கடுக்காய் -கடுக்காய் பொடியின் மருத்துவ குறிப்புகள் மற்றும் கடுக்காயை பயன்படுத்தும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்ற பழமொழி உள்ளது. ஆமாங்க.. கடுக்காயில் உடல் ,மனம் ,ஆன்மாவை தூய்மை செய்யும் தன்மை உள்ளது என்று சித்தர்கள் கூறுகின்றனர். கடுக்காய், சித்தா ஆயுர்வேதத்தில் பல மருந்துகளும் லேகியமும் தயாரிக்க முக்கிய பொருளாக உள்ளது. ஈரான் நாட்டில் மலச்சிக்கல், ஞாபக மறதி, மற்றும் சர்க்கரை வியாதிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கடுக்காயை பயன்படுத்தும் முறை: […]
ஆட்டுக்கால் பாயா -பாய் வீட்டு முறையில் ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால் =கால் கிலோ வெங்காயம்= மூன்று தக்காளி= இரண்டு கசகசா =ஒரு ஸ்பூன் ஏலக்காய்= 2 முந்திரி= 15 சோம்பு= இரண்டு ஸ்பூன் எண்ணெய்=3 பட்டை= இரண்டு துண்டு கிராம்பு= 4 இஞ்சி பூண்டு பேஸ்ட்= 1 ஸ்பூன் பச்சை மிளகாய்= ஐந்து மிளகுத்தூள்= அரை ஸ்பூன் சீரகத்தூள் =அரை ஸ்பூன் மஞ்சள் தூள்= அரை ஸ்பூன் […]
Mutton-ஆட்டு இறைச்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் மருத்துவ நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அக்காலம் முதல் இக்காலம் வரை மவுசு குறையாமல் இருக்கும் ஒரு அசைவ உணவு என்றால் அது ஆட்டு இறைச்சி தான். இந்த ஆட்டு இறைச்சியில் ஈரல், தலைப்பகுதி, எலும்பு பகுதி ,நுரையீரல், குடல், இருதயம், மண்ணீரல்,, சிறுநீரகம் ஆட்டு விதை பைகள் போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. இதில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு தனித்துவமும் மருத்துவ குணமும் உள்ளது. ஆட்டின் ஈரல்: ஆட்டு […]
LED LIGHT– LED லைட் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் காணலாம். Light Emitting diode-LED தற்போது பெரும்பாலான மக்கள் LED பல்ப் மற்றும் டிவியை பயன்படுத்தி வருகின்றனர். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த சிறந்த வழியாக இருக்கலாம் ஆனால் இதனால் பல ஆரோக்கிய சீர்கேடுகள் மற்றும் கண்களை பாதிப்பிற்கும் உள்ளாக்குகிறது. இந்த LED தொழில்நுட்பம் மின் விளக்குகளில் மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் லேப்டாப், டிவி ,செல்போன், குளிர்சாதன பெட்டி ட்ராபிக் சிக்னல், எமர்ஜென்சி […]
Laziness-சோம்பேறித்தனத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்று இப்பதிவில் காணலாம். சோம்பேறியாக இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என வாழ்வியல் ரீதியாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஒரே படியில் நிற்காமல் அடுத்தபடியை நோக்கி செல்வது மிக அவசியம். இதற்கு தடையாக இருப்பது சோம்பேறித்தனம் தான். அதை உடைத்தெரிந்தால் மட்டுமே நம்மால் வாழ்வில் வெற்றி பெற முடியும். அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வு எடுக்கலாம். ஆனால் எந்த ஒரு வேலையுமே செய்யாமல் ஒரு சிலர் ஓய்வு எடுப்பார்கள் அதுதான் சோம்பேறித்தனம். சோம்பேறித்தனம் […]
Potato recipe -உருளைக்கிழங்கு லாலிபாப் செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: உருளைக்கிழங்கு= கால் கிலோ பெரிய வெங்காயம்= 2 கொத்தமல்லி இலைகள்= சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு ஸ்பூன் பிரட்= ஆறு மிளகாய்த்தூள் =அரை ஸ்பூன் மல்லித்தூள்= கால் ஸ்பூன் கரம் மசாலா =அரை ஸ்பூன் மிளகுத்தூள்= கால் ஸ்பூன் மைதா=3 ஸ்பூன் எண்ணெய் = தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை அவித்து துருவி எடுத்துக் கொள்ளவும். அதில் வெங்காயத்தை […]
Pea recipe- ரோட்டு கடை ஸ்டைலில் பட்டாணி சுண்டல் மசாலா செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பட்டாணி= 200 கிராம் தக்காளி =2 வெங்காயம்= 4 பூண்டு =5 பள்ளு இஞ்சி=2 இன்ச் பச்சை மிளகாய் =1 கேரட்= இரண்டு மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன் கரம் மசாலா= ஒரு ஸ்பூன் சாம்பார் தூள்= ஒரு ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்= சிறிதளவு எண்ணெய் = நான்கு ஸ்பூன் செய்முறை: முதலில் பட்டாணியை […]
Hungry increased food-இயற்கையான முறையில் பசியை தூண்டும் உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். நம் அனைவரது இல்லங்களிலும் பெரும்பாலும் குழந்தைகளின் பசியை தூண்டுவதற்காக பல ஆங்கில மருந்துகளை கொடுப்போம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த மருந்துகளை எடுத்து கொண்டால் மட்டுமே பசி ஏற்படும் நிலை உருவாகிவிடும். அவ்வாறு இல்லாமல் உணவு மூலமாகவே நம் பசியை தூண்ட முடியும். குறைவான செரிமானம் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மற்றும் குழந்தைகள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருத்தல் போன்ற […]
Guava fruit -கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். பொதுவாக நம் அனைவரும் உடல்நிலை சரியில்லாத சமயங்களில் தான் பழங்களை உட்கொள்வோம் .ஆனால் அவ்வாறு இல்லாமல் தினந்தோறும் நாம் காய்கறிகள் எவ்வாறு சாப்பிடுகிறோமோ அதே போல் தினமும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கொய்யா பழத்தின் நன்மைகள்: கொய்யா பழத்தில் ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி யை விட நான்கு மடங்கு அதிகம் உள்ளது. பப்பாளி பழத்தில் அதிக அளவு […]
Aviyal recipe -கேரளாவின் பாரம்பரிய உணவான அவியலை எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய்= 5 ஸ்பூன் தேங்காய்= அரை மூடி பச்சை மிளகாய் =மூன்று பூண்டு =10 பள்ளு சின்ன வெங்காயம் =ஆறு பச்சை மிளகாய் =3 சீரகம்= ஒரு ஸ்பூன் முருங்கைக்காய்= 2 வாழைக்காய்= ஒன்று கேரட் =ஒன்று சேனைக்கிழங்கு= ஒன்று [சிறியது ] கத்திரிக்காய்=3 மூன்று பீன்ஸ் =ஆறு புடலங்காய் =ஒன்று மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் […]
Anti aging food- என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். இளமையாக இருக்க யாருக்கு தான் பிடிக்காது.முதுமை என்பது ஒரு இயற்கையான விஷயம் அதை தவிர்க்க முடியாது ஆனால் தாமதப்படுத்தலாம் . தற்போதைய காலகட்டத்தில் மார்க்கெட்டில் கிடைக்கும் பல கிரீம்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.இதனால் சருமம் சேதமடைய தான் செய்கிறது இவ்வாறு செய்வதை தவிர்த்து உணவின் மூலமே நம் முதுமையை தள்ளிப் போட முடியும். முதுமை என்பது தோல் சுருக்கமும் வாயில் பற்கள் இல்லாமல் […]
Mushroom recipe – காளானை வைத்து காளான் சுக்கா செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : காளான்= 200 கிராம் எண்ணெய் =ஆறு ஸ்பூன் சோம்பு =1 ஸ்பூன் பெரிய வெங்காயம்= இரண்டு தக்காளி= ஒன்று பூண்டு =6 பள்ளு பச்சை மிளகாய் =3 மஞ்சள் தூள்= அரை ஸ்பூன் மட்டன் மசாலா =ஒரு ஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு […]
Chia seed-சியா விதைகளின் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். சியா விதைகள் சால்வியா என்னும் தாவரத்தின் விதையாகும். இந்த விதை புதினா குடும்பத்தைச் சார்ந்தது .பழங்காலத்தில் அரசர்களும் வீரர்களும் போருக்குச் செல்லும் போது இந்த விதைகளை எடுத்துக்கொண்டு செல்வார்கள் என பல வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த விதைகளில் ஒரு நாளைக்கு தேவையான ஆற்றல் கிடைத்து விடுகிறது. சியா விதையில் உள்ள சத்துக்கள்: சியா விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஒமேகா 3 […]
Surya namaskar-சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சூரிய நமஸ்காரம் என்றால் என்ன ? நம் முன்னோர்கள் நம்முடைய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான ஆசனங்களை வரிசைப்படுத்தி உருவாக்கியதுதான் சூரிய நமஸ்காரம். யோகாசனத்தில் ஒரு சில எளிமையான ஆசனங்களை கொண்டதாகும். இந்த ஆசனங்களை செய்யும்போது நம் உடலில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுகிறது. நம் உடலில் மூன்று வகையான நாடிகள் உள்ளது .அதில் சுஸ்வன நாடி, இடநாடி […]
வத்தல் குழம்பு –கல்யாண வீட்டு முறையில் வத்தல் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: சுண்டகாய் வத்தல் =ஒரு கப் புளி= எலுமிச்சை அளவு வெல்லம் =அரை ஸ்பூன் மசாலா அரைக்க தேவையானவை துவரம் பருப்பு= இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு =ஒரு ஸ்பூன் வர மல்லி =ஒரு ஸ்பூன் கடுகு =அரை ஸ்பூன் வெந்தயம் கால் ஸ்பூன் மிளகு மற்றும் சீரகம்= அரை ஸ்பூன் தாளிக்க தேவையானவை கடலை எண்ணெய் =நான்கு […]
பல் வலி- பல் வலி, பல் சொத்தை, பல் குழி இவற்றை குணமாக்க வீட்டு குறிப்புகளை இப்பதிவில் காணலாம். எதிர்பாராத நேரங்களில் தான் பல்வலி ஏற்படும். குறிப்பாக இரவு நேரத்தில் இதன் தீவிரம் சற்று அதிகமாகவே இருக்கும். சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருந்தால் அந்த சிறு சிறு உணவுப் பொருள்கள் பல் இடுக்குகளில் தங்கிவிடும். இது நாளடைவில் பாக்டீரியாக்களை உருவாக்கி பல்லை சேதப்படுத்தும். இதனால்தான் பல் சொத்தை ஏற்படுகிறது. பற்பசை செய்யும் முறை: மஞ்சள் தூள், […]
Channa masala– சென்னா மசாலா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம் . தேவையான பொருட்கள் : சுண்டல் =அரை கிலோ தேங்காய் =அரை கப் பச்சை மிளகாய்= இரண்டு முந்திரி =5 தக்காளி =2 வெங்காயம் =3 பூண்டு=5 பள்ளு எண்ணெய் =4 ஸ்பூன் கடுகு =1 ஸ்பூன் சோம்பு =1 ஸ்பூன் மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன் கரம் மசாலா= ஒரு ஸ்பூன் சீரகத்தூள் =ஒரு ஸ்பூன் மல்லித்தூள் =இரண்டு ஸ்பூன் செய்முறை: சுண்டலை எட்டு […]
வெங்காயம் -தயிர் வெங்காய பச்சடியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பிரியாணிக்கு கச்சிதமான ஒரு காம்பினேஷன் என்றால் அது வெங்காய பச்சடி தான். வெங்காயத்தை பச்சையாக எடுத்துக் கொண்டால் அது பல ஆரோக்கிய நன்மைகளை தரும். அதுவும் தயிருடன் எடுத்துக் கொள்ளும் போது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. குறிப்பாக முடி உதிர்வு பிரச்சனைக்கு வெங்காயம் முக்கிய பொருளாக கூறப்படுவது நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் அதை பச்சையாக எடுத்துக் கொண்டால் மற்றவர்களிடம் பேசும் போது […]
பருப்பு உருண்டை குழம்பு -பாரம்பரியமான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: கடலை பருப்பு =அரை கப் துவரம் பருப்பு =அரை கப் தேங்காய் =1 கப் சோம்பு =2 ஸ்பூன் எண்ணெய் =4 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் கடுகு =1 ஸ்பூன் வெந்தயம் =1 ஸ்பூன் பூண்டு =10 பள்ளு பெரிய வெங்காயம் =அரை கப் சின்ன வெங்காயம் =அரை கப் தக்காளி =2 புளி […]
Cumin seed –சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பதிவில் காணலாம். சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்தோ அல்லது ஊற வைத்தோ குடித்தாலும் ஒரே பலன்கள்தான் கிடைக்கும். சீரகத்தில் உள்ள முக்கிய சத்துக்கள் : இதில் தைமோ குயினைன் காம்பௌண்ட்ஸ் அதிகம் உள்ளது. மேலும் விட்டமின் ஏ விட்டமின் சி விட்டமின் இ , இரும்புச்சத்து அதிகம் உள்ளது. சீரகத்தின் நன்மைகள் : ஜீரணத்துக்கு தேவையான என்சைம்களை தூண்டி நல்ல ஜீரண சக்தியை கொடுக்கிறது. […]