இந்த பதிவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் நமது வீடுகளில் பல வகையான காய்கறிகளை வைத்து உணவு செய்து சாப்பிடுவதுண்டு. காய்கறிகள் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
பின் கத்தரிக்காயை போட்டு, உப்பு, மிளகாய்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புளியை கெட்டியாக கரைத்து விட வேண்டும். பின் நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்ததும், தேங்காயாய் துருவலை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் பொரியல் தயார்.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…