தக்காளியில் பல விதமான நன்மைகள் உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடல் எடை :
தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல், ஒரே அளவில் பராமரிக்க முடியும்.மேலும் இது உடலில் கொழுப்பு சேராமல் இருக்க உதவுகிறது. சிறுநீர் எரிச்சல், மேகநோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளி சாறு சிறந்தது. பழுத்த தக்காளி பழத்தில் தான் நோய்தடுப்பு சத்தான வைட்டமின் சி அதிகமாய் இருக்கிறது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது.
சர்க்கரை நோய் :
தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இது பசியை தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது.
இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம். எனவே தினமும் தக்காளி அல்லது தக்காளிச்சாறு எடுத்து கொண்டால் எளிதில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கலாம்.
பெர்த் : ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி…
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…