valaikai podimas
வாழைக்காய் -வாழைக்காய் வைத்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.
வாழைக்காயை இருபுறமும் காம்புகளை நீக்கி தோலுடன் வேகவைத்து கொள்ளவும். 50 சதவீதம் வேக வைத்தால் போதுமானது ,பிறகு அதை ஆறவைத்து துருவி எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் துவரம்பருப்பு, தனியா ,மிளகு, சீரகம் ,சோம்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெங்காயம், கருவேப்பிலை ,பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பாதி வெந்தால் போதுமானது ,இப்போது துருவி வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து கிளறி விடவும்.
வாழைக்காய் முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு மற்றும் நம் பொடித்து வைத்துள்ள பவுடரையும் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி விடவும். பிறகு தேங்காய் துருவலையும், கொத்தமல்லி இலைகளையும் தூவி 1 நிமிடம் கிளறி இறக்கினால் சுவையான வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…