சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் ஒரு மண் பானையை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி பின் கடுகு சேர்த்து நன்றாக வதக்கவும் அடுத்ததாக வெள்ளை பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிவிடவும் அடுத்ததாக பெரிய வெங்காயத்தை சிறியதாக கட் செய்து அந்த மண் பானையில் போட வேண்டும்.மேலும் அனைத்தும் வதங்கிய பின்
அடுத்ததாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பாதி அளவிற்கு வெங்காயம் நன்றாக வதங்கிய பெரிய தக்காளியை எடுத்து கையை வைத்து பிழிந்து அந்த மண் பானைக்குள் போட வேண்டும் அடுத்ததாக தேவையான முருங்கைக்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும் தேவையான அளவிற்கு மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்துக் கொள்ளவும் மேலும் சோம்பு பொடி மற்றும் சீரகப் பொடி சேர்த்துக் கொண்டால் சுவை நறுமணம் அளிக்கும் என்றே கூறலாம் .
அதற்கு பிறகு எண்ணெய் தனியாக வரும் வரை நன்றாக கொதிக்கவிடவும் அதன் பிறகு புளியை நன்றாகக் கரைத்து அந்த மசாலாவுடன் ஊற்றி தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும், அடுத்ததாக கருவேப்பிலை மற்றும் மல்லிச்செடிக் சேர்த்து நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடவும் அடுத்ததாக மூன்று மாங்காய் துண்டுகளை அந்த மண் பானைக்குள் போட வேண்டும்.
அதற்கு பிறகு நீங்கள் கழுவி வைத்த மீனை அந்த மண் பானையில் போட்டு விட்டு கரண்டியை வைத்து கலக்காமல் கையை வைத்து மண் பானையை குளிக்கிவிடவும், அதற்கு பிறகு மகிழ்ச்சி அடியை எடுத்து குழந்தைக்கு மேல் தூவி விடவும் அதன் பிறகு எண்ணெய் மற்றும் மசாலா அனைத்தும் தனியாக வரும் அப்போது சுவையான மீன் குழம்பு ரெடி,
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…