கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது சமையல்களில் பல வகையான எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அனைத்து எண்ணெய்களுமே நமது உடல் ஆரோக்கியம் தரக்கூடியதாக இருப்பதில்லை. நாம் உண்பதற்காக எந்த பொருளை பயன்படுத்தினாலும், அது இயற்கையான பொருட்களாக இருந்தால் தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். அப்படியில்லையென்றால், அது பல நோய்களை ஏற்படுத்தக் கூடியதாக தான் இருக்கும். தற்போது இந்த பதில் கடுகு எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். […]
மரவள்ளி கிழங்கில் மருத்துவ குணங்கள். மரவள்ளி கிழங்கு கிழங்கு வகைகளை சேர்த்து. இந்த கிழங்கினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த கிழங்கில் உடலுக்கு ஆரோக்கியம் தாரக கூடிய பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் மரவள்ளி கிழங்கில் உள்ள மருத்துவ குணங்களின், அவரின் பயன்கள் பற்றியும் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் செரிமான பிரச்னையினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக மரவள்ளி கிழங்கு உள்ளது. […]
முந்திரி பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் அன்றாடம் பயன்படுத்து அனைத்து இயற்கையான பொருட்களிலும், உடலுக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. தற்போது, பருப்பு வகைகள் அனைத்துமே உடல்நலனுக்கு ஏற்றவையாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். செரிமானம் இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது முந்திரி பருப்பு. முந்திரி பருப்பை […]
செம்பருத்தி பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பூ தான். இந்த பூ அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் அழகிற்காக வளர்க்கப்படுகின்றன. ஆனால் பலருக்கு இந்த பூவில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை. இந்தப் பூவில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த பூவின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. தற்போது இந்த பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தலைமுடி தலை முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பூ ஒரு சிறந்த […]
கொத்தமல்லியில் உள்ள நன்மைகளும்,குணமாகும் நோய்களும். கொத்தமல்லி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொத்தமல்லி நமது சமையல்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அனைத்து சமையல்களில் கொத்தமல்லி ஒரு வாசனை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது வாசனைக்காக மட்டுமல்லாது, இதில் பல நோய்களை குணமாக்கக்கூடிய ஆற்றலும் உள்ளது. கொத்தமல்லியை தனியாக துவையலாகவும் அரைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது, இந்த பதிவில் கொத்தமல்லியில் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். வயிற்று பிரச்சனைகள் கொத்தமல்லி வயிற்று பிரச்சனைகளை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. […]
திப்பிலியில் உள்ள மருத்துவ குணங்களும், அதனால் குணமாகும் நோய்களும். திப்பிலி நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். திப்பிலியை அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன்படுகிறது. மேலும், இது சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு சேர்த்து “திரிகடுகம்” எனப்பெயர் பெறுகிறது. திப்பிலி பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. இளைப்பு இளைப்பு நோய் […]
மருதாணி இலையில் உள்ள நன்மைகளும், அதனால் குணமாகும் நோய்களும். மருதாணி இலை நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு இலை. இந்த மரம் அதிகமானோர் வீடுகளில் வளர்க்கப்படக் கூடிய மறவகைகளில் ஒன்று. இந்த மரத்தின் இலைகள் நமது கைகளை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்தக் காலத்தில். மருதாணி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தி உள்ளனர். அழகுக்காக மட்டுமல்ல மருதாணியை இலையை பெண்கள் அழகுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் அதி மிகவும் தவறானது. […]
தேனில் உள்ள மருத்துவ குணங்களும், அதன் மூலம் குணமாகும் நோய்களும். தேன் நாம் அனைவரும் அறிந்த மற்றும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு பொருளாகும். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் தேனை விரும்பி உண்பது உண்டு. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க கூடியது. பொதுவாக, நாட்டு மருந்துகளுடன் தேன் ஒரு துணை மருந்தாகத் தரப்படுகிறது. இதனால், அந்த மருந்துகள் வயிற்றுப் புண் ஏற்படுத்தாமல், முழுமையாக இரத்தத்தில் கலக்கும் தன்மை ஏற்படுகிறது. சித்த மருத்துவ முறையில் […]
உடலுக்கு ஆரோக்கியம் தரும் நாயுருவி தாவரத்தின் நன்மைகள். நமது அன்றாட வாழ்வில் நமது உடல் நலத்தில் பல ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது. இதற்க்கு நாம் பல மருந்துகளை தேடி அளிக்கிறோம். ஆனால் பலருக்கு தீர்வாக அமைவது செயற்கை மருத்துவம் தான். பலருக்கு இயற்கை மருத்துவம் பற்றி நாம் அறிந்து கொள்ள முயல்வது கூட இல்லை. செயற்கை மருத்துவங்கள் நமக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஆனால் இயற்கை மருத்துவம் நமக்கு மெதுவாக ஆரோக்கியத்தை அளித்தாலும், அது ஆரோக்கியத்திற்கான […]
இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது. இன்று அதிகமானோர் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில், உடல் எடை ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து உடனடியாக செயற்கையான மருத்துவர்களை தான் நாடுகிறோம். ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல் குறைக்க முயற்சித்தால்,அது ஆரோக்கியமானதும், பக்க விளைவுகள் இல்லாததுமாக இருக்கிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைப்பது என்று பார்ப்போம். சோம்பு தண்ணீர் சோம்பு தண்ணீர் […]
சர்க்கரை நோய் வருவதற்கு இந்த உணவுகளும் ஒரு முக்கிய காரணம். இன்றைய காலகட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய் பரம்பரையாக வரும் நோய்களில் ஒன்றாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்த நோய் வருவதற்கு முதல் முக்கிய காரணம் நமது உணவு முறைகள் தான். மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை நாம் விரும்பி உண்பதால் தான் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. மைதாவினால் […]
எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சிறுநீரக நோய்கள் தான். இந்த நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் நாம் தான். நமது உணவு முறைகளால் தான் நமக்கு இப்படிப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. என்றைக்கு நாம் நமது பாரம்பரிய உணவு முறைகளை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளை சாப்பிட தொடங்கினோமோ அன்றைக்கே நமது உடல் ஆரோக்கியம் […]
பருவகால மாற்றம் என்பது இயற்கையான ஒன்று தான். மக்கள் குளிர்கால மாற்றங்களை கூட தாங்கி கொள்கிறார்கள். ஆனால், வெயில் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை. வெயில் காலம் தொடங்கி விட்டாலே பல நோய்கள் நம்மை தேடி வருகின்றன. இந்த நோய்களால் நமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே, வெயிலை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி உடலில் இல்லாதது தான். லிச்சி பழம் கோடை காலத்தில் நாம் அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுவதை வழக்கமாக கொள்ள […]
செயற்கை பானத்தில்உள்ள தீமைகளும், அதனால் நமது உடலுக்கு ஏற்படும் தீங்குகளும். கோடைகாலம் வந்தாலே பலருக்கு பயம் வந்து விடுகிறது. ஏனென்றால், எந்த நேரத்தில் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்று சொல்ல முடியாது. இக்காலங்களில் வரும் அனைத்து நோய்களுக்கும் உடல் வெப்பம் தான் காரணம். இந்த வெப்பத்தை தணிப்பதற்கு நாம் எத்தனையோ வழிகளை மேற்கொள்வதுண்டு. நாம் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக பல குளிர்பானங்களை குடிப்பதுண்டு. நம்மில் அதிகமானோர் வேலை செய்வதற்காக வெளியில் செல்லும் போது, கடைகளில் நாம் சோடா, […]
இறைவன் கொடுத்த இயற்கையில் விளையும் அனைத்துமே, ஏதோ ஒரு வகையில் நமக்கு ஆரோக்கியத்தை விளைவிக்கிறது. நாம் தாளிக்கீரை எனப்படும் நறுந்தாளியின் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் பலவிதமான பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் என பலவற்றை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள் என்ன? என்பதை நாம் ஒரு தெரிந்து கொள்வதில்லை. இறைவன் கொடுத்த இயற்கையில் விளையும் அனைத்துமே, ஏதோ ஒரு வகையில் நமக்கு ஆரோக்கியத்தை விளைவிக்கிறது. நோயே இல்லாமல் யாரும் வாழ்வதில்லை. ஏதாவது […]
இலந்தை பழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள். இயற்கை என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரம். இறைவன் கொடுத்த பழ வகைகள் அனைத்துமே நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இந்நிலையில், நாம் இலந்தையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இலந்தையில் இரண்டு வகையான பழங்கள் உள்ளது. ஒன்று காட்டு இலந்தை, மற்றோன்று நாட்டு இலந்தை. தற்போது சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு வகை ஆகும். தற்போது இந்த இலந்தையின் மருத்துவ […]
கர்ப்பகால சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள். கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் தாயை மட்டுமல்லாமல், சேயையையும் தாக்க கூடியது. எனவே கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய் […]
வாழைப்பழத்தில் உள்ள பயன்களும், அதன் மருத்துவ குணங்களும். வாழைப்பழம் நாம் அனைவரும் அறிந்த பலவகைகளில் ஒன்று தான். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எந்த வித பயமும் இல்லாமல் சாப்பிடலாம். உடல் எடை இன்றைய […]
பாசிப்பயறில் உள்ள நன்மைகளும், அதில் உள்ள மருத்துவ குணங்களும். தானிய வகைகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. ஆனால் நாம் இன்று அனைத்தையும் மறந்து, மேலை நாட்டு உணவு முறைகளை தான் கையாண்டு வருகிறோம். இன்றைய நாகரீகமாக கருதும், மேலை நாட்டு உணவு முறைகள் நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த நோய்கள் நமது உயிருக்கு உலை வைக்கும் நோயாகவே மாறி விடுகிறது. பாசி பயறு இன்று நாம் இந்த […]