நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகள் செய்து சாப்பிடுவதுண்டு. ந்த பதிவில், கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகள் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்,தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளா வேண்டும். ஒரு வாணலியில் பாசிப்பருப்புடன் மாஞ்சள்த்தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய், உப்பை சேர்க்க வேண்டும்.
பின் காய் வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள கணவாயை சேர்த்து கொதிக்க விட்டு சிறிது நேரத்தில் இறக்க வேண்டும். பின் நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்க வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் கூட்டு தயார்.
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…