குடும்ப பெண்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுவர். ஆனால், சமையலறை குறித்த சில டிப்ஸ்கள் பல பெண்களுக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் பெண்கள் இதுவரை அறிந்திராத சில டிப்ஸ்கள் பற்றி பார்ப்போம்.
நமது வீடுகளில் தேவையில்லாத சாக்ஷுக்கள் இருக்கும். இந்த சாக்ஷுக்களை நாம் தூக்கி எரியாமல், அதனை துடைப்பத்தின் கைப்பிடி பக்கம் மாட்டி கட்டி வைத்தால், துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும்.
பெரும்பாலும் நமது வீடுகளில் கண்ணாடி செராமிக் பாத்திரங்கள் காணப்படுவதுண்டு. இந்த பாத்திரங்களை கழுவும் போது, காபி போன்ற பொருட்களை வைத்து துலக்குவதை தவிர்த்து விடுங்கள். அப்படி துலக்குவதால் பாத்திரத்தில் கீறல் விழுந்துள், பாத்திரத்தின் அழகை கெடுத்துவிடும். எனவே இந்த பாத்திரங்களை சிறப்பை பயன்படுத்தி கழுவினால் பாத்திரம் புதிது போல காணப்படும்.
அதேபோல் நமது வீடுகளில் வாஷ்பேஸின்கள் காணப்படுவதுண்டு. இந்த பேஷின்களை நாம் அவ்வப்போது துணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய நீளம் கலந்த தண்ணீரை ஊற்றி கழுவினால் பளபளப்பாக இருக்கும். நமது வீடுகளில் உள்ள வெள்ளி பாத்திரத்தில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும் போது இடையிடையே கற்பூர வில்லைகளை போட்டு வைத்தால் புதிதாக அப்படியே இருக்கும்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…