏற்று வாழ்தல் வேண்டும். இத்தகைய மாற்றங்களை சந்திக்க இருக்கும் – திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் பல விஷயங்களை குறித்து சிந்திப்பதும், பற்பல […]
நாம் நம் அன்றாட வாழ்வில் சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று பாமாயில் சமையலில் பயன்படுத்தப்படும் பாமாயிலை இதய நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். நாம் நம் அன்றாட வாழ்வில் சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று பாமாயில் ஆகும். இது விலை மலிவானது என்பதால், எல்லா உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பாமாயிலில் இரண்டு வகைகள் உள்ளது. முதல் வகை பாமாயில் பனம் பழத்தில் இருந்து எடுக்கப்படுவது, இரண்டாம் வகை பாமாயில் பனங்கொட்டையில் இருந்து எடுக்கப்படுவது. […]
இன்று 65 வயது நெருங்கி விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. நல்ல பாகாடீரியாக்கள் நிறைந்த பழைய சோற்றில் உள்ள நீராகாரம் உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது. முதியவர்களின் ஆயுள் காலம் நீடித்து இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நீராகாரம் தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல அமிர்தமாகும். இன்றைய எந்திர மயமான உலகில், தொழிநுட்பத்தை வளர்ச்சிக்கேற்ப நோய்களும் பெருகி வருகிறது. இதனை […]
இன்றைய காலகட்டத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாத வீடே இல்லை எனலாம்; அந்த அளவிற்கு நவீன உபகரண பொருட்களின் ஆதிக்கம் நமது அன்றாட வாழ்க்கையில் அதிகரித்துவிட்டது. இந்த நவீன உபகரணங்கள் பல நன்மைகளை அளித்தாலும், சில தீமைகளையும் புரிகின்றன; ஆனாலும் தீமைகளைக் காட்டிலும் அதிக நன்மைகளை நாம் பெறுவதால் இப்பொருட்களின் பயன்பாடு நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த பதிப்பில் நாம் நவீன உபகரணமான குளிர்சாதனப்பெட்டியில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று இப்பதிப்பில் பார்க்கலாம். […]
நம் அன்றாட வாழ்வில், நமது உணவுகளில் காய்கறி ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. காய்கறி என்பது நமது உடலில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. காய்கறிகளை நமது உணவுகளில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் போது, அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றலையும் கொண்டது. நாம் தற்போது இந்த பதிவில் கண்டங்கத்தரியின் மருத்துவக்குணங்களையும், அதனால் குணமாகும் நோய்களையும் பற்றி பாப்போம். தலைவலி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அதிகமாக […]
பலாப்பழம் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் பழ வகைகளில் ஒன்று; பலாப்பழம் சுவைத்து மகிழ மிகவும் சிறந்தது. இதன் பிரத்யேக தித்திப்பான சுவை காரணமாகவே இப்பழம் தமிழின், தமிழ் வரலாறின் சங்க காலம் முதலே முக்கனிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. பலாப்பழம் பற்றி நன்கு அறிந்த நாம், பலாக்காயின் அருமையை உணர தவறிவிட்டோம். பெரும்பாலும் இதன் அருமையை உணர்ந்து, பலாக்காயின் பலன்களை அனுபவித்து வருபவர்கள் வட இந்தியர்களும், கேரளத்தவர்களும் தான். இந்த பதிப்பில் பலாக்காய் அளிக்கும் அற்புத […]
எருக்கச் செடி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு செடி தான். இந்த செடி சாதாரணமாக சாலை ஓரங்களிலும், வெளி ஓரங்களிலும் வளரக் கூடிய ஒரு செடி. எருக்கச் செடியின் பூக்களை வைத்து நமது சிறு வயதில் விளையாடுவதுண்டு. விளையாட்டிற்காக பயன்படுத்திய இந்த செடியில் உள்ள மறுத்து குணங்கள் பற்றி சிலர் மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் எருக்கச் செடியின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இருமல் […]
இயற்கை இறைவன் கொடுத்த வரம் என்பதை ஒவ்வொரு தாவரங்களும் நிரூபித்துக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களை கொண்ட இலை என்றே கூறலாம். பொதுவாக கறிவேப்பிலையை உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் ஒரு இலை. இது சமையலில் மட்டுமல்லாது உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. கறிவேப்பிலையில், வைட்டமின் ஏ,பி, பி2, சி மற்றும் கால்சியம், இரும்புசத்து போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த பதிவில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள் […]
இன்றைய நாகரிகமான உலகில் நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது மிக கடினமான சூழ்நிலையாக மாறி வருகிறது. உடலை பாதுகாப்பதற்கு இயற்கையான உணவு முறைகளை கையாள வேண்டும். நாம் என்றைக்கு மேலை நாட்டு உணவுகளை நாகரிகமாக நினைத்து சாப்பிட ஆரம்பித்தோமோ அன்றிலிருந்தே, நமது உடல் ஆரோக்கியம் கெட்டு போய்விட்டது என்று சொல்லலாம். பருப்பு வகைகள் தற்போது இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பருப்பு வகைகளின் பயன்களை பற்றி பார்ப்போம். தட்டை பயறு தட்டை பயறு அதிகமாக […]
காதலர் தினம் என்றாலே காதலிக்கும் நபர்கள் எத்துணை மடங்கு மகிழ்ச்சியடைகிறார்களோ, அதே அளவு கவலையும் அடைவார்கள்; காதலிக்கும் நபர்களில் ஆண்கள் மனம் தான் கவலை என்ற ஒன்றை அடையும், பெண்களின் இதயம் மகிழ்ச்சி என்ற உணர்வை மட்டுமே கொண்டிருக்கும். ஏனெனில் தன் காதலைக்காக காசை கரியாக்கி, அவளை மகிழ்விக்க அதிகம் முயல்வது ஆண்கள் தான்; இன்றைய காலத்தில் சில பெண்களும் இது போல் காதலனுக்காக செய்து வந்தாலும், அப்படிப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இந்த […]
காதலை – அன்பை கொண்டாடும் தினமான, இந்த உலக காதலர் தினத்தில் பல அதிர்ஷ்டசாலிகள் துணையோடு இணைந்து மகிழ்ந்திருப்பர்; மற்றும் பலரோ தனிமையில் ‘சிங்கிள்ஸ்’ எனும் பெயர் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பர். சிங்கிளாய் இருக்கிறோமே என்று வருத்தப்படுபவர்கள் தான் அதிகம்; இவ்வாறு சிங்கிளாய் இருப்பவர்கள் உண்மையில் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. சிங்கிள் நபர்கள் தங்களின் நிலையை எண்ணியும், காதலிப்பவர்களின் கஷ்டங்களை எண்ணி பார்த்தும் கொண்டாட வேண்டிய தினமே – காதலர் தினம்! இந்த பதிப்பில் காதலர் […]
காதலிக்கும் நண்பர்கள், உலக காதலர் தினமான இந்த நன்னாளில் தங்களது காதலை சிறப்பிக்கும் விதமாக செயலாற்ற வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் அன்பு – காதல் எனும் விஷயத்தை போற்றி கொண்டாடும் புனித தினம் இன்று. காதலிக்கும் இளசுகள் மட்டுமின்றி, இரு உள்ளங்களுக்கு இடையே காதல் உணர்வு கொண்டிருக்கும் தம்பதியர், வயது முதிர்ந்த தம்பதியர் என அனைவருமே தங்கள் அன்பை சிறப்பிக்க வேண்டிய முக்கிய தினம் இது. காதலின் நிலை – சரியான பரிசு இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் […]
காலங்காலமாகவே திருமணம் முடிந்த தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக சங்கமிக்கும் சடங்கான முதலிரவு என்பது இரவில் தான் நடத்தப்பட்டு வருகிறது; இரவில் தான் தம்பதியர் ஒன்றிணைந்து தங்கள் தாம்பத்தியத்தை தொடங்க வேண்டும் என்ற வழக்கம் நம் முன்னோர் காலத்தில் இருந்தே தொடங்கி தொடர்ந்து வருகிறது. இதையே தான் அறிவியலும் கூறுகிறது. முதலிரவு – உடலுறவு போன்ற விஷயங்களுக்கு இரவு உகந்த நேரமாக கருதப்படுவது ஏன் என்ற உண்மை குறித்து இந்த பதிப்பில் படித்து அறியலாம். நேரம் அவசியமா? […]
கீரை வகைகள் என்றாலே அனைத்து கீரைகளும் சத்துக்கள் நிறைந்ததாக தான் இருக்கும். அனைத்து வகையான கீரைகளும் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில், விலை மலிவாக கிடைக்க கூடியது. கீரைகளில் பலவகையான கீரைகள் உள்ளது. அரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறு கீரை, அகத்திக்கீரை என நாம் சொல்லிக்கொண்டே போகலாம். கீரைகள் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடியது. தற்போது நாம் இந்த பதிவில் அகத்திக்கீரையின் பயன்கள் பற்றி பார்ப்போம். அகத்திக்கீரை இந்த கீரை உயிர்சத்துக்கள் நிறைந்த […]
காதலர்கள் தினம் என்றாலே வண்ணமயமான எண்ணங்கள் தான். காதலை போலவே காதலர் தினமும் பல வித அர்த்தங்களை நமக்கு தருகின்றன. காதலர் தினத்தில் காதல் செய்யும் இருமனமும் நிச்சயம் துள்ளலுடன் இருக்கும். என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்கிற எண்ணம் காதலர்களுக்கு காதலில் மிதக்கும் போது தோன்றுவதில்லை. இப்படி காதல் செய்யும் காதலர்களுக்கு மிக சிறந்த தினமாக இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்களை கவரும் படி செய்தால் காதல் இன்னும் வலு பெறும். […]
பாகற்காய் என்றாலே கசப்புத்தன்மை கொண்டது; சர்க்கரை நோய்க்கு நல்லது என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கும். ஆனால், பாகற்காயை சரியான முறையில் சமைத்து உண்டு வருவதனால் ஏகப்பட்ட உடல் அழகு குறித்த – உடல் தோற்றம் தொடர்பான பலன்கள் ஏற்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! பார்க்க கொடூரமாக இருக்கும் பாகற்காய், பலவித அழகு பலன்களை வாரி வழங்குகிறது; இந்த பதிப்பில் பாகற்காய் மூலமாக என்ன அழகு நன்மைகளை உடல் […]
பழ வகைகள் அனைத்துமே பல சத்துக்களை கொண்டுள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. திராட்சை இந்த பதிவில் கருப்பு திராட்சை பழத்தின் நன்மைகளை பற்றியும், அவை என்னென்ன நோய்களை குணப்படுத்துகிறது என்பதை பற்றியும் பார்ப்போம். திராட்சை பழத்தில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து, ஆண்டி- ஆக்சிடென்டுகள் அதிகம் […]
முடியினால் ஏற்பட கூடிய பிரச்சினைகள் ஒன்றா இரண்டா..? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இது பிரச்சினையை தருகிறது. முடியினால் ஏற்பட கூடிய அனைத்து பிரச்சினைக்கும் வெறும் அரிசி நீர் சிறப்பான தீர்வை தருகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. அரிசி நீரில் உள்ள பலவித ஊட்டச்சத்துக்கள் தான் இதன் அத்தனை அற்புதங்களுக்கும் முக்கிய காரணம். இனி அரிசி தண்ணீரை வைத்து எப்படி முடியை வளர வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம். சத்துக்கள் அரிசி நீரில் இனோசிடால், கார்போஹைட்ரெட், போன்ற சத்துக்கள் […]
உடல் உறுப்புகளில் மிக முக்கிய உறுப்பு இந்த பெருங்குடல் தான். பெருங்குடலில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அது நமக்கு மிக பெரிய ஆபாய நிலையை குறிக்கிறது. இந்த அபாயத்திற்கு மூல காரணம் பெருங்குடலில் சேர்ந்துள்ள அழுக்குகள் தான். பல ஆண்டுகளாக நாம் சாப்பிட்ட தேவையற்ற பொருட்களின் சேர்வை தான் இந்த நச்சு தன்மைமிக்க அழுக்குகள். இதை அவ்வப்போது வெளியேற்றாவிடில் ஆபத்து நமக்கு தான். இதை மிக எளிய முறையில் சுத்தம் செய்து விடலாம். அந்த 5 வழிகளை […]