முடி கொட்டுவதை தடுக்க சூப்பர் டிப்ஸ்.
இன்றைய இளம் பெண்கள் தங்களது அழகு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில், முழு கவனம் செலுத்தி வருகின்றனர். எங்களை பொறுத்தவரையில், தங்களது கூந்தல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் மிகவும் கவனம் செலுத்துவர். இதற்காக இவர்கள் அவசரப்பட்டு, செயற்கையான மருந்துகளை பயன்படுத்தும் போது, இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முடிகொட்டுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முடி கொட்டுவதை தவிர்ப்பதில் ஆவாரம் பூ மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.
செம்பருத்தி, தேங்காய்ப்பால் மற்றும் ஆவாரம் பூ மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று முறை முடியில் தேய்த்து, ஊறவைத்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். இவ்வாறு செய்து வந்தால், முடி கொட்டுவது நின்று, கூந்தலின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…