நாம் தற்போது இந்த பதிவில் சுவையான கறிவேப்பிலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஐந்து மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அரைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, அவலை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
5 மணி நேரத்திற்குப் பின் அரிசி பருப்பு கலவையை நைஸாக அரைக்க வேண்டும். பின் அவலுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து நைஸாக அரைத்து அரிசி மாவு கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மாவை 5 முதல் 6 மணி நேரம் வரை புளிக்க விடவேண்டும். மாவு புளித்த பின்பு தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்க வேண்டும். இப்பொது சுவையான கறிவேப்பிலை தோசை தயார்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…