அடடே இப்படி ஒரு தேநீரா…..? ஹார்ட் அட்டாக்கில் இருந்து 60 வினாடிகளில் பூரண சுகமளிக்கும் மிளகாய் தேநீர்….?

Published by
லீனா

இன்றைய நாகரீகமான உலகில் வளர்ந்து வரும் நாகரீகம் என்கிற பெயரில் நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் நுழையும் மேலை நாட்டு உணவு முறைகள் நம்முடைய கலாச்சார முறைகளை மாற்றி விட்டது மட்டுமல்லாமல், நமது உயிருக்கு உலை வைக்கும் வகையில் பல விதமான நோய்களை பரப்பி விட்டுள்ளது.

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக மாரடைப்பு கருதப்படுகிறது. இதற்கு காரணம் நமது தமிழ் கலாச்சாரத்தோடு, சேர்ந்த இந்த மேலை நாட்டு கலாச்சாரம் தான். இதற்கு தீர்வாக பல மருத்துவங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், பல உயிர்களை நாம் நாளுக்கு நாள் இழந்து கொண்டு தான் இருக்கிறோம்.

Related image

ஒரே நிமிடத்தில் மாரடைப்பிலிருந்து உயிர்பிழைக்க வீட்டிலேயே முதலுதவி மருந்து தயாரிக்கலாம். 60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் வந்தவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்பொடி. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 60 செகண்டுகளில் அதிலிருந்து விடுபட மிளகாய்பொடி தேநீரை அருந்தினால் பழைய நிலைக்கு வந்து, மீண்டும் சாதாரணமாக நடமாடலாம். இயற்கை மருத்துவர்களும் இதை ஒரு சிறந்த மருந்தாக பரிந்துரைக்கின்றனர்.

மிளகாய்பொடி தேநீர் தயாரிப்பது எப்படி ? :

ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடியை எடுத்து, மிதமான சூடு தண்ணீரில் நன்றாகக் கலக்கி குடிக்க வைக்க வேண்டும். மேலும் மாராடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் நினைத்தால், சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி மருந்தாக இது பயன்படுகிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியில், அவர்களது உயிர் பிரிந்து விடாமல் இருக்க இவ்வாறு செய்வது மிக சிறந்தது.

மேலும் இது குறித்து ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகையில், இந்த மிளகாய் பொடி தேநீரை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பொது அவர்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

 

Published by
லீனா

Recent Posts

இந்த 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

15 mins ago

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

35 mins ago

“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…

38 mins ago

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!

தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…

57 mins ago

சென்னையில் இந்த பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள் மாற்றம்!

சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…

2 hours ago

“திமுக – பாஜக., கள்ள உறவு இல்ல, அது நல்ல உறவு கூட்டணி தான்.!” சீமான் பளீச்!

திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…

2 hours ago