சளி இருமலை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
இன்று பிறந்த குழந்தை முதல் முதுமை அடைந்த முதியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் இருந்து தான் வருகிறது. இந்த பிரச்சனையை பலர் ஒரு பொருட்டாக எடுப்பதெல்லாம். ஆனால், இவற்றின் பின்விளைவு மிகவும் மோசமானதாக காணப்படும்
தற்போது இந்த பதிவில் சளி மற்றும் இருமலை போக்க இயற்கையான முறையில் எந்த மருந்தை பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- கற்பூரவல்லி இல்லை – 2 அல்லது 3
- தண்ணீர் – 150 மில்லி லிட்டர்
- தேன் – சிறிதளவு
செய்முறை
முதலில் கற்பூரவள்ளி இலையை தண்ணீரில் நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அதன்பின், 150 மில்லிலிட்டர் தண்ணீரில் அந்த இலைகளை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அத்தானுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு, கற்பூரவள்ளி இலையை, குக்கரில் இருந்து வரும் அஆவியில் காட்டி, அதில் இருந்து வரும் சாற்றினை, தாய்ப்பாலில் கலந்து குடிக்க கொடுத்து வந்தால், சளி, இருமல் பிரச்னைகள் இருக்காது.