தயிரை பயன்படுத்தி நாம் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தயிர் குருமா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாகா நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் இஞ்சியுடன் பூண்டு, தனியா, கசகசா, முந்திரி மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும்.
பின் அரைத்தவற்றை தயிருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கியெடுத்து, தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும். பின்கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்க வேண்டும்.
அத்துடன் நறுக்கிய காய்கறிகளையும், தயிர் கலவையையும் சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும். இப்பொது சுவையான தயிர் குருமா தயார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…