கலக்கலான கருப்பட்டி பொங்கல் செய்யும் முறை.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் 2 கப் பால் சேர்த்து, அரிசி சேர்த்து நன்றாக வேக வைக்கவேண்டும். இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து குறைந்த சூட்டில் வைத்து, கம்பி பாகு காய்ச்சி கொள்ள வேண்டும். இதனை அடிக்கடி கிளறி விட வேண்டும்.
பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சிய பாகை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதன் பின் மீதமுள்ள ஒரு கப் பாலை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இவை எல்லாம் சேர்ந்து நன்கு கொதிக்க ஆரம்பித்த பின் எடுத்து வைத்துள்ள நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி விடவேண்டும். எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவேண்டும். பின் இதனுடன் முந்திரி திராட்சை சேர்த்து கிளறவேண்டும். பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி பொங்கலுக்கு மேலாக தூவி விட வேண்டும். இப்போது சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…