சுவையான இனிப்பு தோசை செய்யும் முறை.
நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த வாகையில், இனிப்பான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இனிப்பு தோசை செய்வதற்கு தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் மற்றும் ஏலக்காயை மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். முந்திரியை நான்கு துண்டாக உடைத்து நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அகலமான பாத்திரத்தில் ரவை, மைதா, சீனி, முட்டை, உப்பு, அரைத்த தேங்காய், வறுத்த முந்திரி போட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் தவாவை வைத்து, காய்ந்ததும் தோசையாக ஊற்ற வேண்டும். பின் எண்ணெயில் திருப்பி போட்டு இருப்பக்கமும் வெந்த பிறகு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான இனிப்பு தோசை தயார்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…