சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த, சத்தான கடலை மாவு பூரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
நாம் அனைவரும் காலையில், அல்லது இரவில் டிபன் செய்து சாப்பிடுவது வழக்கம். அதிலும், பூரி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான கடலை மாவு பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். கான் பின் ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, மைதா மாவு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு மற்றும் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி தண்ணீர் மென்மையாக பூரி பதத்திற்கு பிசைய வேண்டும்.
அதன் பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக்கி, பூரி போன்று தேய்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் : மோசமான ஃபார்ம் காரணமாக தற்போது பாகிஸ்தான் அணியில் இருந்து விலகி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி,…
கோவை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக பற்றியும் , எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைவது…
டெல்லி : கடந்த 2013 (48 நாட்கள்), 2015, 2020 முதல் 2025 வரை டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் இருந்த…
கராச்சி : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் முதல் போட்டியுடன் இன்று தொடங்கியது. சாம்பியன்ஸ் டிராபி 'மினி உலகக் கோப்பை'…
சென்னை : கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் சிலர் அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறி வருவதாக…
ஆந்திரா : முன்னாள் ஆந்திர முதல்வரும், YSR Congress Party தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இப்போது ஆட்சியில் இல்லை…