கொடுக்காப்புளி -கொடுக்காப்புளியின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கொடுக்காப்புளி என்றாலே நம் பள்ளி பருவம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு இந்த கொடுக்காப்புளியை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். கொடுக்காப்புளி இனிப்பு ,புளிப்பு, துவர்ப்பு போன்ற மூன்று சுவைகளையும் கொண்டிருக்கும் . இதை ஒரு சில இடங்களில் கோண புளியங்காய் எனவும் கூறுவார்கள். கொடுக்காப்புளியில் நிறைந்துள்ள சத்துக்கள்: விட்டமின் ஏ, விட்டமின் சி ,விட்டமின் பி1, விட்டமின் பி2, விட்டமின் பி6 […]
பால் பணியாரம் -இந்தக் கோடை விடுமுறையை தித்திப்போட கழிக்க பால் பணியாரம் செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள்: பச்சரிசி =1 கப் உளுந்து =1 கப் முழு தேங்காய் =1 ஏலக்காய் தூள் =1 ஸ்பூன் சர்க்கரை =தேவைக்கேற்ப உப்பு சிறிதளவு எண்ணெய் =தேவைக்கேற்ப செய்முறை : முதலில் எடுத்து வைத்துள்ள உளுந்து மற்றும் பச்சரிசியை மூன்று முறை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை சிறிதளவு உப்பு […]
Plastic bottle-பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். பிளாஸ்டிக் பொருட்கள் நாம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத பொருளாகிவிட்டது நம் உட்காரும் நாற்காலி தொடங்கி குடிக்கும் தண்ணீர் கப் வரை பிளாஸ்டிக் தான். PET-[ poly ethylene terephalate]: தண்ணீர் பாட்டில்களில் பாலி எத்திலின் டெரிப்தாலேட் என்ற வகை கெமிக்கல் உள்ளது. இந்த வகை பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூர வீசி விட வேண்டும் . ஏனென்றால் இதில் உள்ள […]
Eye care tips-கோடை காலத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி என இப்பதிவில் காணலாம். நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி விட்டது. இந்த வெப்பத்தால் கண்களில் பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். கண்களில் ஏற்படும் பிரச்சனைகள்: வெயிலில் வெளியே செல்லும்போது அதிகமான புற ஊதா கதிர்களால் கண்கள் பாதிக்கப்படும்.இதனால் கண்களில் சதை வளருதல், கண்களில் கட்டி வருதல் ,கண் வலி போன்றவை […]
Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1 ஸ்பூன் கடுகு =1 ஸ்பூன் வரமிளகாய் =5 பூண்டு =10 பள்ளு வெங்காயம் =2 தேங்காய் பால் =1 டம்ளர் மஞ்சள் தூள் =கால் ஸ்பூன் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மிளகு தூள் = அரை ஸ்பூன் ஜீரக தூள் =அரை ஸ்பூன் புளி=நெல்லிக்காய் அளவு கொத்தமல்லி […]
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும். நகத்திற்கு கீழ் பகுதியில் தான் திசுக்கள் உள்ளது. அந்த திசுக்களில் தான் ரத்த ஓட்டம் காணப்படுகிறது. நகத்தைச் சுற்றி இருக்கும் யூ வடிவம் மாறாமல் இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு நம்முடைய நகம் 3 மில்லி மீட்டர் உயரம் வரை வளரும் இதுவே கோடை காலம் என்றால் கூடுதல் […]
முருங்கைக்காய் கிரேவி– முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய் =4 ஸ்பூன் பச்சைமிளகாய் =2 கரம் மசாலா =1 ஸ்பூன் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மஞ்சள் தூள் =1 ஸ்பூன் மல்லி =1 ஸ்பூன் ஏலக்காய் =1 கிராம்பு =2 பட்டை =2 சோம்பு=1ஸ்பூன் கசகசா =1ஸ்பூன் தேங்காய் =1 துண்டு வேர்க்கடலை =2ஸ்பூன் செய்முறை; ஒரு […]
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மனிதர்களாகிய நாம் நம்மை தற்காத்துக் கொள்ள இளநீர், சர்பத் ,ஐஸ்கிரீம் போன்றவற்றை நாடி செல்கிறோம். ஆனால் நாய்கள், பூனைகள் போன்ற செல்ல பிராணிகளின் கஷ்டத்தை நாம் யோசிப்பதே இல்லை. வெயில் காலத்தில் நம் வீட்டில் வசிக்கும் செல்ல பிராணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த கோடை காலத்தில் […]
பதநீர் – கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கை பானம் ஆகும். பனை மரத்தில் இருந்து வரும் பாலையை முழுவதுமாக வளர விட்டால் அதிலிருந்து கிடைப்பது தான் நுங்கு. அந்த பாலையை வளர விடாமல் நுனியில் சீவி அதில் ஒரு பானையில் சுண்ணாம்பை தடவி கட்டி வைத்து விட்டால் அதிலிருந்து நீர் கசிந்து வரும். பின்பு […]
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன் மல்லி =2 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் பட்டை =1 ஏலக்காய் =3 கிராம்பு =4 நல்லெண்ணெய் =100 ml பெருங்காயம் =1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் =3 பூண்டு =30 பள்ளு இஞ்சி =2 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மிளகாய் தூள் =கால் […]
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும் முறை: எட்டு வடிவ நடை பயிற்சி மேற்கொள்ள முதலில் சமமான பகுதியை தேர்வு செய்யவும். அது வீட்டிற்கு உள்ளேயோ அல்லது மாடியிலேயோ செய்து கொள்ளலாம். சிறிய இடமாக இருந்தால் ஆறுக்கு 12 அடியும், பெரிய இடமாக இருந்தால் எட்டுக்கு 16 அடியும் இருக்குமாறு செவ்வக வடிவில் முதலில் கோடிட்டுக் […]
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும் அறியாத எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தருகிறது. தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள்: தர்பூசணி விதையில் விட்டமின் சி ,விட்டமின் பி6, போலெட், நியாசின்,புரதம் அமினோ அமிலங்கள் ,ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்,ஒமேகா 6 பேட்டி ஆசிட் அதிகம் காணப்படுகிறது. தர்பூசணி விதைகளின் நன்மைகள்: நம் உடலானது அமினோ அமிலங்களை தானே உற்பத்தி […]
Summer tips for hair-வெயில் காலத்தில் உங்கள் முடியை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் காணலாம். பொதுவாக நாம் முக அழகிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவுக்கு முடிக்கும் கொடுப்போம். ஆனால் ஒரு சிலருக்கு என்னதான் செய்தாலும் முடி உதிர்வு நிற்காது ,அதுவும் இந்த வெயில் காலத்தில் அதிக முடி உதிர்வு ஏற்படும். கோடையில் முடிகளை பராமரிக்கும் முறை: இரவு தூங்குவதற்கு முன்பும், தூங்கி எழுந்த பின்பும் உங்கள் தலைப்பகுதியை மட்டும் கீழ் நோக்கி […]
Iron vessles-இரும்பு பாத்திரத்தில் எந்த உணவுகளை சமைக்க கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காண்போம். மாறிவரும் நவீன உலகில் சமையல் பாத்திரங்கள் பல வந்து விட்டாலும் தற்போது இரும்பு பாத்திரத்தின் நன்மைகளை அறிந்து மக்கள் அதை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். ஆனால் எந்த உணவு பொருள்களையெல்லாம் சமைக்க கூடாது என்பதை பற்றிய விழிப்புணர்வு இல்லை. சில உணவுகளை இரும்புடன் கலக்கும்போது அது எதிர் வினைகளை உண்டாக்கி நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். இரும்புடன் சேரக்கூடாத உணவுகள்: அமிலத்தன்மை […]
வெந்தய கஞ்சி– கசப்பு இல்லாமல் வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். வெந்தயக் கஞ்சி உடல் சூட்டை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி, முடி கொட்டுதல் போன்றவற்றை தடுக்கும். இந்த கஞ்சியை கோடை காலங்களிலும், பெண்கள் மாதவிடாய் நேரங்களிலும் செய்து குடித்து வரலாம். இந்த கஞ்சியை காலை நேரத்தில் குடிப்பது சிறந்ததாகும் மேலும் மாலை நேரத்தில் குடிப்பதால் உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தி சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது. தேவையான பொருள்கள்: […]
chicken recipe-சிக்கன் குழம்பு வித்தியாசமான முறையில் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: சோம்பு =1 ஸ்பூன் மிளகு =5 கிராம்பு =3 பட்டை =2 துண்டு அண்ணாச்சி பூ =1 துருவிய தேங்காய் =அரை மூடி எண்ணெய் =6 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன் தக்காளி =2 பெரிய வெங்காயம் =2 சின்ன வெங்காயம் =3 மிளகாய் தூள் =2 ஸ்பூன் மல்லித்தூள் =4 ஸ்பூன் மஞ்சள் தூள் […]
ORS-உப்பு சர்க்கரை நீர் கரைசலில் நன்மைகள் மற்றும் வீட்டிலேயே தயாரிக்கும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். ORS-[Oral Rehydration Solution] ORS- உப்பு சர்க்கரை நீர் கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பை சரி செய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து கொள்கிறது. இதனால் நீர் சத்து குறைபாடு ஏற்படாது. உலக சுகாதார அமைப்பு -WHO 1970 ஆம் ஆண்டு பங்களாதேஷில் போர் நடந்து […]
அருகம்புல் சாறு -அருகம்புல் சாறு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இரு பதிவில் காணலாம்.. அருகம்புல்லில் உள்ள சத்துக்கள் : அருகம்புல்லில் 70% குளோரோஃபில் இருப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது . அருகம்புல்லில் விட்டமின் சி,ஆன்ட்டி ஆக்சிடென்ட் , CDPF புரோட்டின் என்ற புரதச்சத்தும் நிறைந்துள்ளது. கால்சியம் மெக்னீசியம் போன்ற தாது சத்து அதிகம் காணப்படுகிறது. நீரிழிவு நோய்: சிறு வயதிலிருந்து அருகம்புல் சாரை அடிக்கடி எடுத்துக் கொண்டால் டைப் 2 நீரிழிவு […]
Broccoli recipe-ப்ரோக்கோலி முட்டை பொரியல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் ப்ரோக்கோலி =1 முட்டை =3 இஞ்சி =அரை துண்டு பூண்டு =5 பள்ளு பெரிய வெங்காயம் =2 பச்சைமிளகாய் =2 சோம்பு=1 ஸ்பூன் மல்லித்தூள் =1 ஸ்பூன் மிளகாய் தூள் =அரை ஸ்பூன் மஞ்சள் தூள் =கால் ஸ்பூன் எண்ணெய் =4 ஸ்பூன் செய்முறை முதலில் ப்ரோக்கோலியை சிறிது சிறிதாக நறுக்கி சுடு தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.ஒரு […]
Child care tips-கோடை காலங்களில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர்; ‘ நீரின்றி அமையாது உலகு’ என்று ஒரு பழமொழியே உள்ளது. அதற்கேற்ப கோடை காலத்தில் நீர் மிகவும் அவசியமாக உள்ளது. அதேபோன்று கோடை காலங்களில் தான் நீர் இழப்பு என்பதும் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு போதுமான அளவு நீர் அருந்துவது மிகவும் நல்லது. தோல் பராமரிப்பு; முதலில் குழந்தைகளை ஒன்று அல்லது இரண்டு முறை குளிக்க வைக்க வேண்டும், எண்ணெய் தேய்த்து […]