Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின் அளவு சற்று தீவிரமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது . கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் வெளுத்து வாங்கும் வெயிலால் கர்ப்பிணிகள், குழந்தைகள், இணை நோயாளிகள் மற்றும் வெயிலின் உணர்வு இல்லாத மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 1998 முதல் 2017 ஆண்டுகளுக்கான கணக்கெடுப்பின்படி வெயிலின் […]
Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தற்போது ஏசி பெரும்பாலானோர் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏசியை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதில் பெற்றோர்களுக்கு பல சந்தேகம் தோன்றும். குழந்தைகளுக்கு எப்போது இருந்து ஏசி பயன்படுத்தலாம் என்ற கேள்வி இருக்கும் அதைப்பற்றி தெரிந்து கொள்வோம். குழந்தை பிறந்த முதல் மாதத்தில் இருந்து ஏசிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு […]
Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மிக்ஸர் கிரைண்டர்: நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய இடம் பிடித்துள்ளது .நம் சமையல் வேலைகளை துல்லியமாக முடித்து விடுவதோடுமட்டுமல்லாமல் நம் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. அப்படிப்பட்ட பொருள்களை நாம் பாதுகாக்க வைத்துக் கொள்வது அவசியம் தானே.. அந்த வகையில் மிக்ஸி அடிக்கடி கெட்டுப் போவதற்கு நாம் செய்யும் தவறுகளை இங்கே பார்ப்போம். மிக்ஸியில் நாம் எதை போட்டாலும் அரைத்து […]
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தம்மை பார்க்கும் போது முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு. அதற்கு பல்வேறு விளம்பரங்களை பார்த்து வெவ்வேறு கிரீம்களை முகத்தில் தடவி பார்ப்பதும். சில கிரீம்கள் அந்த முகப்பொலிவை கொடுத்தாலும், அதிக விலை கொடுத்து தொடர்ந்து வாங்க முடியாத சூழலும்நிலவி வருகிறது. அதனை தவிர்த்து, […]
Summer tips-கோடை காலம் துவங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வீட்டுக்குளே இருந்தாலும் அதன் வெட்கை நம்மை சுட்டெரிக்கிறது . இந்த வெட்கையை குறைத்து வீடை குளு குளு என மாற்றும் குறிப்புகளை இப்பதிவில் பார்ப்போம். 1.மழைக்காலங்களில் நாம் துணிகளை துவைத்து வீட்டுக்குள் தான் காய வைப்போம், அதேபோல் கோடை காலத்திலும் செய்தால் வீடும் குளுமையாக இருக்கும் துணிகளும் காய்ந்து விடும். 2.மதிய வேலைகளில் ஜன்னலில் இருந்து வரும் காற்று மிக சூடானதாக இருக்கும் இதனைக் […]
Exam Habits : தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வரும் காலம். இந்த வேளையில் மாணவர்கள் தீவிரமாக தங்கள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதில் அனைத்து மாணவர்களும் முன்பை விட நல்ல மதிப்பெண்கள் பெறுவதை நோக்கி தீவிரமாக படித்து வருகின்றார். தேர்வு எழுதி முடிந்த பின்னர், மதிப்பெண்கள் வருகையில் சில நன்றாக படித்த மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்களும், சுமாராக படித்தவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் நிலையும் இதில் வெளியாகும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தேர்வு எழுதிய […]
Home cleaning tips-வீடு எப்போதும் நறுமணமாக இருக்கவும் பாசிட்டிவ் எனர்ஜியோடு இருப்பதற்கும், பார்ப்பதற்கு பளபளவென கண்ணாடி போல மின்னுவதற்கும், பூச்சிகள் வராமல் இருக்கவும் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்தப் பொருள்களை சேர்த்தாலே போதும். அது என்ன பொருள் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வீடு துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு, அந்து உருண்டைமற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து துடைத்தால் பூச்சிகள் வராது. கல் உப்பு சேர்ப்பதால் வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள் அகலும். மேலும் கற்பூரம் […]
ஆண்கள் பொதுவாக நல்ல அடர்த்தியான தாடி மீசை வளர வேண்டும் என விரும்புவார்கள். ஒரு சிலருக்கு இயற்கையாகவே வளரும், ஆனால் ஒரு சிலருக்கோ விரைவில் வளர்வதில்லை இதனால் கவலையடைவர்களும் உள்ளனர், இயற்கையான முறையில் தாடி வளர செய்வது எப்படி என்றும் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் தாடி வளர்ப்பு எண்ணெய்கள் பயனுள்ளதா என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆண்களுக்கு 16 வயதிலிருந்து 30 வயது வரை தாடி ,மீசை போன்ற முடிகள் வளரச் செய்யும். இது ஒவ்வொரு ஆண்களின் […]
சிவப்பு மிளகாய் உடல் எடையை குறைக்கிறது. பொதுவாக நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதை குறைக்க வேண்டும் என்று தான் விரும்பும் விரும்புவதுண்டு. அதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதற்கு காரணம் நாம் அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால் தான். தற்போது இந்த பதிவில் சிவப்பு மிளகாய் நமது உடல் எடையை எவ்வாறு குறைகிறது என்பது பற்றி பார்ப்போம். சிவப்பு மிளகாய் அதாவது ஆராய்ச்சியின் […]
பல பெண்களின் பாதி வாழ்க்கை சமயலறையில் தான் கழிகிறது. ஏனென்றால் 70% நேரம் அவர்கள் அங்கு தான் செலவிடுகிறார்கள். இனிமே அந்த கவலை வேண்டாம்.உங்கள் வேலைகளை சுலபமாக முடிக்க பல வீட்டுக் குறிப்புகள் இப்பதிவில் பார்ப்போம். பாத்ரூம் கரை நீங்க நம் பலரது வீட்டில் பாத்ரூம் கறை படிந்து மஞ்சள் நிறமாக காணப்படும் அவற்றை போக்க கோலமாவு பொடியை தூவி விட்டு பத்து நிமிடம் கழித்து பிரஷ்சை வைத்து தேய்த்தால் கறை நீங்கி புதுசு போல பளபளக்கும். […]
ஒரு சில வீடுகளில் கேஸ் சிலிண்டர் ஒரு மாதம் தான் வரும், விரைவில் தீர்ந்துவிடும் அவ்வாறு இல்லாமல் நீண்ட நாட்கள் வருவதற்கு பல குறிப்புகள் உள்ளது அது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். கேஸ் சிலிண்டர் விரைவில் தீர்ந்து விடுவதற்கு நாமும் சில தவறுகளை செய்கின்றோம். அடுப்பை சுத்தம் செய்யும்போது பர்ணரை மட்டும் ஒரு பாக்ஸால் மூடிவிட்டு பிறகு கழுவலாம். ஏனென்றால் அதில் தண்ணீர் பட்டால் அதன் ஈரம் காய தேவையில்லாமல் கேஸ் வீணாகும் . நேரம் கிடைக்கும் […]
பெண்கள் பற்றிய சுவாரஸ்யமான ரகசியங்களை இந்த பதிவில் காணலாம். இதை படிக்கும் நீங்கள் பெண்களாக இருந்தால் இந்த ரகசியங்களில் உள்ள குணாதிசயங்களில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அல்லது உங்களுக்கே இது போன்ற குணாதிசயங்கள் இருக்கலாம். நீங்கள் ஒருவேளை ஆண்களாக இருந்தால் இது போன்ற குணாதிசயங்கள் தெரிந்த பெண்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கலாம். இவை உங்களுக்கு தெரிந்து இருந்தால் நீங்கள் பெண்களை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள். சரி வாருங்கள் இந்த பதிவிற்கு செல்வோம். […]
கீழ்வாதம் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். மூட்டுவலி நமது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பு, வலி மற்றும் சிதைவை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதம் ஒரு ஆட்டோ இம்யூன் நோயாக இருந்தாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதுமையின் காரணமாக கீழ்வாதம் ஏற்படுகிறது. இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம். நமது எலும்புகள் மற்றும் தசைகளில் ஏற்படும் பொதுவான தேய்மானம் காரணமாக கீழ்வாதம் ஏற்படுகிறது. தவறான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உட்கார்ந்திருக்கும் வழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் சிலருக்கு இது […]
அதிகப்படியான சிந்தனை ஒரு பழக்கமாக மாறி, விரைவில் உங்கள் மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கத் தொடங்குகிறது. அதிகப்படியான எண்ணங்கள் நம்மை வருத்தமடையச் செய்கின்றன, நம்மைத் துன்பப்படுத்துகின்றன, உண்மையான உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்கின்றன. அதிகப்படியான சிந்தனையை கையாள்வது எப்படி?? உங்களை அறிந்து கொள்ளுங்கள்: நம்மை நன்றாக அறிந்து கொள்ள நம் எண்ணங்களுடன் நேரத்தை செலவிடுவது அவசியம், ஆனால் தேவைக்கு அதிகமாக அவற்றில் மூழ்குவது ஆரோக்கியமற்றதாகிவிடும். உங்கள் எண்ணங்களை அறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நமக்குள் எதனால் இந்த […]
வாஸ்து சாஸ்திரத்தின் படி மேலும் வீட்டில் கிளிகளின் புகைப்படத்தை வடக்கு திசையில் வைக்க வேண்டும் . இந்த திசையில் கிளியின் படத்தை வைப்பதன் மூலம், குழந்தையின் படிப்பில் ஆர்வம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவரது நினைவாற்றலும் அதிகரிக்கிறது. அவர் தனது திறமைகளை நன்கு பயன்படுத்த உதவுகிறது. இது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்க உதவி புரியும். உண்மையில், பச்சைக் கிளியின் படத்தை எந்த திசையில் வைத்தாலும், அந்த இடத்தின் குறைகளை போக்க உதவுகிறது. வடக்கு திசை புதனின் பிரியமான […]
நம்மில் பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான அழகுப் பிரச்சனைகளில் ஒன்று கருவளையம். கருவளையங்களைப் போக்க சில இயற்கையான சிகிச்சைகள். வளர்ந்து வரும் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றால், 10 இல் 6 பேர் இந்த பிரச்சனையுடன் போராடுகிறார்கள். தூக்கமின்மை கருவளையம் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குறைந்தபட்சம் 8 மணிநேர தூக்கம் மற்றும் சில இயற்கையான சிகிச்சைகள் மூலம் கருவளையங்களை நீக்கலாம். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் 95% தண்ணீரைக் கொண்டுள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் ஈரப்பதமாக்குகிறது. […]
வீட்டில் வைத்திருக்கும் கல் பதித்த கவரிங் நகைகளில் உள்ள அழுக்குகளை இந்த முறைப்படி எளிமையாக நீக்கிவிடலாம். பொதுவாகவே வீட்டில் கல் பதித்த மோதிரங்கள், நெக்லஸ், வளையல், கம்மல் என நகைகள் இருக்கும். இந்த நகைகள் தங்கம் மற்றும் கவரிங் என வைத்திருப்பார்கள். இப்பொழுது தங்கம் மற்றும் கவரிங் நகைகளில் கல் பதித்து வைத்திருக்கக்கூடிய நகைகளை எப்படி பளிச்சென புத்தம்புதிதாக மாற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். இந்தப் பதிவு வெள்ளைக்கல் பதித்து இருக்கக்கூடிய […]
வீட்டில் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை என்றால் வெங்காயத்தை இது போன்று பயன்படுத்தினாலே போதும். வீட்டில் பகல், இரவு என பாராது எந்நேரமும் கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது கடித்த உடனேயே வரும் அரிப்பு அனைவருக்கும் பாதிப்பை தான் ஏற்படுத்தும். அதனை விட இந்த கொசுவால் ஏராளமான நோய்களும் பரவி வருகிறது. அதானாலேயே இரவு நேரத்தில் நிம்மதியான கொசுக்கடியில்லாத தூக்கத்திற்காக பலரும் கொசுவர்த்தி, கொசு விரட்டி […]