Chicken recipe -பிச்சு போட்ட கோழிக்கறி வறுவல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: கோழி தொடை பகுதி =அரைகிலோ பட்டை =1 கிராம்பு =2 ஏலக்காய் =2 சோம்பு =அரைஸ்பூன் தேங்காய் துருவல் =3 ஸ்பூன் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மிளகு தூள் =2 ஸ்பூன் சீராக தூள் =1 ஸ்பூன் சிக்கன் மசாலா =1 ஸ்பூன் மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் மல்லி தூள் =2 ஸ்பூன் இஞ்சி […]
Pregnancy food– கர்ப்பிணிகள் வாந்தி நிற்பதற்கும் மற்றும் முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய நாட்களாகும் .இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு வாந்தி, தலை சுற்றல் தூக்கமின்மை போன்ற தொந்தரவுகள் ஏற்படும். வாந்தி நிற்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்: முதல் மூன்று மாதங்கள் சிசுவானது கருவிலிருந்து குழந்தை உருவம் பெறும் காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் வாந்தி இருப்பது இயல்பான ஒன்றுதான். வைட்டமின் […]
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5 ஸ்பூன் காய்கறிகள் கேரட் =1 கைப்பிடி குடை மிளகாய் =1 வெங்காயம் =2 முட்டைகோஸ் =1 கைப்பிடி பச்சைமிளகாய் =2 இஞ்சி =1 தூண்டு பூண்டு =1 கைப்பிடி மசாலா பொடிகள் மிளகாய் தூள் =1 ஸ்பூன் மிளகு தூள் =1 ஸ்பூன் நூடுல்ஸ் மசாலா =1 ஸ்பூன் […]
Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது . நெய்யை இனிப்பு பண்டங்களில் சேர்ப்பது அதன் மணத்திற்காக மட்டுமல்ல ஆரோக்கியமான குணத்திற்காகவும் தான். நெய்யில் உள்ள சத்துக்கள்: நெய்யில் கொழுப்புச்சத்து 14 கிராம் உள்ளது .விட்டமின் ஏ, இ, கே போன்ற சத்துக்களும் உள்ளது. மீனில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் இருப்பது போல் […]
White kurma -வெள்ளை குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: தாளிக்க தேவையானவை எண்ணெய் =4 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் பட்டை =2 பிரியாணி இலை =1 ஏலக்காய் =3 இஞ்சி பூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன் அரைப்பதற்கு தேவையானவை பொட்டுக்கடலை =2 ஸ்பூன் சோம்பு =1 ஸ்பூன் கசகசா =1ஸ்பூன் முந்திரி =10 தேங்காய் =அரைமூடி [துருவியது ] காய்கறிகள் பச்சை பட்டாணி =50 கிராம் கேரட் =50 கிராம் […]
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும் இடமெல்லாம் அடுக்குமாடி கட்டிடங்களாக மாறி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு, தண்ணீர் பற்றாக்குறை என பல பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம். ஆனால் ஒரு சிலரோ வீட்டுக்குள்ளேயே சில செடிகளை வளர்த்தும் வருகின்றனர் இது வரவேற்கத்தக்கது தான் .இதனால் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. […]
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் உடற்பயிற்சியை பெரும்பாலானோர் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு பாகத்திற்கு என்று தனித்தனி பயிற்சிகளும் உள்ளது .ஆனால் ஒட்டுமொத்த உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த பிளாங்க் உடற்பயிற்சி சிறந்த பலனாக இருக்கிறது. பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்: ஒரு […]
மைசூர் பாக் – எண்ணெய் இல்லாமல் சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: கடலை மாவு =1 கப் ரீபைண்ட் எண்ணெய் =1 கப் சர்க்கரை =1.1/2 கப் செய்முறை: முதலில் கடலைமாவில் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும் .பாகுவை ஒரு கம்பி பதத்திற்கு […]
Carrot –கேரட்டை எப்படி சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் அனைவரும் வாங்கும் காய்கறிகளில் கேரட் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். கேரட்டை வைத்து பலவித உணவுகளை நாம் சமைத்து சாப்பிடுவோம் ஆனால் அவ்வாறு சமைத்து சாப்பிடும் போது அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் அதைப்பற்றி இங்கே பார்க்கலாம். கேரட்டில் உள்ள சத்துக்கள்: 100 கிராம் கேரட்டில் 88 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. ஒன்பது சதவீதம் […]
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி சில பாக்டீரியாக்களால் தாக்கம் ஏற்படுகிறதோ அது போல் வெயில் காலத்திலும் சில பாக்டீரியாக்கள் தாக்கத்தை ஏற்படுகிறது. ஸ்டேபெல்லோ காக்கஸ் என்ற பாக்டீரியாவின் மூலம் தான் சூட்டு கொப்பளங்கள் ஏற்படுகிறது. இதை வேனல் கட்டி என்றும் கூறுவார்கள். இது பெரும்பாலும் தசை பகுதியில் இடுக்குகளில் வரும். அக்குள், ஆசன வாய், […]
தயிர் வடை -மெது மெதுவென தயிர் வடை செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: உளுந்து =300 கிராம் தயிர் =அரை லிட்டர் பால் =200 ml சீரகம் =1 ஸ்பூன் மிளகு =1 ஸ்பூன் பச்சை மிளகாய் =3 பெரிய வெங்காயம் =2 காய்ந்த மிளகாய் =2 கடுகு உளுந்தது =1 ஸ்பூன் கருவேப்பிலை கொத்தமல்லி =சிறிதளவு பெருங்காயம் =அரைஸ்பூன் இஞ்சி =1 துண்டு அரிசி மாவு =2 ஸ்பூன் எண்ணெய் =தேவையான […]
சோம்பு தண்ணீர் -சோம்பு தண்ணீர் குடிப்பதால் நம் உடலின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம். சோம்பு சமையலில் வாசனை பொருளாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதை தண்ணீரில் ஊற வைத்து அல்லது கொதிக்க வைத்து குடிக்கும்போது பல அரிய நன்மைகளை நமக்கு தருகிறது. சோம்பில் உள்ள சத்துக்கள்: கால்சியம் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி ,வைட்டமின் ஈ ,வைட்டமின் கே, பொட்டாசியம் ,மாங்கனிசு, துத்தநாகம், தாமிரம், செலினியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் […]
Rice flour-அரிசி மாவை வைத்து நம் முக அழகை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். அனைவரது இல்லங்களிலுமே மிக எளிமையாக கிடைக்கக் கூடியது அரிசி மாவு. சரும பிரச்சனைகளுக்கு அரிசி மாவு ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது. ஜப்பானிய பெண்கள் மற்றும் கொரியர்கள் தங்கள் முக அழகை மேம்படுத்த அரிசி மாவையும், அரிசி மாவால் தயாரிக்கப்பட்ட கிரீம்களையும் பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் தான் அவர்கள் முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று கண்ணாடி போல உள்ளது. சூரிய ஒளியால் […]
Kidney stone-சிறுநீரக கற்களை கரைப்பது எப்படி என்றும் வராமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் சிறுநீரகக் கல். இந்தக் கல் தொந்தரவு கோடை காலத்தில் சற்று அதிகமாக இருக்கும், அதனை கரைக்க எளிமையான வீட்டு குறிப்புகளை பார்ப்போம். சிறுநீரக கல் கரைய குறிப்புகள்: ஒரு லிட்டர் தண்ணீரில் ஐந்து ஸ்பூன் சோம்பை சேர்த்து கொதிக்க வைத்து அது அரை லிட்டராக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு […]
அரிசி பருப்பு சாதம் -சுவையான அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; பச்சரிசி =1 கப் துவரம் பருப்பு =அரை கப் நல்லெண்ணெய் =3 ஸ்பூன் நெய் =3 ஸ்பூன் கடலை பருப்பு =1 ஸ்பூன் கடுகு உளுந்து =1 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் சோம்பு =1 ஸ்பூன் வெங்காயம் =2 தக்காளி =3 பச்சைமிளகாய் =2 இஞ்சி=1 துண்டு பூண்டு =5 பள்ளு மிளகாய் தூள் =1 […]
Japanese lifestyle -ஜப்பானியர்களின் ஆரோக்கியமான ஆயுளுக்கு என்ன காரணம் என்பதை பற்றி இப்பதிகள் தெரிந்து கொள்வோம். பொதுவாக அதிக வயதுடன் வாழ்வதில் ஜப்பானியர்கள் தான். அதுவும் 85 லிருந்து 110 வயது வரை ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். ஆரோக்கியத்தில் மட்டுமல்ல தொழில்நுட்பத்திலும் வளர்ந்து வரும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஆனால் நம் இந்தியர்கள் 72 வயது வரை ஆயுள் காலமாக இருந்தாலும் அதிலும் மருந்து மாத்திரைகளுடன் தான் மீத நாட்கள் கழிகின்றது. அப்படி ஜப்பானியர்கள் என்னதான் ரகசியங்களை ஒழித்து […]
இறால் பிரியாணி- சுவையான இறால் பிரியாணி செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; இறால் =500 கிராம் மஞ்சள் தூள் =1 அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் =2 ஸ்பூன் மல்லி தூள் =2 ஸ்பூன் பிரியாணி மசாலா =1 ஸ்பூன் தக்காளி =2 வெங்காயம் =2 இஞ்சி பூண்டு பேஸ்ட் =2 ஸ்பூன் பச்சைமிளகாய் =2 புதினா கொத்தமல்லி =1 கைப்பிடி எண்ணெய்=5 ஸ்பூன் நெய் =2 ஸ்பூன் சோம்பு =1 ஸ்பூன் ஏலக்காய் =3 […]
Curd –தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். மலிவான விலையில் ஒரு மருத்துவப் பொருள் உள்ளது என்றால் அது தயிர் தான். அந்த அளவுக்கு தயிரில் மருத்துவ குணம் உள்ளது. தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: தயிரில் அதிக அளவு புரதம் ,வைட்டமின் பி, ரிபோபிளவின் , வைட்டமின் பி12, கால்சியம், ப்ரோபையோடிக்ஸ், மெக்னீசியம், பொட்டாசியம், சிங்க் , பாஸ்பரஸ், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட் குறைவாக […]
Brain development -ஐ கியூ என்பது என்ன மற்றும் ஐ க்யூ அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஐ கியூ என்றால் என்ன? ஐ கியூ( intelligence quotient) இதன்படி உங்கள் புத்தி கூர்மையின் அளவு எந்த அளவில் உள்ளது என்பதை கணக்கிடுவதாகும். உதாரணமாக ஐசக் நியூட்டனின் ஐ க்யூ 190 ஆகும். அதேபோல் இந்தியாவின் அனுஷ்கா தீக்ஷித் ஐ க்யூ 162 ஆகும். இன்டெலிஜென்ஸ் என்றால் ஒரு புதிய […]
மாம்பழம் -மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் அதன் பின் விளைவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். இந்தக் கோடையின் வரப்பிரசாதம் தான் மாம்பழம். அதிக சுவையுடைய இந்த மாம்பழம் ராஜகனி எனவும் அழைக்கப்படுகிறது. மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்: விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம் ,மெக்னீசியம், நார்ச்சத்து கார்போஹைட்ரேட்ஸ் ,ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் நிறைந்துள்ளது. மாம்பழத்தின் நன்மைகள்: மாம்பழத்தில் பீட்டா கரோட்டின் அதிகம் நிறைந்துள்ளது. இது விட்டமின் ஏ யாக மாறி கண்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது .மேலும் லுதின் மற்றும் […]