அனைவருக்கும் தங்களுக்கு பிறக்கும் குழந்தை நல்லா அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதை நிவர்த்தி செய்ய உங்களுக்கான மருத்துவம் இதோ :
குழந்தை சிவப்பா பிறக்க கர்ப்பிணி பெண்கள் வைட்டமின் C நிறைந்த பழங்கள் சாப்பிடவும் ஆரஞ்சு பழம் தினமும் சாப்பிடலாம். அதே போல தொடர்ந்து பாதம் சாப்பிடலாம் , நெய் குறைந்த அளவில் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆக எளிய வழி குழந்தையும் சிகப்பாக பிறகும்.
அதே போல தினமும் ஒரு கிளாஸ் பால் சாப்பிடுங்க இரவில் பெருங்கீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து அதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர குழந்தை அழகாக சிவப்பா பிறகும்.
அதே போல இளநீர் குடித்து வரலாம். கர்பிணிகள் 4 மாதம் முதல் முட்டை சாப்பிட்டு வரலாம்.குழந்தை பிறந்த பிறகு ஆலிவ் ஆயில் போட்டு மசாஜ் செய்யவும் குழந்தை சிவப்பாகும் உடனே எளிய முறைகளை கடைபிடித்து அழகான குழந்தையை பெற்று எடுப்பீர்கள்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…