லைஃப்ஸ்டைல்

இல்லத்தரசிகளே..! இனிமேல் உங்கள் சமையலறையில் இதை ஃபாளோ பண்ணுங்க..!

Published by
லீனா

ஒரு பெண்ணின் சுத்தத்தை, அந்த பெண்ணின் சமையலறை சுத்தத்தை வைத்து தான் கணிப்பார்கள். அதே போல் பெண்களும் தங்களது சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவர். நமது சமையலறை தூய்மையை காக்கவும், சமையல் பொருட்களின் சுத்தத்தை பேணி காக்கவும் நாம் பல வழிமுறைகளை கையாள்கிறோம். தற்போது இந்த பதிவில், நாம் அறிந்திராத சில சமையலறை டிப்ஸ் பற்றி பார்ப்போம்.

எண்ணெய் பாட்டில் 

நமது சமையலறையில் எண்ணெய் பாட்டில் வைக்கும் இடம், பாட்டிலில் இருந்து ஆயில் கசிவதால், சற்று எண்ணெய் தன்மையுடன் காணப்படும். இதனை தடுக்க, நமது வீடுகளில் நாம் பயன்படுத்தாத சாக்ஸ் இருந்தால், அந்த சாக்ஸை நன்கு கழுவி காய வைத்து, ஆயில் பாட்டிலில் மாட்டி வைத்தால், எண்ணெய் கசியாது.

 உருளைக்கிழங்குடன் வெங்காயம் 

நாம் சந்தையில் காய்கறிகள் வாங்கி வரும் போது சில சமயங்களில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஒரே பையில் போடுவதுண்டு. அவ்வாறு சேர்த்து வைப்பதால், வெங்காயம், உருளைக்கிழங்கில் பூஞ்சைகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை தனித்தனியாக வைத்து கொள்ள வேண்டும்.

மிக்சி ஜார் 

நாம் மிக்சி ஜாரை தினமும் பயன்படுத்துவதால், அந்த ஜாரின் கூர்மை மழுங்கி போயிருக்கும். அதனை கூர்மைபடுத்த, ஜாரில் கல் உப்பை போட்டுஅரைத்தால், மிக்சி ஜாரின் கத்தி கூர்மையாகும்.

பருப்பில் வண்டு 

நமது வீடுகளில் பருப்பை நீண்ட நாட்கள் வைத்திருந்தால் வண்டு வரும். இதனை தடுக்க பருப்பை வாங்கி வந்தவுடன் ஒரு சட்டியில் போட்டு, நன்கு வறுத்து பின் ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நீண்ட நாட்கள் வண்டு வராமல் இருக்கும்.

Published by
லீனா

Recent Posts

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

17 minutes ago

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

51 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

2 hours ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

21 hours ago