உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீழ்கண்ட வாழிமுறைகளை பின்பற்றுங்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில் எந்தவொரு நோயானாலும் எளிதில் தாக்கும். அந்த வகையில் கொரோனா வைரஸ், நோய் […]
பிராணாயாமாக்கள் மூலம் நுரையீரலை வலிமையாக வைத்திருக்கும் முடியும். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக அதிகமான மக்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் குறைவு காரணமாக உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதோடு உயிரும் பறிக்கப்படுகிறது. இதை […]
பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாம் படுக்கைக்கு செல்லும்போது அல்லது விழித்திருக்கும் போது நம்மை அறியாமலே நமக்கு தெரியாமல், காதுகளுக்குள் சில நேரங்களில் பூச்சிகள் சென்று விடுவது உண்டு. அவ்வாறு பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு இறந்து விடும் அல்லது காதில் இருந்து வெளியே வந்து விடும். ஆனால், காதினுள் வெறும் […]
கோடைகாலத்தில் குழந்தைகளை சரும பிரச்சனையில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குழந்தைகளை மிகவும் கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். பெரியவர்களால் கூட வெப்பத்தின் தாக்கத்தை தாங்க இயலாத போது மென்மையான குழந்தைகளின் தோல் வெப்பத்தை தாங்கும் சக்தி உடையதாக இராது. எனவே குழந்தைகளின் உடலில் வெப்பத்தின் காரணமாக தடிப்புகள் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை தடுக்க நாம் செயற்கையான முறையில் மருந்தகங்களில் […]
நாம் இதுவரை அறிந்திராத பல நன்மைகள் இந்த ஐஸ் கியூபில் உள்ளது. நாம் ஐஸ் கியூப்பை ஏதாவது ஜூஸ் அல்லது தண்ணீரை குளிர்ச்சியாக மாற்றி குடிக்க தான் பயன்படுத்துவதுண்டு. ஆனால், நாம் இதுவரை அறிந்திராத பல நன்மைகள் இந்த ஐஸ் கியூபில் உள்ளது. நமது ஆடையில் பபிள் கம் ஒட்டிக்கொண்டால், அதை அகற்றுவதற்கு சிரமப்படுவதுண்டு. அப்படி வேளைகளில், ஒரு ஐஸ் கட்டியை எடுத்து நன்கு அந்த பபிள்கம் ஒட்டியுள்ள பகுதியில் சிறுது நேரம் தேய்க்க வேண்டும். பின் […]
தேங்காய் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், தினமும் சமையலுக்காக கடையில் தேங்காய் வாங்குவது உண்டு. அப்படி தேங்காய் வாங்கும் போது, நாம் சரியான, நல்ல தேங்காயை தான் வாங்குகின்றோமா என்று பார்த்தால், அதில் பலரும் தவறு செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில் தேங்காய் எப்படி பார்த்து வாங்க வேண்டும். எது நல்ல தேங்காய்? தேங்காய் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். […]
நமது உடலில் ஏற்படும் உடல்நலக்குறைவை அறிந்து, உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். நம்மில் பல பெண்களும் சரி, ஆண்களும் சரி குடும்பம், வேலை என நமது உடலில் ஏற்படும் பிரச்னைகளை கவனிப்பதில்லை. இந்த அலட்சியப்போக்கால் நமது உடலில், பல நாட்களும் இருக்கும் பிரச்னை, உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது. வலி பொதுவாக 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள், முட்டு வலி, கை, கால் வலி, முதுகு வலி அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை […]
நமது கண் பார்வை கூர்மையாக என்ன செய்ய வேண்டும். இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இல்லையென்றால், அதிக நேரம் தொலைக்காட்சியை பார்க்கின்றனர். இதனால், மிக விரைவிலேயே அவர்களது கண் பார்வை குறைந்து விடுகிறது. இன்றைய குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்திலேயே கண்ணாடி போட்டு ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் கண் பார்வை குறைப்படுவதாலும், நமது கண்ணுக்கு தேவையான சத்து குறைப்படுவதும் தான் காரணம். கண் பார்வைக்கு விட்டமின்கள், கால்சியம் […]
நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இன்று நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு சில்லறையாக காய்கறிகளை வாங்குவதை விட்டுவிட்டு, தற்போது மொத்தமாக வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகின்றனர். இவ்வாறு வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் காய்கறிகள் வாடி போய் விடுகிறது. தற்போது இந்த பதிவில் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இலைகள் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, வாழைத்தண்டு, […]
நியூஸ் பேப்பரை, நாம் எவ்வாறு வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம். வீட்டில் சிலர் நியூஸ் பேப்பர் வாங்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் இதை மொத்தமாக சேர்த்து வைத்து, கடைகளில் விற்பனை செய்வது உண்டு. ஆனால், அதை அவ்வாறு செய்யாமல், நாம் எவ்வாறு வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம். உங்களது வீட்டில் கண்ணாடி பொருட்கள் காணப்பட்டால், அவற்றை நன்கு சுத்தமாக அழுக்கு இல்லாமல் அழகாக பராமரிப்பதற்கு நியூஸ் பேப்பரை பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தினால் கண்ணாடி பொருட்கள் […]
குக்கரை நீண்ட நாட்கள் எந்த ஒரு பழுதும் இல்லாமல் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்? பொதுவாக இன்று அனைத்து பெண்களுமே தங்களது சமையலறையில் குக்கரை பயன்படுத்துகின்றனர். இந்த குக்கரை பயன்படுத்துவதன் மூலம் எரிவாயு சிக்கனம் ஆவதோடு, வேலையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குக்கரை நீண்ட நாட்கள் எந்த ஒரு பழுதும் இல்லாமல் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். பொதுவாக நாம் குக்கரில் என்ன சமையல் செய்தாலும் சமைத்து முடித்த பின் […]
பிளாக் டீ என்றால், சிலர் மிகவும் பிரியமாக குடிப்பதுண்டு. இந்த டீயை குடிப்பதால், நமது உடலில் பல விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே டீ என்றாலே விரும்பி குடிப்பதுண்டு. அதிலும், பிளாக் டீ என்றால், சிலர் மிகவும் பிரியமாக குடிப்பதுண்டு. இந்த டீயை குடிப்பதால், நமது உடலில் பல விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். தற்போது பிளாக் டீயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். உடல் எடை உடல் […]
தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். நமது வீடுகளில் அனைவருமே சமையலின் போது தேங்காய் பயன்படுத்துவதுண்டு. இந்த தேங்காயை சமையலுக்காக உடைக்கும், அந்த தேங்காய் தண்ணீருக்கு நமது வீடுகளில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குடிப்பதற்காக போட்டி போடுவதுண்டு. இந்த தேங்காய் தண்ணீரை நாம் விரும்பி குடித்தாலும், இந்த தேங்காய் தண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து நம்மில் […]
குங்குமப்பூ சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பது காலம் தொட்டு சொல்லிவரகக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் இது உண்மைதானா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சாஃப்ரான், கேசர், கூங் அல்லது குங்குமப்பூ என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கூடிய இந்தப் பூ சுவைக்காகவும் நிறத்திற்காகவும் பல உணவுகளில் சேர்க்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக குங்குமப்பூ என்றாலே கர்ப்பிணிகள் பயன்படுத்துவது நல்லது என்ற ஒரு எண்ணம் தான் […]
சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம். பெண்களை பொறுத்தவரையில் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவதுண்டு. அப்போது தான், சமையலறையில் சென்று சமைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சமையலறையில் ஏற்படக் கூடிய சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்ப்போம். காய்கறி வெட்டும் பலகை நம்மில் பலர் காய்கறிகளை பலகையில் வைத்து வெட்டுவதுண்டு. ஆனால் அந்த பலகையை அவ்வப்போது செய்து வழக்கம். அவ்வாறு சுத்தம் செய்தாலும், […]
நித்தியகல்யாணி பூச்செடி என்றாலே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் மணம் பிறரை அருகில் செல்ல விடாமல் முகம் சுளிக்கும் வண்ணமாக இருக்கும். இதன் காரணமாக வெவ்வேறு பெயர்களாலும் அடைமொழி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தானாகவே வளரக்கூடிய இந்த நித்தியகல்யாணி செடி எவ்வளவு நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்துள்ளது என்பது குறித்து நமக்கே தெரிவதில்லை. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். நித்தியகல்யாணியின் நன்மைகள் இந்த நித்தியகல்யாணி எனும் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் கொண்டதாக தான் இருக்கிறது. இதன் […]
சமையலறை சுத்தமாக அழகாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவது வழக்கம் தான். எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும் சமயலறையில் இருக்கும் சில பொருட்களால் சின்ன பூச்சிகள் வந்து ஆக்கிரமித்து விடுகிறது. இந்த பூச்சிகளை செலவில்லாமல் ஈசியாக ஒழிப்பதற்கான சில வழிமுறைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள். பூச்சிகளின் தொல்லை அகற்றும் வழிகள் முதலில் வீட்டிலுள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை எடுத்து வெட்டி வைத்துக்கொண்டு அதில் தண்ணீர் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கனிந்த வாழைப்பழ […]
மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் நாட்களை மிகவும் கடினமான ஒரு நாளாக தான் உணர்வது உண்டு. ஏனென்றால் அந்த நாட்களில் அவர்கள் அதிகப்படியான வலியை தாங்க வேண்டியிருக்கும். வீட்டு வேலை, குடும்ப பொறுப்பு என வலிகளையும் தாங்கிக்கொண்டு குடும்ப பொறுப்பாக செயல்படுவதுதான் பெண். ஆனால் இந்த பெண் தனது உடல் நலத்தை பார்க்காமல் குடும்பத்திற்கு என்றும், மற்றவர்களுக்கு என்றும், தனது […]
மலச்சிக்கல் என்பது தற்பொழுதைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது, இது உருவாவதற்கு கரணம் நாமும் நமது உணவு பழக்கமும் தான், அது என்ன உணவுகள் என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். மலச்சிக்கல் உருவாக காரணமான உணவுகள் மலச்சிக்கல் உருவாக நமது உணவு பழக்கமும், சோம்பேறி தனமும் தான் காரணமாக இருக்கிறது. குறிப்பாக நாம் தினமும் சத்து என நினைத்து உட்கொள்ளும் பால் முக்கிய கரணம் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் இந்த பாலை […]
வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது. பொதுவாக விழாக்கள் திருமணங்கள் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் வாழையிலை பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வாழை இலையை பயன்படுத்துவதால் நமது உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும் என்பது பற்றி இதுவரை பலரும் அறியாமல் உள்ளனர். வாழைஇலையில் நாம் உண்ணும் உணவு உட்கொள்வதன் மூலம் நமது உடலில் உள்ள பலவகையான நோய்கள் நீங்குவதோடு, நமது ஆரோக்கியமும் மேம்படுகிறது. இன்றுபலரும் […]