அடடே இப்படி ஒரு தேநீரா…..? ஹார்ட் அட்டாக்கில் இருந்து 60 வினாடிகளில் பூரண சுகமளிக்கும் மிளகாய் தேநீர்….?
இன்றைய நாகரீகமான உலகில் வளர்ந்து வரும் நாகரீகம் என்கிற பெயரில் நமது தமிழ் கலாச்சாரத்திற்கும் நுழையும் மேலை நாட்டு உணவு முறைகள் நம்முடைய கலாச்சார முறைகளை மாற்றி விட்டது மட்டுமல்லாமல், நமது உயிருக்கு உலை வைக்கும் வகையில் பல விதமான நோய்களை பரப்பி விட்டுள்ளது.
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக மாரடைப்பு கருதப்படுகிறது. இதற்கு காரணம் நமது தமிழ் கலாச்சாரத்தோடு, சேர்ந்த இந்த மேலை நாட்டு கலாச்சாரம் தான். இதற்கு தீர்வாக பல மருத்துவங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், பல உயிர்களை நாம் நாளுக்கு நாள் இழந்து கொண்டு தான் இருக்கிறோம்.
ஒரே நிமிடத்தில் மாரடைப்பிலிருந்து உயிர்பிழைக்க வீட்டிலேயே முதலுதவி மருந்து தயாரிக்கலாம். 60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் வந்தவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்பொடி. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 60 செகண்டுகளில் அதிலிருந்து விடுபட மிளகாய்பொடி தேநீரை அருந்தினால் பழைய நிலைக்கு வந்து, மீண்டும் சாதாரணமாக நடமாடலாம். இயற்கை மருத்துவர்களும் இதை ஒரு சிறந்த மருந்தாக பரிந்துரைக்கின்றனர்.
மிளகாய்பொடி தேநீர் தயாரிப்பது எப்படி ? :
ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடியை எடுத்து, மிதமான சூடு தண்ணீரில் நன்றாகக் கலக்கி குடிக்க வைக்க வேண்டும். மேலும் மாராடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் நினைத்தால், சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி மருந்தாக இது பயன்படுகிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியில், அவர்களது உயிர் பிரிந்து விடாமல் இருக்க இவ்வாறு செய்வது மிக சிறந்தது.
மேலும் இது குறித்து ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகையில், இந்த மிளகாய் பொடி தேநீரை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பொது அவர்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.