அன்றாடம் நாம் எவ்வளவு உணவுகளை தேடித்தேடி எடுத்து கொண்டாலும் நமது உடலில் போதிய அளவு சத்துக்கள் கிடைப்பது இல்லை. காரணம் நாம் உணவில் கவனம் செலுத்துவது இல்லை. வேலைக்கு நேரமாகி விட்டது என்று இருக்கும் ஏதோ ஒரு உணவை சமைத்து அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்கிறோம். மேலும் நாம் உண்ணும் உணவில் தினமும் ஒரு பழத்தை உணவாக எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது.அந்த வகையில் நாம் சாப்பிடும் உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பலம் […]
நமது அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நம்மை பல பலப்படுத்தவும் செய்யும் நம்மை பலவீனமாகவும் செய்யும். இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடற்பருமன். உடல் எடை அதிகரித்து இருந்தால் அது நமது உடலுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்திவிடும்.சர்க்கரை நோய் , இதயநோய் மற்றும் பல நோய்களையும் நமக்கு கொடுத்து விடும்.சிலர் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் எடை இதனாலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. […]
நெல்லிக்காயில் இருக்கும் அதிகமான சத்துக்கள் நமது உடலில் இருக்கும் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்த மிகவும் நல்லது. இதனை வட மொழியில் ஆம்லா என்று அழைக்கின்றனர். நெல்லிக்காயில் அதிகஅளவு ஆண்டி ஆக்சிடண்டுகள், கால்சியம் ,வைட்டமின் சி இருப்பதால் அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவிலான மருத்துவகுணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். உடற்பருமன் : நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவு ஆண்டி […]
நமது உடலில் அளவுக்கு அதிகமான கெட்ட கொழுப்புக்கள் சேர்ந்து விடுவதால் அது நமக்கு பல விதமான நோய்களை உண்டாகும். உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புக்கள் சேர்வதால் உடற் பருமன் ஏற்பட்டு இதய நோய்,மாரடைப்பு , பக்கவாதம் முதலிய நோய்களால் நாம் பாதிக்கபடுகிறோம். இந்த பாதிப்பில் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை உற்பத்தி செய்ய நாம் என்னென்னெ உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். லெமன் : […]
இன்றைய தலைமுறையினர் பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடல் பருமன் அதனால் வரக்கூடிய தொப்பை. இது பலரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனை இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் பாதிக்க படுகிறார்கள். தொப்பை இருந்தால் குனிந்து நிமிர்ந்து ஒரு வேலை கூட செய்ய இயலாது. இதனால் பல விதமான நோய்களும் நம்மை எளிதில் தாக்கி விடும்.வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்து நாம் எவ்வாறு தொப்பையை கரைக்கலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். வெள்ளரிக்காய் : […]
இன்றைய காலகட்டத்தில் நாம் பெரிதும் பாதிக்க படக்கூடிய நோய்களில் இதய நோயும் ஒன்று.அந்த நோயிற்காக நாம் பல வகையான மருந்துகளை உட்கொண்டாலும் அதற்கு நிரந்தர தீர்வு இன்னும் நமக்கு கிடைக்க வில்லை. இந்த பதிப்பில் இதய நோய்களை குணப்படுத்தி இதயத்திற்கு பலம் சேர்க்க கூடிய உணவுவகைகளை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பாதாம்: பாதாமில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து காணப்படுவதால் அது இதய நோயை குணப்படுத்துகிறது. பாதாமை நாம் தினமும் உணவில் எடுத்து வந்தால் அது […]
இன்றைய தலைமுறையினர் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடற்பருமன்.இந்நிலையில் உடல் எடை அதிகரிப்பதற்கு சில காரணங்கள் உள்ளது. அதிகமாக பாஸ்ட் புட் உணவுகளை எடுத்து கொள்வது, முறையற்ற உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்யாமை, அதிக படியான கொழுப்பு உணவுகளை உட்கொள்ளுதல் முதலிய காரணங்களும் உடல் எடையை அதிகரித்து பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த பதிப்பில் நாம் உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸை எவ்வாறு செய்வது என்பதை படித்தறியலாம். தேவையானவை : உருளைக்கிழங்கு – 1 எலுமிச்சை […]
நமது அன்றாட வகையில் நாம் பல வகையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறோம்.மேலும் உணவில் நாம் சத்தான உணவிற்கு பதிலாக நாம் பாஸ்ட் புட் உணவுவகைகளையே தேடி தேடி உண்ணுகிறோம். இந்நிலையில் பாதாம் நமது உடலுக்கு தேவையான பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது.அதனை நாம் உணவில் சேர்த்து வந்தால் பல வகையான சத்துக்களும் நமக்கு கிடைக்கும். மேலும் பாதாமில் கால்சியம் ,பொட்டாசியம்,நார்சத்து,மெக்னீசியம்,பாஸ்பரஸ் ,வைட்டமின் இ முதலிய சத்துக்களை கொண்டுள்ளது. பாதாமில் இருக்கும் அறிய மருத்துவ குணங்களை பற்றி இந்த […]
உலக முழுவதும் உள்ள அனைவரும் தூங்கி எழுந்தவுடன் நம் மனத்திற்கு முதலில் வருவது டீ அல்லது காபி குடிக்க வேண்டும் என தோன்றும்.சிலர் பல் கூட விலகாமல் டீ அல்லது காபி குடிப்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர். காரணம் டீ அல்லது காபி மீது அதிக ஆர்வத்தை காட்டுவார்கள். இந்நிலையில் இவை குடிப்பதன் மூலம் ஏற்படும் சில நன்மைகள் மற்றும் தீமைகளை பார்க்கலாம். பிரிட்டனில் உள்ள சர்ரே பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிகம் காபி குடிப்பவர்கள் இரவு […]
உலர் திராட்சையில் நமது உடலுக்கு தேவையான பல எண்ணற்ற மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டுள்ளது. மேலும் இது நமது உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுகிறது. உளர் திராட்சையில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். உலர்திராட்சையில் போலிக் அமிலம்,மெக்னீசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி மற்றும் பல சத்துக்களையும் கொண்டுள்ளது. சிறுநீரகம்: சிறுநீரகத்தில் ஏதேனும் நோய் தொற்றுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்ய 8-10 […]
முல்லீன் எனப்படும் இந்த செடி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இது நமது உடலில் ஏற்படும் சுவாசப்பாதை கோளாறுகள் மற்றும் தொண்டை எரிச்சல், தொண்டை புண் மற்றும் பலவிதமான நோய்களை போக்குவதில் இந்த செடியின் இலை, கனி ,காய் என அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த செடியின் இலைகளை மேற்பூச்சாக பூசி வருகையில் நாள்பட்ட அரிப்புக்கள் குணமாகும். இதயத்தை பாதுகாக்கிறது : முல்லீன் எனப்படும் இந்த தாவரம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள பேருதவி […]
நமது உடலில் அடிப்படை சக்தியாக விளங்குவது நமது இரத்தம்.இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் நமது உடலில் பல வகையான நோய்களும் ஏற்படும் .மேலும் தேவையற்ற அரிப்பு,கல்லீரல் வீக்கம் ,சிறுநீரக கோளாறு மற்றும் பல நோய்களும் நம்மை எளிதில் தாக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும் சில இயற்கை உணவுகள் எவை என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். நாவற்பழம் : நாவற்பழம் நமது இரத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டுள்ளதால் அதனை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு பலம் அளிப்பதோடு நமது […]
நமது உடலில் முக்கிய உறுப்பாக கல்லீரல் விளங்குகிறது. கல்லீரல் தான் உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. அதிகமான அளவு ஆல்கஹாலை நாம் எடுத்து கொள்ளும் போது நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பான கல்லீரல் பாதிக்க படுகிறது. எனவே நாம் மது பழக்கத்தை உடனே கைவிடுவது மிகவும் நல்லது.மேலும் கல்லீரல் நமது உடலில் உள்ள டாக்சிகன்கள் மற்றும் பல நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது. கல்லீரலை சுத்தமாக வைத்து கொள்ள நாம் உட்கொள்ள வேண்டிய […]
எலும்பு முறிவு வயது வித்தியாசம் பாராமல் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை ஆகும்.இந்த எலும்பு முறிவு ஏற்பட்டால் நமது அன்றாட வாழ்க்கையே சற்று முடங்கி விடும்.மேலும் நாம் பிறரின் உதவியில்லாமல் ஒரு வேலைகளையும் செய்ய இயலாது. உடைந்த எலும்புகளை சீக்கீரத்தில் வலுவடைய செய்யும் உணவு வகைகளை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பால் பொருட்கள் : செறிவூட்ட பால் ,தயிர், மற்றும் மோர் முதலிய பொருட்களில் கால்சியம் சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.எனவே நாம் கால்சியம் […]
நமது உடலில் ஏற்படும் பல வகையான பிரச்சனைகளை போக்கும் திறன் மிகுந்த ஒரு பழம் பப்பாளி.இந்த பப்பாளி பழத்தை தினமும் உணவில் சேர்ந்து வந்தால் அது நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது.பப்பாளியின் மருத்துவ குணங்களை பற்றி நாம் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். எலும்புகள் வளர்ச்சி அடையும் : பப்பாளியை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களின் உடல் வளர்ச்சி துரிதமாக இருக்கும்.மேலும் எலும்புகளும் நன்கு வளர்ச்சி அடையும். பற்களும் நன்கு உறுதியாக இருக்கும். உடல் […]
நமது உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்று சிறு நீரகம்.இந்த சிறுநீரகத்தின் செயல் படு நின்று விட்டால் நாம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு பின்பு இறப்பு கூட நேரிடலாம். இந்த பதிப்பில் நாம் எவ்வாறு சிறுநீரகத்தை பாதுகாப்பது என்பதை பற்றி படித்தறியலாம். தண்ணீர் : சிறுநீரகத்தை நாம் எந்த அளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவு நமது சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும்.மேலும் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிள் சீடர் […]
இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் சந்திக்கும் முக்கிய நோய்களில் தூக்கமின்மையும் ஒன்று.இந்த பிரச்சனையினால் பலரும் பாதிக்க படுகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தூக்குவதற்கு முன்பு சில பானங்களை அருந்தினால் நம் தூக்கம் தடை படும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு சில பானங்களை நாம் தவிப்பது மிகவும் நல்லது.அவற்றை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். காபி மற்றும் டீ : காபி மற்றும் டீ யில் அதிக அளவில் கஃபைன் […]
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை தான். நாம் உடல் எடையை குறைப்பதற்காக பல செயற்கையான வழிமுறைகளை தேடி செல்கிறோம். ஆனால், அவை நமக்கு பக்க விளைவுகளை தான் ஏற்படுத்தும். இயற்கையான வழிமுறைகளை பின்பற்றும் போது, நாம் ஆரோக்கியமான முறையில் நமது உடல் எடையை குறைக்கலாம். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம். நமது உடல் எடையை குறைப்பதில் கொள்ளு ரசம் மிக முக்கியமான […]
நம் நிம்மதியாக தூங்குவதற்கு இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்: குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவேண்டும் காபி போன்ற கேஃபைன் இருக்கும் உணவை குறைத்து கொள்ள வேண்டும் டிவி ,செல்போன் மற்றும் கணினி ஆகியவற்றை அணைத்து விட வேண்டும் இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிட கூடாது இரவு நேரத்தில் சாப்பிடாமல் தூங்க கூடாது தினமும் உடற்பயிற்சி செய்யவும் தூங்குவதற்கு முன் குளிர்பானங்கள் சாப்பிட கூடாது அமைதியான ,ஒளியில்லாத அறையில் தூங்க வேண்டும்
அன்றாடம் நம் வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கபடும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை. இதனை இன்சொமியா என்ற பெயரால் அழைக்கிறார்கள். இந்த பிரச்சனையால் பலரும் பாதிக்கபடுகிறார்கள்.இதனால் பல நோய் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடுகிறார்கள். இரவில் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.மேலும் மது மற்றும் கஃபைன் நிறைந்த பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. தூக்கமின்மை பிரச்சனைகள் இருப்பதால நாம் பலவகையான பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.நமது மூளை மிகவும் சோர்வடையும்.எனவே இந்த பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க ஒரு சில […]