வளர்ந்து வரும் நாகரீகமான வாழ்க்கை முறை, பல நோய்களையும் வளர்த்து எடுக்கிறது. இந்த நோய்கள் பெரியவர்களை மட்டுமல்லாது, சிறியவர்களை கூட தாக்குகிறது. இன்று முதியோருக்கு வரும் நோய்களில் மிக முக்கியமான ஒன்று இந்த மூட்டுவலி தான். மூட்டு வலி வந்தால், நம்மால் நம்முடைய வேலைகளை கூட செய்வது கடினமாகி விடுகிறது. ஆனால் எல்லா நோய்களுக்கும் தீர்வாக இறைவன் நமக்கு இயற்கையை பரிசாக அளித்துள்ளார். என்றைக்கு நாம் இயற்கையான மருந்துகளை விட்டு விட்டு செயற்கையான மருந்துகளை பின்பற்ற தொடங்கினோமோ, […]
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக நெஞ்சுவலி கருதப்படுகிறது. முதியவர்கள் மட்டும் தான் நெஞ்சுவலியால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால், சிறியவர்கள் கூட இந்த பாதிப்பை உணருவதாக தெரிவிக்கின்றனர். நெஞ்சுவலி ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம். நெஞ்சுவலி என்றால் என்ன? : நெஞ்சுவலி என்பது நாம் ஓய்வாக இருக்கும் போது இதயத் திசுக்களுக்குத் தேவையான இரத்தம் கிடைத்துவிடும். ஆனால் உழைப்பு அதிகமாகும் போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால் இதயத் திசுக்களுக்கு தேவையான […]
“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று ஒரு பழமொழி. இன்று நமது சமயலறையில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பது உப்பு தான். அனைத்து உணவுகளிலும் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது. உப்பு என்பது உணவுக்கு சுவையை அளிக்க கூடிய ஒன்று. இந்த உப்பை நாம் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். நமது உடலிலும் உப்புச்சத்து என்பது உண்டு. ஆனால் அது அதிகமாகவும் கூடாது, குறையவும் கூடாது. இந்த உப்புச்சத்து நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த உப்பு சத்தின் […]
புற்றுநோய் என்பது ஒரு காலத்தில் உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டாலும், இன்று அதற்க்கான மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. வசதி படைத்தவர்கள் இந்த நோயை குணப்படுத்த பணம் செலவழித்து இந்த நோயை குணப்படுத்துகின்றன. ஆனால் நடுத்தர நிலையில் உள்ளவர்கள், ஏழைகள் பணம் செலவழிக்க முடியாத நிலையில், தங்களது உயிரை இழக்க கூடிய நிலை ஏற்படுகிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் : நமது உடலுக்கு பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்று நாம் அறிந்து […]
இயற்கையில் உள்ள மரம், செடி, கொடிகளும் ஏதோ ஒரு வகையில் நமது உடலுக்கு நன்மை பயக்கும் வகையில் உள்ளது. இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்பதை படைக்கப்பட்ட இந்த மரம் செடி, கொடிகள் நிரூபித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த வகையில் முக்கனிகளில் முதன்மை கனியாக இருப்பது மா. இந்த மாமரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு மருந்தாக பயன்படுகிறது. மா மரத்தின் இலை ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட இலை என்றே கூறலாம்.இந்த இலை நமக்கு […]
சரும நோய்கள பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மருத்துவரை தேடி செல்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு அதிகமாக தீர்வு கிடைப்பதற்கு பதிலாக, பக்க விளைவுகள் தான் பலனாக கிடைக்கிறது. நாம் சரும பிரச்சனைகளுக்கு சேர்க்கை முறையில் தேர்வு காண்பதை விட இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகச் சிறந்தது. உடல் குளிர்ச்சி : தகரை செடி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேலும் இந்த உடலில் உள்ள சரும வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது. இது மலச்சிக்கலை போக்கக் கூடிய தன்மை கொண்டது. இந்த செடியில் காய்களை […]
பல மருத்துவ குணங்களை கொண்டுள்ள புளிச்சகீரையானது, பொதுவாக இந்திய பகுதிகளில் அதிக அளவில் விளையக்கூடிய ஒன்று. பெயருக்கு எர்ரார்ப்போல் புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புளிச்சகீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றோரு பெயரும் உண்டு. இரத்த அழுத்தம் : இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த இந்தக் கீரையை சாப்பிடுவதால் ரத்தம் தூய்மையாகும். உடல் குளிர்ச்சியாவதுடன் மந்தமும் நீங்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது. […]
இறைவன் கொடுத்த வரமான இயற்கையை நாம் நமது அன்றாட வாழ்வில் பல நோய்களை குணப்படுத்துவதற்காக பயன்படுத்துகிறோம். இந்த வகையில் நெருஞ்சில் இறைவன் நமக்கு கொடுத்த மிக அற்புதமான மூலிகை என்றே கூறலாம். மறுத்து மூலிகையான இதில், சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில், பெரு நெருஞ்சில் என பல வகைகள் உண்டு. இந்த மூலிகை செடியான நெருஞ்சில் செடியில் பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த மூலிகை செடியில், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்த நெரிஞ்சிலின் […]
ஆடாதோடா மூலிகையானது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இல்லை மாமர இல்லை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இல்லை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது. இதனுடைய இல்லை, தண்டு, வேர் முதலியன மருத்துவ குணம் கொண்டது. கால்நடைகள் இதனை உண்ணாது. ஆடாதோடா : ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இதன்பங்கு அளப்பரியதாகும். குறிப்பாக சுவாசநோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பரிந்துரைக்கப்படுகிறது. இதில் அதிக அளவு ஆக்சிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை […]
முல்லை பூ தலையில் சூட மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது, முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது. தலைவலி : முல்லை பூவின் சாறு பிழிந்து 3 துளி மூக்கில் விட தலைவலி தீரும். முல்லை பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும். மாதவிடாய் கோளாறு : […]
உடல் எடையை குறைப்பதற்காக பல மருத்துவ முறைகளையும், பல உணவு முறைகளையும் கைக்கொண்டு அலுத்து போயிருக்கலாம். ஆனால் நாம னைவரும் அறிந்த சத்தான ஒரு பணம் மோர். இது மிக எளிதில் மலிவாக கிடைக்கக்கூடியது. மேலும் இது உடலுக்கு, ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. தோல்நோய்கள் : கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபட மோர் ஒரு சிறந்த நிவாரணி எனலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் தனமாய் கொண்டது. சோர்வை […]
வால்நட்டிற்கு அக்ரூட், வாதுமைப் பருப்பு என பெயருண்டு. வால்நட் எனப்படும் அக்ரோட் கொட்டை பல மருத்துவ குணங்களைக்கொண்டது. இது பல நோய்களை குணமாக்கி, உடல் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய மிக சிறந்த வியக்கத்தகு மருத்துவ குணங்களை கொண்டது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் பொது வால்நட்டில் தான் ஆண்டி – ஆக்சிடண்ட்கள் அதிகமாக உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் அபரிமிதமாக இருப்பது தான் இதற்க்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. […]
நமது அன்றாட வாழ்வில், நமது சமையல்களில் பல பொருட்கள் இன்றியமையாத இடத்தை பிடித்தாலும், அவரில் சில பொருட்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அவற்றில் ஒன்று தான் துவரம் பருப்பு. இது பல சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொணடது. துவரம் பருப்பில் உள்ள சத்துக்கள் : தமிழர் சமையலிலும் துவரம் பருப்பு ஒரு முக்கிய உணவு பொருளாக அமைகிறது. துவரம் பருப்பு அதிகப்புரதசத்து கொண்டது. மேலும் இதில் தாது […]
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சிறுநீரக நோய். இந்த பலரை மரணம் வரையிலும் கொண்டு சென்றுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அதற்கான முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. காலையில் எழுந்ததும் வாழைத்தண்டுச் சாறு சாப்பிடு”, “பார்லி தண்ணீர் குடி!”, “சிறுகுறிஞ்சான் ஜூஸ் குடி” என்று இலவச ஆலோசனைகள் நிறையவே கிடைக்கும். இவை எல்லாமே சிறுநீரைப் பெருக்குகின்றன. இந்தக் கற்களின் அளவு, எடை, வகை ஆகியவற்றைப் பொறுத்துத்தான் சிகிச்சை அமையும். சிறுநீர்க் கல்லிலும் சில வகை உண்டு. […]
எந்திரமயமான உலகில் பெருகி வரும் தொழிசாலைகளால் மக்களுக்கு பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. இதில் தற்போது அதிமான மக்களை தாக்கக்கூடிய நோய் என்னவென்றால் அது தோல் நோய்கள் தான். இந்த தோல் நோய்களை போக்குவதற்காக பல மருத்துவர்களை மேற்கொண்டாலும், நிரந்தரமான தீர்வு கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்த நோயை நீக்குவதற்கு குப்பைமேனி ஒரு சிறந்த மருத்துவ பொருளாகும். குப்பை மேனி கீரை கசப்பு, காரத் சுவைகளும், வெப்பத்த தன்மையும் கொண்டது. குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை […]
இன்றைய உலகில் பாஸ்ட் புட் என்கிற உணவு முறை வந்து கலாச்சாரத்தையே சீர்கேடாக்கியுள்ளது. இந்த உணவு முறை பல மனிதர்களின் ஆயுசு நாட்களை குறைத்து, பல நோய் என்னும் கலைகளை வித்து மரணம் என்னும் பள்ளத்தில் தள்ளுவதற்கான அனைத்து வழிகளையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் நீரிழிவு என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகமானோர். நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பு சுவை அவசியம் : நீரிழிவு வந்துவிட்டது என்பதால் எல்லா உணவுகளையுமே தியாகம் செய்துவிட்டு கழிவிரக்கத்துடன் கட்டாயத்துக்காக எதையேனும் உண்ண வேண்டும் […]
இறைவன் கொடுத்த வரம் இயற்கை. இந்த இயற்கை நமது உடலுக்கும், நமது வாழ்வாதாரத்திற்கும் மிக உதவியாக இருப்பதோடு, நமது உடலுக்கு தேவையான, ஆரோக்கியத்தையும், பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. இந்த வகையில், சிவகரந்தை ஒரு சிறந்த மூலிகை செடியாக பயன்படுகிறது. சிவக்கரந்தை மிகுந்த மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகைச்சடி. இது நல்ல வாசனையுடையது. இந்த மூலிகையை தினமும் பயன்படுத்தினால் நமது சரும அழகையும் மேம்படுத்த உதவுகிறது. சிவக்கரந்தை பயன்படுத்தும் முறை : இந்த மூலிகை […]
இயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர். அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100க்கும் அதிகமாக இருந்தது. இன்றைய சூழ்நிலையில் மனிதன் உடல்பருமன், சிறுவயதிலேயே கண் குறைபாடு, இளநரை, சொத்தைப்பல், நீரிழிவு நோய் என பல நோய்களை விலைகொடுத்து வாங்குகிறான். பல்லாண்டுகாலம் வாழ : இன்று ஒருவர் 100 வயதை கடந்துவிட்டால் பிரம்மிப்பிற்குரிய விஷயமாக உள்ளது. காரணம், நாம் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க […]
இளம் வயதிலேயே சில பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதை காணலாம். இதற்கு காரணம் ” பாஸ்ட் புட்” உணவு வகைகளை இவர்கள் அதிகமுன்பதுதான் என கூறப்படுகின்றது. இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்களது முகத்தில் சுருக்கம் ஏற்படுவதில் இருந்து விடுதலை பெறலாம். காய்கறி மற்றும் பழவகைகள் : காய்கறி பழ வகைகளை தவறாமல் சாப்பிட வேண்டும். இயற்கையான காய்கறிகள், பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் […]
தண்ணீர் நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று. உணவில்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ்வது மிகவும் கடினம். அதிலும் வெந்நீர் குடிப்பதினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம். வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. சரும பிரச்சனைகள் : வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் […]