உலகம் முழுவதும் அனைத்து மக்களின் வாழ்விலும், இசை ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும். பலரின் கண்ணீருக்கு மருந்தாகவும், துன்பத்திற்கு ஆறுதலாகவும் இசை அமைகிறது.
இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் இசை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா என 110 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து மக்களின் வாழ்விலும் இசை ஏதோ ஒரு வகையில் ஆறுதலாககவும், சந்தோசமான நேரங்களில் மேலும் சந்தோசத்தை அதிகப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த தினத்தை ஒவ்வொரு நாடுகளும், ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகிறது.
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…