முத்தம் கொடுக்கும் போது இதை செய்தால் மொத்தமும் வீண்தான்.!

Published by
கெளதம்

மக்களே….முத்தமிடுவது ஒரு கலை, அது உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்… ஒரு நல்ல முத்தமிடும் ஆணோ இல்ல பெண்ணோ அந்த ஒரு நபர் தங்களுக்கென தனி ஸ்டைலில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள், இது காதலர்கள் அல்லது தம்பதியிடம் யாராவது ஒருத்தரிடம் இந்த விஷயம் தெரிந்தால் போதும் என்றும் சொல்லலாம்….இது உங்களுக்கே புரிந்திருக்கும்.

மெதுவாக கன்னத்தில் முத்தம் கொடுப்பதை விட உதட்டில் முத்தம் கொடுப்பதை விரும்புவார்கள் பொதுவாக இதனை ஆண்கள் விரும்புவார்கள். சிறந்த முத்தமிடுபவர்களுக்கு அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்பது நன்குதெரியும். ஆனால், சிலர் எல்லா இடங்களிலும் முத்தம் கொடுக்கும் ஒரு மோசமான செயலில் ஈடுபடுவார்கள்.

நீங்கள் ஒருமுறை தவறான முத்தமிடுபவர் என்று பெயர் வாங்கிவிட்டால், அந்தப் பெயரை மாற்றுவது கொஞ்சம் கடினம் தான். நீங்கள் தவிர்க்க வேண்டிய முத்த தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள்.

உதட்டில் முத்தம் கொடுக்க நன்றாக இருக்கும், ஆனால் அதை உடனே செய்ய கூடாதாம். உங்கள் துணை திடீர் முத்தத்தால் அதிர்ச்சியடையலாம், ஏனெனில் மெதுவாக செல்வது பொதுவாக ஒரு சிறந்த முத்தத்திற்கான வழியை வகுக்கும்.

குறிப்பாக வாயில் அதிக உமிழ்நீர் உடன் முத்தமிடும் நபர்களை யாரும் விரும்ப மாட்டார்கள். இது போன்ற முத்தமிடும்போது மக்கள் காணும் குறைவான சந்தோசமான விஷயம் இது.

அடுத்ததாக, ஒருபோதும் முத்தத்தில் அவசரம் வேண்டாம். உங்கள் துணையை முத்தமிடுவதற்கு நீங்கள் அவசரப்பட்டு அவர்களை பதட்டப்படுத்தாதீர்கள். இதையெல்லாம் நினைவில் வைய்த்துக்கொள்ளுங்கள்.

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

2 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

4 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

6 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

6 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

7 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

8 hours ago