சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கையான வழிகள். எலுமிச்சை சாறு : 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு […]
முடக்கத்தான் கீரையை நம் அனைவருக்கும் தெரியும். இது கிராம பகுதிகளில் காட்டு பகுதிகளில் கூட முளைக்கக் கூடிய ஒரு மூலிகை செடி தா. இந்த செடியின் கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. மேலும் இது பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் இதன் காரணமாக ஏற்படும் முடக்கத்தைக் […]
இயற்கை நமக்கு கடவுள் கொடுத்த வரம். கடவுள் படைத்த அனைத்து செடி, கொடிகளிலும் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்கிறது. இவை நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. இப்பொது நாம் அத்தியின் பயன்கள் பற்றி பார்ப்போம். அத்தி : அத்திப்பழத்தை ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் இதில் ப்ரோடீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புசத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற […]
தண்ணீர் நமது அன்றாட வாழ்வில் மிக அவசியமான ஒன்று. உணவு இல்லாமல் கூட வாழ்ந்திடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் முக்கியமான ஒன்று. நமது உடலில் சுமார் 60% தண்ணீர்தான். ஆனால், கோடை காலங்களில் இந்த நீரானது வெப்ப மிகுதியால் வியர்வை, மூச்சுக்காற்று என பலவிதங்களில் ஆவியாகி வெளியேறி விடுகிறது. இப்படி கோடை காலங்களில் உடல் இழந்த நீரை சமன்படுத்த சிறந்த பானம் தண்ணீர்தான்!’’ என்று அடித்துச் சொல்கிறார்கள் குடிநீர் நிபுணர்கள். […]
இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் நாகரீக முறையால் பலவிதமான நோய்கள் பரவி வருகிறது. அதில் மிகவும் பயங்கரமான நோய்களில் ஒன்று. புற்று நோய் அழிப்பதற்கு பல மருந்துகள் இருந்தாலும், இந்த நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நோயை நாம் செயற்கையான முறையில் குணப்படுத்துவதை விட இயற்கையான முறையில் குணப்படுத்துவது மிகச் சிறந்தது. இந்த புற்றுநோயை தேயிலை மூலம் இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். தேயிலையின் நன்மைகள் பற்றி பார்ப்போம். நுரையீரல் புற்றுநோய் : […]
வெந்தயம் என்பது ஒரு மூலிகை பொருளாகும். இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும், விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தய குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப்பொருள்களாக பயப்படுகிறது. சத்துக்கள் : இது சமையலுக்கு மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வெந்தயத்தில் புரதம், கொழுப்பு சத்து. சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு சத்து, சோடியம், உயிர் சத்துக்கள், நிக்கோடினிக் அமிலம், கயொலின் உட்பட இன்னும் எண்ணற்ற […]
குளிர்காலம் வந்துவிட்டாலே, பல நோய்களை நம்மை மாறி மாறி தாக்குகின்றனர். எவ்வளவு தான் பக்குவமாக இருந்தாலும் நோய்கள் நம்மை தாக்கத்தால் செய்கின்றது. இந்த பனிக்காலங்களில் முக்கியமாக தாக்கும் நோய்களில் ஒன்று தான் இருமல் இந்த இருமலில் இருந்து விடுதலை அடைய சில வழிகள் பற்றி பார்ப்போம். நீர்ச்சத்துடன் இருங்கள் : குளிக்கலாம் என்றாலே வறண்ட காலமாகும். அதனால் இருமலை நீக்க வேண்டுமென்றால், அதிகமான அளவில் வெந்நீரையும், இதர பானங்களையும் குடிக்க வேண்டும். உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்குமாறு […]
இன்றைய நாகரிகமான உலகில் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடையால் பாதிக்கப்படுவோர், என்ன செய்வது என்று தெரியாமல், பல வழிகளில் சிகிச்சை பெறுவார்கள். ஆனால் இந்த சிகிச்சை உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறதோ, இல்லையோ பக்கவிளைவுகளை மட்டும் தவறாமல் ஏற்படுத்தி விடுக்கிறது. முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது பல சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல […]
நமது அன்றாட வாழ்வில் சமைலறைகளில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல நோயகளையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. இப்போது தான்றிக்காயின் பயன்கள் பற்றி பார்ப்போம். பொதுவாக தான்றிக்காய் துவர்ப்பும், இனிப்புமான சுவைகளை கொண்டது. இது செரிமானமாகும் போது இனிப்பாக மாறும். இது உஷ்ண வீர்யம் உள்ளது. இது குளிர்ச்சியான தோடு உணர்ச்சி கொண்டது. இது கப பித்தங்களை தணிக்கும் வல்லமை கொண்டது. மலத்தை வெளியேற்றும் திறனை கொண்டது. கண் பிரச்சனைகளை […]
நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் பல நோய்களுக்கு பல வழிகளில் மருத்துவம் பார்க்கின்றனர். ஆனால் எல்லா மருத்துவங்களும் நமக்கு பூரண சுகத்தை அளிப்பதில்லை. சில மருத்துவங்கள் சுகம் கொடுத்தாலும், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மருத்துவங்களும் உண்டு. மூலிகை மருத்துவம் : ஆனால், மூலிகை மருந்துகளின் மூலம் மருத்துவம் மேற்கொண்டால், பரிபூரண சுகம் கிடைக்கும், ஆனால் அது மெதுவாக தான் கிடைக்கும் என்றாலும் அது நிரந்தரமான சுகமாக இருக்கும். சமீபகாலமாக பரவலாகப் பெயர் பெற்றிருக்கும் நிலவேம்பு […]
வாழ்க்கைக்கு மிகவும் ஜீவாதாரமாக இருப்பவை கீரைகள். அவை நீண்ட ஆயுளை பெறுவதற்கு உதவுகின்றன. உணவு நிபுணர்கள் பசலைக்கீரைக்கு முதல் இடம் வழங்கியுள்ளனர். பசலையின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்களான அமினோ அமிலங்கள், வைட்டமின்கள். கரிம அமிலங்கள், பாலிசாக்ரைடுகள் மேற்றும் பைபிளேவனாயிடுகள் உள்ளன. வைரசுக்கு எதிராக செயல்படும் கிளைக்கோ புரதம் ஒன்றும் காணப்படுகிறது. கீரைகளில் தனித்தன்மை வாய்ந்தது பசலைக்கீரை. இது தரைப்பசலை, கொடிப்பசலை என இரண்டு வகைப்படும். பசலைக் கொடிகளில் சிவப்பு நிறுத்த […]
நமது அன்றாட வாழ்வில், சமயலறைகளில் காய்கறிகாரிகள் ஒருஇன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. அனைத்து காய்கறிகளும்நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் விலை மலிவாக கிடைக்க கூடிய காய்கறி தான். இந்த வகையில் சுரைக்காய் சந்தைகளில் மிகவும் விலை மலிவாக கிடைக்க கூடிய ஒரு காய்கறி. உடல் சூடு : இந்த சுரைக்காயில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் […]
நாம் அன்றாட உணவில் பீட்ரூட்டை சேர்த்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். பீட்ரூவ்ற்றில் சுண்ணாம்புச்சத்து, மெக்னீசியம், இரும்புசத்து, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின் சி என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தம் சம்பந்தமான நோய்கள் : இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்க வேண்டுமானால் பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக உன்ன வேண்டும். மேலும் பல்வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட ஜூஸ் பருகி வரலாம். இயற்கையாகவே பீட்ரூட் இரத்தம் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உடையது. பீட்ரூட்டை சமைத்து […]
இறைவன் நமக்கு வரமாக அளித்த இயற்கையில், வில்வக்கனி ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். வில்வம் கிளைகளோடு உயர்ந்து வளரக்கூடிய ஒரு மரம் ஆகும். இதன் அடிமரம் பருத்து, பட்டை பிளவுபட்டு சற்று வெண்மை நிறம் கொண்டிருக்கும். இதன் அடிமரத்தில் முட்கள் இருக்காது. ஆனாலும் இதன் இளங்கிளைகளில் நீண்ட கூர்மையான முட்கள் இருக்கும். ஒவ்வொரு காம்பிலும் மூன்று இலைகள் இருக்கும். இதன் இலைகள் அகலமாகவும், கூர்மையாகவும் இருக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. கசக்கி முகர்கையில் கற்பூரத்தைப் போல சுகமான […]
நமது வீடுகளில் எந்த மரம் இருக்குதோ, இல்லையோ முருங்கைமரம் மட்டும் அனைத்து வீடுகளிலும் இருக்கும். இந்த மரம் பல மருத்துவ குணங்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் உணவாக பயன்படுகிறது. இந்த மரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. பல்வேறு நன்மைகளை கொண்டது முருங்கை கீரை. இது, உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. வலி நிவாரணியாக விளங்குவதுடன் வீக்கத்தை கரைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி […]
இயற்கை இறைவன் கொடுத்த வரம். கடவுள் படைத்த அனைத்து செடி, கொடிகளிலும் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் கொண்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்தாக இறைவன் படைத்த இயற்கை நமக்கு கை கொடுக்கிறது. இந்த விதத்தில் இலந்தை இலை இளம் நரையை போக்க கூடிய ஆற்றல் கொண்டது. பசியுணர்வு : பசியில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு, செரிமானம் இல்லாமல் கஷ்டபடுபவர்களும் இலந்தை பழத்தின் விதையை நீக்கி விட்டு, பலசத்தையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை காலையும், மாலையும், […]
வாழைப்பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இத அதிகமானோர் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால். இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வாழைப்பூவில் துவர்ப்புசத்து அதிகம் உள்ளது. அதனால் வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் நமது தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு சத்துகளால் நமது உடலில் உள்ள பல வியாதிகள் குணமாகும். இரத்தம் சம்பந்தப்பட்ட […]
பூண்டு நம் அனைவரும் அறிந்த ஒரு பொருள் தான். இது நமது சமையல் அறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படக்கூடிய ஒன்று. இதில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. குணமாகும் நோய்கள் : பூண்டு சிறுகட்டியால், காத்து மந்தம், நாள்பட்ட இருமல், இரைப்பு, வயிற்றுப புழுக்கள், வாத நோய்கள், வாயு தொல்லைகள், தலைவலி, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கிறது. பூண்டை […]
மனிதனுடைய வாழ்வில் தண்ணீர் ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. உணவை விட நீர் மிக முக்கியமான ஒன்று. மனித உடல் 70 முதல் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவைவிட தண்ணீர் அவசியம். ஆனால், இந்த நீர்ச்சத்து உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சமநிலையை இழக்கிறது. உடல் வறட்சி : நம் வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் உடல் வறட்சியால் பாதிக்கப்படுகிறார்கள். தாகம் எடுப்பது, நாக்கு வறண்டுபோவது, உடல் சோர்வு, தசைப்பிடிப்பு, அதிகளவு சிறுநீர் கழிப்பது, தலை சுற்றுவது, […]
பிரண்டை செடியை நாம் அதிகமாக காட்டு பகுதிகளில் கூட பார்க்கலாம். இந்த கொடி நமது முன்னோர்களின் காலத்தில் மிக சிறந்த மருத்துவ பொருளாக பயன்பட்டுள்ளது. இந்த கொடியை வச்சிரவல்லி என்றும் அழைப்பார்கள். இந்த கொடியினமானது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வெப்பகாலங்களில் வளர கூடிய ஒரு கொடியினம். நம் முன்னோர்களை கூறியது போல, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக உண்ணும் துவையல், ஊறுகாய், அடை போன்றவற்றில் உபயோகிக்கப்படுகிறது. பிரண்டையில் ஓலைப் […]