தயிர் நமது உடல் நல ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது.
நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் அனைத்துமே அவர்களது ஆயுசு நாட்களை அதிகப்படுத்தியது. இது அவர்களது உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதுடன், எந்த நோய்களும் அண்ட முடியாது.
இந்நிலையில், நாம் நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிடுவதை அநாகரிகமாக நினைக்கிறோம். ஆனால், அந்த உணவுகள் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் உதவியது என்பதை கருத்தில் கொள்வதில்லை.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி உண்கிறோம். தற்போது தயிர் நமது உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்று பார்ப்போம்.
மேலும், இது நமது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நாம் பதற்றத்துடன் செயல்படுவதை தடுத்து, நிதானமாக செயல்பட உதவுகிறது. மேலும், இது மனநலம் சம்பாந்தமான நோய்களையும் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…