பொதுவாகவே தங்களது முகம் வெள்ளையாக இருக்கிறதோ இல்லையோ உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களும் சரி ஆண்களும் சரி விரும்புவது வழக்கம் தான். ஆனால், உதட்டை சிவப்பாக்குவதற்கு உதட்டு சாயம் பூசுவது தற்காலிகமானது. நிரந்தரமாக உதட்டுச் சாயம் பூசாமல் நம்முடைய உதடு சிவப்பாக இருக்க வேண்டுமானால் நாம் எந்த ஒரு கிரீம்களையோ, செயற்கையான மருந்துகளை உபயோகிக்க தேவையில்லை. வீட்டிலுள்ள சீனி மட்டும் போதும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். தேவையான பொருள்கள் சீனி தேவையான […]
காளான் மழைக்காலங்களில் தானாகவே முளைக்கும் இயற்கை வரம் பெற்றது. இதில் பல கோடிக்கணக்கான வகைகள் உள்ளது. அதில் உண்ணக்கூடியவை, உண்ண தகாதவை, நஞ்சு காளான்கள் மற்றும் அழகு காளான்கள் என முக்கியமான சில பிரிவுகள் காணப்படுகிறது. இந்த காளான்களில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம். காளான்களின் மருத்துவ குணங்கள்: இந்த காளானிலுள்ள எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான […]
கலக்கலான கருப்பட்டி பொங்கல் செய்யும் முறை. நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கருப்பட்டி தூள் – ஒரு கப் அரிசி – ஒரு கப் பால் – மூன்று கப் தண்ணீர் – 3 கப் நெய் – கால் கப் ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன் முந்திரி – 4 உலர்திராட்சை – ஒரு […]
பொதுவாக பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் மாதுளம் பழம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதன் நிறம் மட்டுமல்லாமல் சுவையும் சாப்பிடுவதையும் பார்க்கச் செய்கிறது. இந்த மாதுளம் பழம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அதன் மருத்துவ குணங்களும் மிக அதிகம். என்னவென்று பார்ப்போம் வாருங்கள், மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்: உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாக அகற்றுகிறது. இதனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். உடலில் உள்ள பித்தத்தை போக்கும். மாதுளம் […]
குழந்தைகளுக்கு பிடித்ததமான அசத்தலான பீட்ரூட் வடை. இன்று நாகரீகம் என்கின்ற பெயரில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுப்பதை விட்டுவிட்டு, உடல் அஆரோக்யத்தை கெடுக்கக் கூடிய உணவுகளை தான் அதிகமாக கொடுக்கிறோம். தற்போது இந்த பாதியில், மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சத்தான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பீட்ரூட்- 4 வெங்காயம் – ஒரு கப் துவரம் பருப்பு – 200 கிராம் காய்ந்த மிளகாய்- 6 சீரகம் – அரை […]
பொதுவாக வெயில் நேரங்களில் உடல் சூட்டை தணிக்கவும் நல்ல நீர் பானமாகவும் பயன்படுவது இளநீர் தான். இது உடலுக்கு குளிர்ச்சி தன்மை அளிப்பதோடு வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது. முந்தைய காலங்களில் வீடுகளில் இருந்து உடனுக்குடன் பறித்து சாப்பிடும் அளவிற்கு இருந்த இந்த இளநீர் இருந்தது. தற்போது கடைகளில் மட்டுமே பார்க்கக்கூடிய அளவிற்கு மரங்கள் நடும் பழக்கம் குறைந்து விட்டது. இளநீரின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்: இது உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது மற்றும் […]
முள்ளங்கி நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதற்கு மிகவும் நல்ல ஒரு காய்கறி ஆகும். இதில் வைட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது. மேலும் இதில், விட்டமின் ஏ, கே, பி2, பி5, கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உள்ளுறுப்புகள் மற்றும் உடல் நிலையில் ஏற்படும் குறைபாடுகளை தீர்க்க பயன்படுகிறது. அவை என்னவெல்லாம் என்பதை பாப்போம். பயன்கள்: […]
மிளகாயின் மருத்துவகுணங்கள் மிளகாயின் நன்மைகள் மிளகாயை யாருமே மருந்து பொருளாக நினைப்பது கூட இல்லை. ஏனென்றால் இந்தியர்களின் எந்த உணவிலும் மிளகாய் அல்லது மிளகாய் போடி இல்லாத சமையலே இருக்காது. காரடசரமான உணவுகளுக்கு தலைவனாக விளங்கும் இந்த மிளகாய் சில மருத்துவக்குணங்களையும் உள்ளடக்கியது என்பது நிதர்சமானமாகிய உண்மை. மிளகாயின் மருத்துவகுணங்கள்: உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. […]
சாதாரணமாக தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பல உணவுகளுக்கு பயன்படுத்தப்படுவது ஏலக்காய். உணவில் சேர்க்கப்படும் ஏலக்காய் உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு, நீர், மற்றும் கிருமிகளை வெளியேற்றும். வாசனை பொருட்களின் ராணியாக திகழும் ஏலக்காயின் பிறப்பிடம் இந்தியா தான். இது இயற்கை எழில் கொஞ்சும் காடு சார்ந்த பகுதிகளில் விளைகிறது. இது இஞ்சி வகையை சார்ந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் ஏலக்காய்க்கு உண்டு. சாதாரணமாக தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பல உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த […]
பழங்கள் என்றால் நாம் அனைவரும் அன்றாடம் விரும்பி உண்ணும் ஒரு உணவு தான். அதிலும் குறிப்பாக சில பழங்களை நமக்கு விருப்பமாக தேர்ந்தெடுத்து உண்பது அனைவருக்கும் வழக்கம். அதிலும் ஆரஞ்சு பழம் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கவா செய்வார்கள். இந்த பழத்தில் பல நன்மைகள் உள்ளது. சிலர் பழத்தின் நன்மை தீமை அறியாமலே உண்கிறார்கள். அனைத்து பழங்களிலும் பொதுவாகவே ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சாது நிறைந்து காணப்படும். அதிலும் ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது, இதனால் உடலில் பிரீ ராடிக்கல் செல் […]
பழங்கள் என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தான். அதுவும், சில குறிப்பிட்ட பழங்களை விரும்பி பழக்கம் நம்மில் யாருக்கு தான் இல்லை. ஆனால், நாம் உண்ணும் பழங்களின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து உண்பவர்கள் தான் குறைவு. தற்போதும் நாம் விரும்பி உண்ணும் பப்பாளி பழத்தின் நன்மை மற்றும் தீமைகளை பற்றி இங்கு காண்போம். பப்பாளியின் நன்மைகள்: பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த […]
ஆரஞ்சு பழம் இயற்கையான ஒரு வரம் என கூறலாம். ஏனெனில் இந்த பழத்தில் உடல் சம்மந்தப்பட்ட பல நோய்களை தீர்க்கும் குணம் உள்ளது. அவற்றின் அளவில்லா பயன்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம். ஆரஞ்சு பழத்தின் பயன்கள்: ஆரோக்கியமான விந்தணுகள் உருவாக ஆண்களுக்கு ஆரஞ்சு பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மிகவும் சிறந்த பழம். ஏனெனில் இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளின் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள் […]
தமிழர்களின் சமையலை முழுமை செய்யும் ஒரு முக்கியமான பொருள் என்றால் அது பூண்டு தான். பூண்டு இல்லாத சமையல் ஒன்று தமிழர்களிடம் இருக்காது. அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதிலும் ஆபத்து தரக்கூடிய சில விளைவுகள் உள்ளது. பூண்டின் தீமைகள்: தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டு அதிகம் சாப்பிட்டால் காயம் ஏற்பட்ட பகுதிகளை சுற்றி வீக்கம் வர வாய்ப்புள்ளது. கல்லீரல் கோளாறு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் தாக்கத்தை குறைக்கும் […]
நமக்கு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்றால் செல்போன் மற்றும் மடிக்கணினிகள் இவற்றை பயன்படுத்துவதால் உங்களுக்கு தூக்கம் வராது அதனால் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை பக்கத்து அறைகளில் வைக்க வேண்டும். படுக்கும் அறையை குளிர்ச்சியாக இருப்பது மிகவும் நல்லது ஏன்னென்றால் குளிர்ந்த வெப்பநிலையால் நமது உடம்புக்கு தூக்கம் வருவதை எளிதாக ஆக்கிவிடும். இரவில் தூங்கும்போது மூக்கடைப்பு பிரச்சனைகள் இருந்தால் தூக்கம் வராது. இதைத்தடுக்க இரவில் தூங்கும் போது எலுமிச்சையை துண்டாக நறுக்கி பக்கத்தில் வைத்து தூங்கினால் எலுமிச்சை வாசனைக்கு […]
பொதுவாக நாம் எப்போதுமே நமது முகத்தின் அழகை மேம்படுத்த பல முயற்சிகளை செய்து கொண்டு வருகிறோம்.அந்த வகையில் நாம் நமது சருமத்தை மிகவும் பாதுகாப்பது அவசியம்.நாம் நமது சருமத்தை பருவ நிலைக்கு ஏற்றவாறும் பாதுகாப்பது மிகவும் அவசியம். கோடை காலங்களில் முகத்தை அடிக்கடி தண்ணீரை வைத்து கழுவுவது மிகவும் நல்லது. நமது சருமத்தை நாம் பாதுகாக்க ஜூஸ் மற்றும் தண்ணீர் அதிகஅளவில் குடித்து வருவது மிகவும் நல்லது. கேரட் ஜூஸ் : கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் […]
நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நாம் உயிர்வாழ்வதற்கு நீருக்கு அடுத்தது, உணவு மிகவும் அவசியமான ஒன்று. இந்த உணவினை நாம் பல வழிகளில் விதவிதமாக உண்ணுகின்றோம். நாம் உண்ணுகின்ற அனைத்து உணவுகளும் நமக்கு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதாக இருப்பதில்லை. ஏனென்றால் வளர்ந்து வரும் மேலை நாட்டு நாகரீக முறையால், நமது தமிழ் கலாச்சாராமே இன்று சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், உணவு மட்டும் தமிழ் கலாச்சாரப்படியே இருக்கிறது என்று சொன்னால், அது […]
நமது உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரலும் மிகவும் முக்கியமான உறுப்பாகும்.இது நமது உடலில் உள்ள கொழுப்புகளையும் கழிவுகளை வெளியேற்றும் செயலை செய்கிறது.கல்லீரல் கொழுப்பு நோய் நமது உடலில் கல்லீரல் செயல் பாட்டை குறைத்து கல்லீரலை செயலிழக்க வைக்கிறது. இந்த பதிப்பில் நாம் நமது கல்லீரலில் உள்ள கொழுப்புகளை அகற்றும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பேரிக்காய் : பேரிக்காயில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி,வைட்டமின் ஈ, 10 % போலிக் […]
உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பாலரும் பாதிக்க படுகிறார்கள். உடல் எடையை குறைக்க நாம் டயட் போன்ற கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். தற்போது டயட் இல்லாமல் உடல் எடையை இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு குறைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பெர்ரி: உடல் எடை குறைப்பதில் பெர்ரி பழங்கள் பலவிதமான நன்மைகளை செய்கிறது. இந்த பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்து காணபடுகிறது. […]
நமது சருமத்தையும் ,அழகையும் பாதுகாக்க நாம் பல வகையான முயற்சிகளை செய்து வருகிறோம். அதுக்காக பல இயற்கை வழிமுறைகளை விட பலவகையான செயற்கை அழகு சாதனங்களை பயன்படுத்தி சருமத்தின் அழகை கெடுத்து விடுகிறாம். அந்த வகையில் நமது சருமத்தில் இருக்கும் பல வகையான பிரச்சனைகளை சரி செய்ய இந்த ஆரஞ்சு மற்றும் டீ-டாக்ஸ் ஜூஸை தினமும் குடித்தால் மிகவும் நல்லது. சரும பிரச்னைகளை நீக்கி சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் ஜூஸை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த […]
இன்றைய தலைமுறையினர் பல வகையான நோய்களால் அதிகம் பாதிக்க பட்டு வருகிறார்கள். இத்தகு காரணம் என்னவென்றால் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம். நமது உடலில் உள்ள பல நோய்க்களுக்கு குணப்படுத்தும் அருமருந்தாக செம்பருத்தி டீ விளங்குகிறது. எனவே தினம் ஒரு கப் செம்பருத்தி டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். செம்பருத்தி டீ : செம்பருத்தியை நீரில் நன்கு கொதிக்க வைத்து சிறிதளவு […]