ஆரோக்கியம்

நாம் தொலைத்த நாகரீக முறைகள்…! நீடித்த வாழ்வை அளிக்கும் நீராகாரம்….!!!

  இன்று 65 வயது நெருங்கி விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. நல்ல பாகாடீரியாக்கள் நிறைந்த பழைய சோற்றில் உள்ள நீராகாரம் உடலில் செரிமான கோளாறுகளை போக்க வல்லது. முதியவர்களின் ஆயுள் காலம் நீடித்து இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நீராகாரம் தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நல்ல அமிர்தமாகும். இன்றைய எந்திர மயமான உலகில், தொழிநுட்பத்தை வளர்ச்சிக்கேற்ப நோய்களும் பெருகி வருகிறது. இதனை […]

#Rice 6 Min Read
Default Image

பல நோய்களை விரட்டியடிக்கும் கண்டங்கத்தரி….!

நம் அன்றாட வாழ்வில், நமது உணவுகளில் காய்கறி ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது. காய்கறி என்பது நமது உடலில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. காய்கறிகளை நமது உணவுகளில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும் போது, அது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றலையும் கொண்டது. நாம் தற்போது இந்த பதிவில் கண்டங்கத்தரியின் மருத்துவக்குணங்களையும், அதனால் குணமாகும் நோய்களையும் பற்றி பாப்போம். தலைவலி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அதிகமாக […]

#Headache 6 Min Read
Default Image

பலாக்காயை பற்றி பலரும் அறியாத, ஆச்சரியமளிக்கும் 5 அற்புத விஷயங்கள்!

பலாப்பழம் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் பழ வகைகளில் ஒன்று; பலாப்பழம் சுவைத்து மகிழ மிகவும் சிறந்தது. இதன் பிரத்யேக தித்திப்பான சுவை காரணமாகவே இப்பழம் தமிழின், தமிழ் வரலாறின் சங்க காலம் முதலே முக்கனிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. பலாப்பழம் பற்றி நன்கு அறிந்த நாம், பலாக்காயின் அருமையை உணர தவறிவிட்டோம். பெரும்பாலும் இதன் அருமையை உணர்ந்து, பலாக்காயின் பலன்களை அனுபவித்து வருபவர்கள் வட இந்தியர்களும், கேரளத்தவர்களும் தான். இந்த பதிப்பில் பலாக்காய் அளிக்கும் அற்புத […]

jack fruit 8 Min Read
Jack Fruit - Tips [file image]

இந்த செடியை சாதாரணமா நெனச்சீராதீங்க….!

எருக்கச் செடி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு செடி தான். இந்த செடி சாதாரணமாக சாலை ஓரங்களிலும், வெளி ஓரங்களிலும் வளரக் கூடிய ஒரு செடி. எருக்கச் செடியின் பூக்களை வைத்து நமது சிறு வயதில் விளையாடுவதுண்டு. விளையாட்டிற்காக பயன்படுத்திய இந்த செடியில் உள்ள மறுத்து குணங்கள் பற்றி சிலர் மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் எருக்கச் செடியின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இருமல் […]

health 5 Min Read
Default Image

இந்த இலையில் இவ்வளவு நன்மைகளா…? இந்த இலையை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா…?

இயற்கை இறைவன் கொடுத்த வரம் என்பதை ஒவ்வொரு தாவரங்களும் நிரூபித்துக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்களை கொண்ட இலை என்றே கூறலாம். பொதுவாக கறிவேப்பிலையை உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் ஒரு இலை. இது சமையலில் மட்டுமல்லாது உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடிய நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. கறிவேப்பிலையில், வைட்டமின் ஏ,பி, பி2, சி மற்றும் கால்சியம், இரும்புசத்து போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த பதிவில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள் […]

health 6 Min Read
Default Image

அடடே..! இவ்வளவு நாளும் இத சாதாரணமா நெனச்சீட்டோமே…!! உடலுக்கு ஆரோக்கியம் தரும் பருப்பு வகைகள்….!!

இன்றைய நாகரிகமான உலகில் நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பது மிக கடினமான சூழ்நிலையாக மாறி வருகிறது. உடலை பாதுகாப்பதற்கு இயற்கையான உணவு முறைகளை கையாள வேண்டும். நாம் என்றைக்கு மேலை நாட்டு உணவுகளை நாகரிகமாக நினைத்து சாப்பிட ஆரம்பித்தோமோ அன்றிலிருந்தே, நமது உடல் ஆரோக்கியம் கெட்டு போய்விட்டது என்று சொல்லலாம். பருப்பு வகைகள் தற்போது இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பருப்பு வகைகளின் பயன்களை பற்றி பார்ப்போம். தட்டை பயறு தட்டை பயறு அதிகமாக […]

cinema 7 Min Read
Default Image

அகத்திக்கீரையில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்….!!!

கீரை வகைகள் என்றாலே அனைத்து கீரைகளும் சத்துக்கள் நிறைந்ததாக தான் இருக்கும். அனைத்து வகையான கீரைகளும் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில், விலை மலிவாக கிடைக்க கூடியது. கீரைகளில் பலவகையான கீரைகள் உள்ளது. அரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, சிறு கீரை, அகத்திக்கீரை என நாம் சொல்லிக்கொண்டே போகலாம். கீரைகள் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடியது. தற்போது நாம் இந்த பதிவில் அகத்திக்கீரையின் பயன்கள் பற்றி பார்ப்போம். அகத்திக்கீரை இந்த கீரை உயிர்சத்துக்கள் நிறைந்த […]

health 5 Min Read
Default Image

கருப்பு திராட்சையில் உள்ள திகைக்க வைக்கும் மருத்துவ குணங்கள்….!!!

பழ வகைகள் அனைத்துமே பல சத்துக்களை கொண்டுள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. திராட்சை இந்த பதிவில் கருப்பு திராட்சை பழத்தின் நன்மைகளை பற்றியும், அவை என்னென்ன நோய்களை குணப்படுத்துகிறது என்பதை பற்றியும் பார்ப்போம். திராட்சை பழத்தில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து, ஆண்டி- ஆக்சிடென்டுகள் அதிகம் […]

CANCER 6 Min Read
Default Image

அடடே…! இந்த கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா….?

நாம் நம் அன்றாட வாழ்வில் பல வகையான கிழங்குகளை பார்த்திருப்போம். பல வகையான கிழங்குகளை சாப்பிட்டு இருப்போம். ஒவ்வொரு கிழங்குகளும் பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல வகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. வாழை கிழங்கு வாழை மரத்தில் பழம், பூ, தண்டு, இலை, காய் என எல்லாவற்றுக்கும் மருத்துவப் பயன்கள் இருப்பதை அறிவோம். அதுபோல வாழை மரத்தில் வேர் பகுதியில் இருக்கக்கூடிய வாழைக் கிழங்கும் பல்வேறு […]

banana tuber 6 Min Read
Default Image

பிஸ்தா பருப்பில் உள்ள பிரமிக்க வைக்கும் மருத்துவ குணங்கள்…..!!!

பிஸ்தா பருப்பு நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. பிஸ்தா பருப்பில் வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் உள்ளது.   தற்போது இந்த பதிவில், பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவக்குணங்களை பற்றி பார்ப்போம். இரத்தம் பிஸ்தா பருப்பு இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்தத்தை சுத்தமாக்குகிறது. ஹீமோகுளோபின் […]

health 6 Min Read
Default Image

காளான் சூப் குடிப்பதால் கருப்பை நோய் குணமாகுமா….?

இன்றைய நாகரீகமான உலகில் நமது முன்னோர்களின் பாரம்பரிய இற்கையான உணவு முறைகளை மறந்து, மேலை உணவு முறைகளை பின்பற்றுகிறோம். இதனால் நமக்கு எந்த விதத்திலும் நன்மை ஏற்படுவதில்லை. அதிகப்படியான தீமைகள் தான் ஏற்படுகிறது. காளான் நாம் அனைவரும் அறிந்த ஒரு உணவு வகை தான். இதில் இரண்டுவகை காளான்கள் உள்ளது. உணபதுக்கேற்ற காளான், நச்சு தன்மை உள்ள காளான். உண்பதற்கேற்ற காளானை தவிர்த்து, நச்சு தன்மையுள்ள காளான்களை உண்டால் உயிரை இழக்கக் கூடிய நிலை கூட ஏற்படலாம். […]

#Babycare 5 Min Read
Default Image

வயிற்றுப்புண் வந்தவர்கள் இந்த வழிமுறைகளை கடைப்பிடித்து பாருங்க….!!!

வயிற்றுப்புண்கள் அதுவாக உருவாக்குவதில்லை, நாமாக வரவழைத்து கொள்வது தான். நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இரைப்பையில் இந்த அமிலம் அதிகமாக சுரந்து சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும். இந்த அமிலத்தால் நமது குடல்களில் ஏற்படும் புகழுக்கு தன அல்சர் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம். அதிகம் உண்பதை தவிர்த்தல் நாம் நமது உணவு முறைகளை சரியான முறையில் கைக்கொள்ளாமல் இருப்பது […]

#Water 6 Min Read
Default Image

இயற்கையான முறையில் உடல் எடையை இழக்க சில வழிகள்…!

இன்றைய உலகில் அதிமானோருக்கு மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடை அதிகரிப்பால் பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்க்கு நாம் செயற்கையான முறையில் மருத்துவங்களை மேற்கொள்ளும் போது, பல பக்க விளைவுகள் ஏற்படக் கூடும். உடல் எடை எடை அதிகரிப்பை நாம் இயற்கையான முறையில் மேற்கொள்ளும் போது நல்ல தீர்வை காணலாம். அதிகமான புரதம்   நாம் நமது உணவில் அதிகமான புரதங்களை சேர்த்துக் கொள்ளும் போது, உடல் எடையை குறைக்கலாம். புறத்தில் […]

#Water 5 Min Read
Default Image

மகிமையான மருத்துவ குணங்களை கொண்ட முசுமுசுக்கை இலை…!

முசுமுசுக்கை கீரை சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரை. இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. முசுமுசுக்கை இலை கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் சொரசொரப்பான தன்மை கொண்டது. தற்போது இந்த பதிவில், முசுமுசுக்கை இலையில் மருத்துவக்குணங்களும், இந்த இலையின் மூலம் […]

#Cough 6 Min Read
Default Image

அடடே…! இந்த பூவில் இவ்வளவு மருத்துவ குணங்களா….?

இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்பதில் சந்தேகமே இல்லை. இயற்கை நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பல வளங்களை கொண்டுள்ளது. அனைத்து மரம், செடி, கொடிகளும் ஏதோ ஒரு விதத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக தான் உள்ளது. இந்த பதிவில் செங்காந்தள் பூவின் மருத்துவ குணங்களையும், அவை குணப்படுத்தும் நோய்களை பற்றியும் பாப்போம். செங்காந்தள் பூ பல மருத்துவ குணங்களை கொண்ட பூ. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் […]

delivery 6 Min Read
Default Image

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா….?

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதுண்டு. இந்த பழத்தில் பல வகையான பழங்கள் இருக்கிறது. ஒவ்வொரு வகையான பழங்களும் பல வகையான நோய்களை குணமாக்குகிறது. சத்துக்கள் : ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் உள்ளது. வாழைப்பழத்தில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ […]

Banana 5 Min Read
Default Image

அட… ச்சா… ! இதை பற்றி இவ்வோளோ நாளா தெரியாம போச்சே….!! உடலை தேற்றும் தேற்றாங்கொட்டை…..!!!

நமது அன்றாட பல வாழ்வில் நமது உடல் ஆரோக்கியத்திற்காக பல இயற்கை பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால், இறைவன் கொடுத்த இயற்கையில், நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடிய பல பொருட்களை பற்றி அறிந்து கொள்ளவில்லை. நமது ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் பயன்படுத்தும் பொருட்களின் தூய்மை மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. நாம் உயிர்வாழ்வதற்கு நீர் அவசியமான ஒன்று. இந்த நீரில் தூய்மை இல்லாத காரணத்தாலும் நமக்கு பல நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நீரை […]

health 5 Min Read
Default Image

அடடே…. இதை போய் சாதாரணமா நெனச்சிட்டோமே…..! இந்த டீ-யில் இவ்வளவு நன்மைகளா…..?

நமது அன்றாட வாழ்வில் டீ ஒரு முக்கியமான பானமாக மாறிவிட்டது. சிலர் காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்காமல், எந்த வேளையிலும் ஈடுபட மாட்டார்கள். தேநீர்  குடித்தால் தான் புதிய உற்சாகமே வரும். இப்படி தேநீர் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட தேநீர் குடித்தால் நமது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என யாரும் அறிந்து கொள்ளுவதில்லை. இந்த வகையில் கிரீன் டீ நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்த டீ முழுமையான […]

#Weight loss 6 Min Read
Default Image

இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா…? அப்ப இதை செய்து பாருங்க….!!!

இடுப்புவலி வேலை பார்க்கும் அனைவருக்கும் ஏற்பாடாக் கூடிய ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இந்த இடுப்புவலி ஏற்படுகிறது. நமது ஒழுங்கற்ற நடைமுறைகள் இதற்க்கு முக்கிய காரணம். இந்த இடுப்புவலிக்கு எவ்வளவு மருத்துவம் பார்த்தாலும் சரி வராது. அது சரியாக நமது நடைமுறைகளை சரியான முறையில் மாற்ற வேண்டும். இந்த பதிவில் இடுப்பு வலி வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். தடுக்கும் முறைகள் : இருக்கை : அதிகமானோர் வேலை பார்க்கும் […]

backpain 5 Min Read
Default Image

மஞ்சள் காமாலை வருவதற்கு என்ன காரணம் தெரியுமா…..?

மஞ்சள்காமாலை என்பது ஒரு கொடிய நோய் தான். இந்த நோய் வந்தவர்களை நாம் பார்க்கும் போது அவர்களது உடல் மிகவும் மெலிதாக காணப்படும். ஏனென்றால் இந்த நோய் நமது உடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சி, உடலை மெலியப்பண்ணி, நம்மை மிகவும் சோர்வுக்குள்ளாக்குகிறது.   பிறக்கும் குழந்தைகள் முதல் முதுமை நிலையில் உள்ள பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். மஞ்சள் காமாலை எவ்வாறு ஏற்படுகிறது என்று நாம் அறிந்து கொண்டால், இந்த நோய் நமக்கு ஏற்படாதவாறு காத்துக் […]

correct time food 7 Min Read
Default Image