நாம் நமது அன்றாட வாழ்வில் பல முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம். இந்த செயல்பாடுகள் நமது தூக்கத்தை இழக்க செய்கிறது. இன்று பல இளைஞர்களின் இரவு, மொபைலுடனே கழிந்து விடுகிறது.
அலுவகங்கள் மற்றும் சில முக்கியமான இடங்களில் வேலை செய்பவர்கள், இரவு நேரங்களில் அதிகமான நேரம் விழித்திருந்து வேலை செய்கின்றனர். இவர்களது இந்த செயல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதோடு, மாரடைப்பு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது.
ஒரு மனிதனுக்கு குறைந்தது 7 மணி நேரமாவது தூக்கம் தேவை. தூக்கம் குறைவதால், நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. நமது தூக்கம் குறைவாக இருப்பதால் தான் இதயநோய்கள் ஏற்படுவதாக ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
நமது உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டுமென்றால், நமது உடலில் செயல்படும் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க வேண்டும். தூக்கக் குறைபாடால் மைக்ரோ ஆர்.என்.எ அளவு குறைகிறது. இது குறையும் போது, இரத்ததை கடத்தும் நாளங்கள் பாதிப்படைகிறது.
தூக்கம் குறைவாக இருக்கும் போது, அடுத்த நாளுக்குரிய வேலைகளில் முழுமையாக ஈடுபட இயலாது. இதனால் நமக்கு மன அழுத்தம் அதிகமாகி விடுகிறது. இதன் காரணமாக சரியான முறையில் வேலையை செய்ய இயலாமல், நாம் மிகவும் குழப்பம் அடைந்து விடுகிறோம்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…