இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருக்கா ? அப்படி இருந்த அதுல இருந்து வெளிய வந்துருங்க

Default Image
  • நம்மிடம் உள்ள கேட்ட பழக்க வழக்கங்கள்.

நம்மிடம் பல தவிர்க்க வேண்டிய பழக்க வழக்கங்கள் அதிகமாக உள்ளது. ஆனால், இப்படி செய்யாதீர்கள் என்று சொன்னால், உடனே அவர்களிடம் இருந்து பதில்,’ அது சின்ன வசூலை இருந்தே பழகிட்டேன், அதனால இந்த பழக்கத்தை மாத்த முடியில’ என்று தான் சொல்வார்கள்.

உங்களிடம் மாற்ற முடியாத பழக்கவழக்கங்கள் இருக்குமானால், அது குணப்படுத்த முடியாத பல நோயகளை கொண்டு வந்து விடும். எனவே கீழே குறிப்பிட்டுள்ள பழக்கவழக்கங்கள் உள்ளவர்கள் அதனை விட்டு விடுங்கள்.

நகம் கடித்தல்

Image result for நகம் கடித்தல்

நம்மில் அதிகமானோர் அடிமையாகி உள்ள பழக்கவழக்கங்களில் ஒன்று நகம் கடித்தல். இந்த பழக்க வழக்கங்கள் உள்ளவர்கள், தங்களது விரலில் உள்ள நகத்தை கடிக்கும் போது, அதில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் சென்று நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

லோக்கல் கண்ணாடிகள்

நமது கண்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், நமது கண் பார்வைக்கு ஏற்றவாறு தரமான கண்ணாடிகளை வாங்கி உபயோகிக்க வேண்டும். விலை அதிகமாக இருக்கிறது என்பதற்காக தரம் குறைவான கண்ணாடிகளை வாங்கி உபயோகிக்கும் போது, நமக்கு பல உடல்நலக்கேடுகள் உண்டாகிறது.

Image result for கண் கண்ணாடிகள்

அப்படிப்பட்ட கண்ணாடிகளை போட்டுக்கொண்டு சூரியனை பார்க்கும் போது, அதிலிருந்து வரும் ஊதாக்கதிர்கள் நேரடியாக நமது கண்ணின் கருவிழியினை தாக்கி பார்வை குறைபாடுகளையும், சில சமயங்களில் புற்றுநோயை கூட ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கால்மேல் கால் போட்டு அமருவது

Image result for கால்மேல் கால் போட்டு அமருவது

நம்மில் அநேகர் நாற்காலியில் அமரும் போது கால்மேல் கால்போட்டு உட்காரும் பழக்கம் உண்டு. இப்படி அமர்வதால், இரத்தநாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், இதனால் உயர் மனா அழுத்தம், நரம்பு சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இப்படி தூங்காதீங்க

பொதுவாக நம்மில் அதிகமானோர் போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவது தவறல்ல. போர்வையை போர்த்தும் போது உச்சி முதல் பாதம் வரை போர்த்திக் கொண்டு தூங்க கூடாது.

Image result for உச்சி முதல் பாதம் வரை போர்வையால் போர்த்திக் கொண்டு தூங்க

அப்படி தூங்கினால், கார்பன் டாய் ஆக்ஸைடு அளவு அதிகரித்து, மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஹெட் போன் யூஸ் பண்ணாதீங்க

Related image

நம்மில் அதிகமானோர் ஹெட் போன் உபயோகிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளனர் இப்படி தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு, தொற்றுநோய் ஏற்பட்டு காத்து கேட்கும் திறன் குறைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஹீல்ஸ் போடாதீங்க

Image result for உயரமான காலணி

நாகரீகம் என்கிற பெயரில், உயரமான காலணிகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு அணிவதால், குதிகாலில் உள்ள எலும்புகள் தைத்து, வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்