நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாம்பார் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பூசணிக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பருப்பைக் களைந்து வைத்துக் கொள்ள கொண்டு, காய்களை நறுக்கி வைத்துக் கொண்டு, புளியை சிறிது நீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். பருப்புடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து தேவையான நீர் விட்டு குக்கரில் வேக வைக்கவேண்டும்.
பின் பாத்திரத்தில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டும். கலவையை ஊற்றி உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். காய் வெந்ததும் புளி கரைசல் சேர்த்து கொதித்ததும், கொத்தமல்லித் தழை தூவி இறக்க வேண்டும். இப்போது சுவையான பூசணிக்காய் சாம்பார் தயார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…