நாம் முருங்கைக்காயை விதவிதமாக சமையல் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் புளிக்குழம்பு தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புளியை ஊற வைத்து அதனுடன் தக்காளியை கரைத்து வைக்க வேண்டும். பின் வெங்காயத்தை நறுக்கி வைக்க வேண்டும். உருளையை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, முருங்கை, உருளை எல்லாவற்றையும் சேர்க்க வேண்டும்.
பின் கிளறி விட்டு மிளகாய் தூள் காரம் போகும் வரை கொதிக்க விட வேண்டும். குழம்பில் எண்ணெய் தனியாக பிரிந்து வந்ததும், குழம்பை இறக்கி விட வேண்டும்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…