இன்றைய இளம் தலைமுறையினர் மிக பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்சனை தான். அதற்க்கென பல ஆயிரங்கள் செலவு செய்து மருத்துவம் பார்த்தாலும், அதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதற்க்கு தீர்வு காண்பதற்கு வீட்டிலேயே நாம் இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
செய்முறை :
வெந்தயத்தை முதல் நாள் இரவிலேயே ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த வெந்தயத்தை நன்றாக கூழாக அரைக்க வேண்டும். அரைத்த வெந்தயத்தை தயிருடன் கலக்க வேண்டும். அதன் பின் முடியை பிரிவுகளாக பிரித்து தாராளமாக இந்த கலவையை தடவ வேண்டும். முடியை தளர்வாக கட்டி, குறைந்தது அரை மணி நேரமாவது வைத்திருக்க வேண்டும்.
பின்னர் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் ஷாம்பூவால் அலசி, கூந்தல் கண்டிஷனரை வழக்கமாக உபயோகிக்க வேண்டும். முதல் உபயோகிப்பிற்கு பின் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள். இதை வாரம் இரு முறை 2 மாதங்களுக்கு தொடர்ந்து உபயோகித்தால், நீங்கள் எந்த முடி பிரச்சனைகளுக்காகவும் சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவசியம் வராது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…