சுவையான மாங்காய் குழம்பு செய்வது எப்படி?

Published by
லீனா

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே மாங்காய் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், மாங்காயை வைத்து ஏதாவது விதவிதமான உணவுகளை செய்யும் போது, அனைவருமே விரும்பி சாப்பிடுவர். தற்போது இந்த பதிவில் சுவையான மாங்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • மாங்காய் – 1
  • சின்ன வெங்காயம் – 10
  • தக்காளி – பாதி
  • சாம்பார் போடி – 2 தேக்கரண்டி
  • வெல்லம் – 4 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவைக்கேற்ப
  • கடுகு – அரை தேக்கரண்டி
  • சீரகம் – அரை தேக்கரண்டி
  • உளுந்து – அரை தேக்கரண்டி
  • கடலை பருப்பு – அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை 

முதலில் மாங்காய், வெங்காயம் மற்றும் தக்காளி அனைத்தையும் நறுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் இதில் நறுக்கின வெங்காயம், மாங்காய், தக்காளி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம வதங்கியவுடன், சாம்பார் போடி சேர்த்து கிளற வேண்டும். இதில் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, கடைசியாக வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி குழம்பில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

Published by
லீனா
Tags: kulampumango

Recent Posts

விஜய் தலைமையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

விஜய் தலைமையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…

23 minutes ago

பிரதமர் கிட்ட நான் பேசிய பிறகு தான் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தப்பட்டது – இபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…

49 minutes ago

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

3 hours ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

3 hours ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

4 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

5 hours ago