கோடைகாலத்தில் மிக சிறந்த உணவு பொருளாக வெள்ளரிக்காய் விளங்குகிறது. மேலும் வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர் சத்து காணப்படுவதால் இது கோடை காலத்திற்கு ஏற்ற மிக சிறந்த உணவாக பயன்படுகிறது.
வெள்ளரிக்காயில் நாம் கோஸ்மரி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.
வெள்ளரிக்காய் – 1
பாசிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
கறிவேப்பில்லை – சிறிதளவு
தேங்காய் திருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். அதற்கு பிறகு பாசிப் பருப்பை நீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து வைக்கவும். பின்னர் அதில் பாசிப்பருப்பை போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
அதற்கு பிறகு வெட்டி வைத்த வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெள்ளரிக்காய் மற்றும் பருப்பு நன்கு வெந்ததும் தேங்காய் துருவல், கறிவேப்பில்லை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…