Nellikai Thuvaiyal : அடடே இப்படியும் நெல்லிக்காய் துவையல் செய்யலாமா?
நெல்லிக்காய் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிரியும். அதில் இருக்கும் ஊட்டச்சத்து காரணமாக இதனை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். இத்தகையான நெல்லிக்காயை துவையல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். அந்த துவையல் எப்படி செய்வது அதற்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை என்பதை பற்றி இந்த பதிவில் விவரமாக காணலாம்.
தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் -6
- தேங்காய் சிறிதளவு
- காய்ந்த மிளகாய்-3
- உப்பு 2 – தேவையான அளவு
- பெருங்காயதூள் – 2 டிஸ்புன்
செய்முறை
முதலில் நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறுயிறு துண்டாக நறுக்க வேண்டும். பிறகு, இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து அரைக்கவும். பின்பு எண்ணெயில் கடுகுகை சேர்த்து தாளித்து அரைத்த துவயலை சேர்க்கவும். அதனுடன் பெருங்காயம் சேர்த்து இறக்கினால் 10 நிமிடத்தில் பக்காவான நெல்லிக்காய் துவையல் ரெடி . இதனை நீங்கள் தோசை அல்லது சூடான சத்தத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
நிறைந்துள்ள சத்துக்கள் :
- நெல்லிக்காயில் அதிக அளவு விட்டமின் c உள்ளது. இது ஆரஞ்சி பழத்தை விட 4 மடங்கு அதிகம் உள்ளது.
- குரோமியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது சத்துகள் உள்ளது.
- நார்சத்துகளும் இதில் நிறைந்துள்ளது.
- நீர்சத்து அதிகம் உள்ளது.
- விட்டமின் ஏ சத்து உள்ளது.
பயன்கள்
- நெல்லிக்காயை தினமும் ஒன்று எடுத்தும் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- விட்டமின் C அதிகம் உள்ளதால் பல் ஈறுகளில் ரத்தம் கசிவாத கூர்க்கிறது.
இரத்ததில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி
ரத்தத்தை சுத்திகரிக்கிறது. - இரத்ததில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
- இரத்ததில் அடைப்பு ஏற்படுதல் மற்றும்இரத்தம் உறைதல் போன்றவற்றை தடுக்கிறது.
- நீர்சத்து அதிகம் இருப்பதால் கிறுநீரகங்களில் படியும் படிமங்கள் கற்களாக மாறுவதை கறைந்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
- விட்டமின் A சத்து இடுப்பதால் கண்புரை மற்றும் கண் சம்மந்தபட்ட பபிறச்சனை காதக்கு தீர்வாகவாக உள்ளது.
- இள நரை வராமல் பாதுகாக்கிறது மேலும். முடி அடர்த்தியாக வறை உதவி செய் கிறது.
- முதுமையை தனீர் போட சிறந்ததாக உள்ளது. எளிதில் தோல் சுருக்கம் ஏற்படாமல் பாது காக்கிறது.
- மஞ்சள் காமாலையை சரிசெய்ய நெல்லிக்காய் முக்கிய பங்காற்றுகிறது.
நெல்லிக்காயை தவிர்க்கவேண்டியவர்கள்
- இரத்ததில் சர்க்கரை அளவு குறைகாக இருப்பவர்கள் உட்கொண்டால் மேலும் அதை குறைக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது
- உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தவிர்க்கவும்
- உடலில் உள்ள நச்சுக்கள் வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றுவதால் உடல் வறட்சியை: ஏற்படுத்தும் இதனை தரும்க அதிகம் தண்ணீர் குடிக்கவும்.