சுவையான கற்கண்டு வடை செய்யும் முறை.
நாம் வடை என்றாலே உளுந்து வடை, கார வடை, பருப்பு வடை போன்ற வடைகளை தான் சாப்பிட்டு இருப்போம். தற்போது இந்த பதிவில் சுவையான கற்கண்டு வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உளுந்தம்பருப்பு மற்றும் அரிசியை ஓரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை வடை பதத்திற்கு அரைக்க வேண்டும். நன்கு பதத்திற்கு அரைபட்டதும், கற்கண்டையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
பின் எண்ணெயை மிதமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேகா வைக்க வேண்டும். இப்பொது சுவையான கற்கண்டு வடை தயார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…