லைஃப்ஸ்டைல்

தினம் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் என்னவாகும்? விட்டமின் சி முதல் இதய ஆரோக்கியம் வரை!!

கிவி பழம் : பசலிப்பழம் என்றழைக்கப்படும் ‘கிவி பழம்’ பலவிதமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது, குறிப்பாக அதிக அளவிலான விட்டமின் சி, ஈ, கே மற்றும் பொட்டாசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகின்றன. இதனை சைனீஸ் நெல்லிக்காய் (யாங் டாவோ) என்றும் அழைக்கப்படுகின்றன. கிவி பழம் சீனாவில் குழந்தைகளுக்கும், புதியதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. கிவி பழத்தின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், தினம் நாம் உண்ணும் நொறுக்கு தீவனம் மற்றும் […]

Kiwi 7 Min Read
Kiwi fruit (1)

உங்கள் பெர்சனாலிட்டியை வளர்த்தி கொள்ள நச்சுனு 5 டிப்ஸ்!

பெர்சனலிட்டி டெவலப்மென்ட்: நம்மில் பலருக்கும் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் (Personality Development) என்றால் நல்ல காசு உள்ளவர்களுக்கும், நல்ல ஆடைகள் அணிபர்கள் மற்றும் அழகாய் இருப்பவர்களுக்கும் உடையது என நாம் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம். அது ஒரு தவறான சிந்தனை தான். பெர்சனாலிட்டி என்பது நம் எல்லாருக்கும் உள்ளேயும் அது இருக்கும். அதை எப்படி வளர்த்து கொள்ளவது என்பதை பற்றிய ஒரு 5 முக்கிய டிப்ஸ்ஸை இதில் பார்ப்போம். உடல் மொழி (Body Language) ஒரு இடத்திற்கு தகுந்தவாறு நமது […]

5 Tips 11 Min Read
Personality Development

தூக்கி வீசப்படும் பலாக்கொட்டையில் இவ்வளவு பயன்களா?

Jack fruit seeds-பலாக்கொட்டையின் சத்துக்கள்,ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் கிடைக்கின்ற பழங்களில் பலாப்பழமும் ஒன்று. பலாப்பழம்  மிகுந்த ஊட்டச்சத்துக்கள் கொண்டது ஆனால் அதைவிட அதன் கொட்டை பகுதிகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள் அந்த சமயத்தில் வரும் நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது. பலாக்கொட்டைகளில் உள்ள சத்துக்கள்: இரும்புச்சத்து, புரோட்டின், துத்தநாகம் ,பாஸ்பரஸ், பொட்டாசியம், தயமின் ,மாங்கனிசு, சிங், காப்பர், விட்டமின் ஏ […]

jack fruit seed health benefit 7 Min Read
jack fruit seed

தூக்கமின்மை பிரச்சனையா? நிம்மதியான தூக்கத்தை பெற 5 எளிய வழிகள்.!

தூக்கமின்மை டிப்ஸ் : ஆரோக்கியமான வாழ்க்கை முறை கடைபிடிப்பதில் தூக்கமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தூக்கம் என்பது உடல் மற்றும் மன சுகாதாரத்தை பராமரிக்க உதவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவருக்கு போதுமான தூக்கம் இருந்தால் மட்டுமே உடலின் சரியான செயல்பாட்டிற்கும், மனதின் சமநிலையையும் பாதுகாப்பாக இருக்கும். இல்லையெனில் பெரிய பாதிப்பிற்கு வழிவகுக்ககூடும். தூக்கம் உடலின் உடல் மற்றும் நரம்பியல் முறைகளை புதுப்பிக்க உதவுகிறது. இதன் மூலம், வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன, இதனால் உடல் நன்கு பராமரிக்கப்படுகிறது. இதை […]

#Sleep 6 Min Read
[file image]

மனச்சோர்வில் இருந்து தப்பிக்க வேண்டுமா.? இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்….

வாழ்க்கை முறை: மனச்சோர்வு என்பது தற்போதைய காலகட்டத்தில் பள்ளிக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரையும் எதோ வகையில் பாதிக்கும்படி நிலவி வருகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வில் கவனம் செலுத்த முடியாமலும், தன்னுடன் நெருக்கமானவர்கள் உடன் கூட சரியாக பழக முடியாமலும் தவித்து வருகின்றனர். இந்த மனசோர்வை நீக்க மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் பல்வேறு வாழ்வியல் நடைமுறைகளை கூறி வருகின்றனர். அதில் அனைவருக்கும் பொதுவான சில முக்கிய நடைமுறைகளை இதில் காணலாம்… உடல்நலன் […]

LIFE STYLE EXERCISE 9 Min Read
Mental Health tips

வாக்கிங்கை விட சைக்கிளிங் சிறந்ததாம் ..!ஏன் தெரியுமா?

Cycling benefit -நடைபயிற்சி செய்வதை விட சைக்கிள் ஓட்டுவது எவ்வளவு நன்மை என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். சைக்கிள் என்றதும் நம்முடைய சிறு வயது தான் ஞாபகம் வரும். நம்மில் பலரும் முதன் முதலில் ஓட்டிய வாகனம் என்றால் அது சைக்கிள் தான். தற்போது பெருகிவரும் நாகரீக வாழ்க்கையின் காரணமாக சைக்கிளை மறந்து விட்டோம். என்னதான் நடை பயிற்சி போன்ற பல உடற்பயிற்சிகளை செய்தாலும் சைக்கிளிங் செய்வதற்கு ஈடாகாது அந்த அளவிற்கு நன்மை உள்ளது. சைக்கிள் ஓட்டுவதன்  […]

asthuma 7 Min Read
Default Image

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

Mutton bone soup-ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நமக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆட்டுக்கால் சூப்பை நாம் சுவைக்காகவும் அல்லது சளி இருமல் போன்ற தொந்தரவு இருந்தால் குடிப்போம். ஆனால் இதில் பலருக்கும் தெரியாத பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆட்டுக்கால் சூப்பின்  நன்மைகள்: ஆட்டுக்கால் சூப்பில்  கொலாஜின் என்ற சத்து அதிக அளவில் உள்ளது . இந்த சத்து தசை நார்கள், தசைகள் ,நரம்பு மண்டலம், எலும்புகள் போன்றவற்றிற்கு மிக அவசியமான […]

#Weight loss 7 Min Read
mutton soup benefit

ரெஸ்டாரன்ட் சுவையில் பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

Paneer recipe-ரெஸ்டாரன்ட் சுவையில் பன்னீர் கிரேவி   செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்; பன்னீர் =200 கிராம் எண்ணெய் =இரண்டு ஸ்பூன் வெண்ணெய் =ஒரு ஸ்பூன் பால் சிறிதளவு முந்திரி =15 மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன் மல்லித்தூள்= ஒரு ஸ்பூன் சீரகத்தூள் =ஒரு ஸ்பூன் கஸ்தூரி மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன் கரம் மசாலா =ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் =கால் ஸ்பூன் பட்டை =நான்கு கிராம்பு= நான்கு இஞ்சி பூண்டு பேஸ்ட்= ஒரு […]

LIFE STYLE FOOD 5 Min Read
Default Image

இரவு உணவு லேட்டா சாப்பிடுறீங்களா?அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

Late night food dangerous -இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி இங்கே காணலாம். நவீன வாழ்க்கை முறை மற்றும் இரவு நேர வேலை போன்ற காரணங்களால் இரவு நேரம் கடந்து சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இரவில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் பலரும் அதைப் பின்பற்றுவதில்லை. அது சற்று ஒரு படி மேல் சென்று தற்போது நகரங்களில் மிட் நைட் உணவு என்ற […]

diabetic 7 Min Read
Default Image

உங்கள் வாயைச் சுற்றி உள்ள கருமை போகணுமா? அப்போ இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.!

Skin care tips-வாயை சுற்றி இருக்கும் கருமை நீங்க எளிமையான வீட்டுக்குறிப்புகளை இங்கே காணலாம். ஒரு சிலருக்கு வாயைச் சுற்றி மட்டும் கருமை இருக்கும் இது அவர்களின் முக அழகையே கெடுத்து விடும். பெரும்பாலும் இது வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கும்  ஹார்மோனல் இம்பேலன்ஸ் உள்ளவர்களுக்கு ஏற்படும். குறிப்பாக மெலனின் உற்பத்தி அந்த இடத்தில் மட்டும் அதிகமாக சுரப்பது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. வாயை சுற்றி இருக்கும்  கருமை நீங்க வீட்டு குறிப்புகள்: 1.கடலை மாவு ஒரு ஸ்பூன், […]

#BeautyTips 5 Min Read
Default Image

சுடு தண்ணீர் ஒத்தடம் Vs ஐஸ்கட்டி ஒத்தடம் இதில் எது சிறந்தது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

ஒத்தடம் கொடுக்கும் முறை- ஐஸ் கட்டி ஒத்தடம், சுடு தண்ணீர் ஒத்தடம் இதில் எது சிறந்த வலி நிவாரணி என்பதை இங்கே அறியலாம் . ஐஸ்கட்டி ஒத்தடம் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம்  கொடுக்கும் போது தசை ஆனது சுருங்கப்படும். அதாவது ரத்த நாளங்கள் சுருங்கப்படுகிறது. உதாரணமாக நம் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடலில் உள்ள ரத்த அணுக்கள் அந்த இடத்தில் வந்து குவியும். அப்போது நம் உடலானது பலவீனமாகும். அந்த இடத்தில் வீக்கமும் அதிகமாகிக் […]

cold water pack benefits in tamil 4 Min Read
Default Image

அட இதனால் கூட முதுகு வலி வருமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.!

Back pain-முதுகு வலி ஏற்பட காரணங்களும் அதனை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் உடலில் உள்ள அனைத்து தசைகளின் அழுத்தமும் முதுகுத்தண்டில் சேர்வதன் மூலம் அங்கு  வலி ஏற்படுகிறது.  தினசரி வாழ்வில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் முதுகுவலி வர  காரணமாக உள்ளது. முதுகு வலி ஏற்பட காரணங்கள்: இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகள் அணிவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த இறுக்கமான ஆடைகளை அணியும் போது தசைகளுக்கு […]

#Back pain 8 Min Read
Default Image

கும்பகோணம் ஸ்பெஷல்..கடப்பா செய்வது எப்படி?

Kadapa recipe-கும்பகோணத்தில் பிரபலமான கடப்பா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு =75 கிராம் மஞ்சள் தூள்= கால் ஸ்பூன் உருளைக்கிழங்கு= 3 பச்சை மிளகாய் =நான்கு தாளிப்பதற்கு தேவையானவை எண்ணெய் = இரண்டு ஸ்பூன் சோம்பு =அரை ஸ்பூன் பட்டை = 2 கிராம்பு=4 வெங்காயம் =2 தக்காளி =ஒன்று அரைப்பதற்கு தேவையானவை தேங்காய் =ஒரு மூடி அளவு கசகசா= ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை= ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் =ஐந்து […]

kadappa recipe in tamil 5 Min Read
Default Image

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? இதோ அதற்கான காரணங்களும் தீர்வுகளும்.!

Leg cramps-இரவில் கால் நரம்புகள் இழுப்பதற்கான காரணங்களும் அதற்கான உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கால் நரம்புகள் சுண்டி இழுப்பது .இது குறிப்பாக இரவில் தூங்கும் போது தான் ஏற்படுகிறது. காரணங்கள்: நம் உண்ணும் உணவில் எலெக்ட்ரோலைட்ஸ் என்று சொல்லக்கூடிய சோடியம், மெக்னீசியம் ,கால்சியம், பாஸ்பரஸ், குளோரைடு போன்றவை தினமும் நம் உண்ணும் உணவில் இருக்க வேண்டும். இதில் குறைபாடு இருப்பது மற்றும் விட்டமின்ஸ் […]

leg cramp reason 7 Min Read
Default Image

தொப்புளில் இரண்டு சொட்டு எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Oil benefits -தொப்புளில் எந்த எண்ணெய் வைத்தால் என்ன  நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தினமும் தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு எண்ணெய்களுக்கும்  ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளது. தினமும் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஏதேனும் ஒரு எண்ணெயை  இரண்டு சொட்டு வீதம் தொப்புளில் விட்டு மசாஜ் செய்து தூங்கினால் பல்வேறு நன்மைகளை நம்மால் பெற முடியும். தொப்புளில் எண்ணெய் வைப்பதால் […]

belly button oil benefits in tamil 8 Min Read
Default Image

கத்தி இல்லாமல் மூல நோயை குணப்படுத்தும் துத்தி இலை மருத்துவம்..! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Piles treatment-மூலநோயை வீட்டிலேயே எளிமையான முறையில் குணப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சாலை ஓரங்களில் இதய வடிவத்தில் மஞ்சள் நிற பூக்களுடன் பூத்துக் குலுங்கும் இந்த துத்தி இலைகள் பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது ,குறிப்பாக இது மூல நோய்க்கு சிறந்த மருந்தாக கூறப்படுகிறது. இது கீரை வகையைச் சார்ந்ததாகும். துத்தி இலை மருத்துவம்: துத்தி இலை மூலம் ,பவுத்திரம் மற்றும் பெருங்குடல் பிரச்சனையை சரி செய்ய கூடியது . துத்தி இலைகளை மிக்ஸியில் […]

LIFE STYLE TIPS 5 Min Read
Default Image

இந்தியன் டாய்லெட் ,வெஸ்டன் டாய்லெட் இதில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

கழிப்பறைகள் -நம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த வகை கழிப்பறைகள் சிறந்தது  என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் கழிப்பறை அனைவரது இல்லங்களிலும் இன்றியமையாததாக உள்ளது. அதனால்தான் அரசே அதற்கான மானியத்தை வழங்கி அனைவருக்கும் கழிப்பறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் மேற்கத்திய நாடுகளின் கழிப்பறை தான் விரும்புகிறார்கள். இந்தியன் கழிப்பறை: இந்திய கழிப்பறை குந்துதல்  முறையில் மலம் கழிப்பதாக அமைந்திருக்கும். இதன் மூலம் நீங்கள் உடற்பயிற்சி செய்த பலனையும் பெறலாம். இது […]

indian toilet health benefit in tamil 6 Min Read
Default Image

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவு இதோ.!

திணை கிச்சடி – சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப திணை  அரிசி கிச்சடி செய்வது எப்படி என இங்கே காணலாம். தேவையான பொருட்கள்: தினை அரிசி= ஒரு டம்ளர் இஞ்சி பூண்டு விழுது= ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் =3 வெங்காயம் =இரண்டு கேரட் பீன்ஸ் =அரை கப் காலிபிளவர் =1 கப் தக்காளி= இரண்டு எண்ணெய் =3 ஸ்பூன் சோம்பு= அரை ஸ்பூன் கிராம்பு= 2 மஞ்சள் தூள்= கால் ஸ்பூன் செய்முறை: முதலில் திணையை ஐந்து […]

diabetic food recipe in tamil 3 Min Read
Default Image

ஜாதிக்காயின் வியக்க வைக்கும் மருத்துவ நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க.!

ஜாதிக்காய் -ஜாதிக்காயின் மருத்துவ பண்புகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஜாதிக்காயின் நன்மைகள்: ஜாதிக்காய் பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஆக்சிடேட்டிவ் டிரஸை  குறைக்கக்கூடியது. இது கேபிக் ஆசிட், டெர்பின்ஸ் , சைனைட்டின்,பெருலிக் ஆசிட், பினைல் ப்ரோபடான்ஸ்   போன்றவை இருப்பதால் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது . மேலும் உடலில் உள்ள வீக்க அணுக்கள் ,அலர்ஜி ,மூட்டு வலி போன்றவற்றை குறைக்கும் தன்மை கொண்டது. […]

hallucination in tamil 8 Min Read
Default Image

மூட்டு வலியில் இருந்து தப்பிக்க இந்த சூப் போதும்.!

முருங்கை தண்டு சூப்   -சத்தான முருங்கைத்தண்டு சூப் செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை =கால் கப் கீரையின் தண்டு= ஒரு கட்டு மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் இஞ்சி= ஒரு இன்ச் அளவு பூண்டு =6 பள்ளு சின்ன வெங்காயம்= 10 மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்= கால் ஸ்பூன் நல்லெண்ணெய் =2 ஸ்பூன் தக்காளி= ஒன்று செய்முறை: முருங்கைத் தண்டுகளை ஓரளவுக்கு சிறிதாக நறுக்கி குக்கரில் […]

drumstick stem soup 3 Min Read
drumstick soup