நம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை பயன்படுத்துகிறோம். அந்தவகையில், மீன், இறால், நண்டு போன்ற உணவுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ண கூடிய உணவுகள் ஆகும்.
தற்போது இந்த பதிவில் சுவையான என்றால் ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இறாலை நன்கு சுத்தம் செய்த்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு மாறும் சீரகத்தூள், உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு வெந்த, நீர் வற்றி மசாலா பிரண்டு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதனையுடன் வேக வைத்த கலவையை கொட்டி 5 நிமிடம் கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான இறால் ஃப்ரை தயார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…