நமது வீட்டு தோட்டங்களிலும் வேலி ஓரங்களிலும் இந்த மஞ்சணத்தியை பார்க்கலாம்.எதற்கும் பயன்படாது என்று நாம் நினைக்கும் மஞ்சணத்தியின் அருமை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை இது தரிசு நிலங்களிலும் சாதாரணமாகவே வளரும்.
இது இயற்கையின் மிகப்பெரிய கொடையாகும்.இது மஞ்சுனா ,மஞ்சள் நீராட்டி என்றும் அழைக்கப்படுகிறது.இந்த மரத்தில் காட்டில் செய்து தூங்கினால் உடலில் எந்த விதமான நோய்களும் நம்மை அண்டாது.இலை,காய்,பழங்கள்,உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கட்டிகளை கரைக்கும்.புண்கள் சிரங்குகள் குணமாக பாதிக்கபட்ட இடங்களில் இந்த மஞ்சணத்தி இலைகளை அரைத்து பூச்சி வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் ,கழிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த 5 மஞ்சணத்தி இலைகளை எடுத்து நீரில் கழுவி அதை கையில் வைத்து ஒன்று இரண்டாக கசக்கி அதன் சாற்றை 1/2 லி நீரில் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.இதனை குழந்தைகளுக்கு காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் 20 மிலி வரை குடிக்க கொடுக்க வேண்டும்.இவ்வாறு கொடுப்பதால் குழந்தைகளின் கழிச்சல் பிரச்சனை சரியாகும்.மேலும் இது படை நோய்களையும் குணப்படுத்தும்.
பற்சொத்தை குணமாக உதிர்ந்த மஞ்சணத்தி காய்களை உப்பு நீரில் ஊற வைத்து நன்கு காய வைத்து பொடியாக்கி பல் துலக்க வேண்டும்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…