நாம் நமது அன்றாட வாழ்வில், பல வகையான கிழங்கு வகைகளை பயன்படுத்துகிறோம். அனைத்து கிழங்குகளிலுமே நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்யத்தை தருவது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல வகையான நோய்களை குணப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் கருணைக்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இதயம் கருணை கிழங்கில் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இதயம் சம்பந்தமான […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை பயன்படுத்துகிறோம். பழங்கள் அனைத்துமே சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே விரும்பி உண்ணக் கூடிய ஒன்று தான். பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது நாம் இந்த பதிவில், நாவல்பழத்தில் உள்ள நன்மைகள் பற்றி பாப்போம். நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. நாவல் […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை உண்பதுண்டு. ஆனால், நாம் உண்ணும் உணவுகளால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா? என்பதை அறிந்து உண்ண வேண்டும். அந்த வகையில், நுங்கு ஒரு சிறந்த உணவாகும். தற்போது இந்த பதிவில் நுங்கு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி பாப்போம். நோய் எதிர்ப்பு சக்தி நாம் அடிக்கடி நுங்கு சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இது நமது […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை சாப்பிடுவதுண்டு. இந்த பழங்கள் நமது ஆரோக்கியத்தை மேம்படுவதோடு, நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நாம் பழங்களை அப்படியே சாப்பிடுவதை விட, ஜூஸாக குடிப்பது நமது உடலுக்கு மிகவும் நல்லது. தற்போது இந்த பதிவில், மாதுளை ஜூஸ் குடிப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இதயம் மாதுளை ஜூஸ் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஜூஸை […]
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் நாம் அனைவரும் உண்ண கூடிய ஒரு பழம் தான். இந்த பழத்தை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பழம். தற்போது, இந்த பதிவில் பலாப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். புற்றுநோய் பலாப்பழத்தில் புற்றுநோயை தடுக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. பலாப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டு ஆகிய அமில சத்துக்கள், நமது […]
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகள், தானிய வகைகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இவை நமக்கு உணவாக மட்டும் பயன்படுவதில்லை. நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கடலை பருப்பை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றி பாப்போம். இதயம் கடலை பருப்பு இதயம் சம்பந்தமான நோய்களை போக்குவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த பருப்பில், பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து உள்ளது. இந்த சத்துக்கள் இதயத்தை […]
நமது அன்றாட வாழ்வில், காய்கறிகள் என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அனைத்து காய்கறிகளுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தான் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் பாகற்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். சர்க்கரை நோய் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, பாகற்காய் ஒரு சிறந்த மருந்தாகும். பாகற்காயில் உள்ள சத்துக்கள், சர்க்கரை வியாதியை முற்றிலும் […]
சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள். இன்று நாம் அன்றாட வாழ்விலே பல வகையான பலன்களை பயன்படுத்துகிறோம். இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்றே கூறலாம். ஏனென்றால் இயற்கையாக விளையும் அனைத்து பல வகைகளும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் பல நன்மைகளை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. நமக்கு உடல் ரீதியாக ஏற்படுகிற அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நாம் தான். ஏனென்றால், நாம் நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான […]
ஆப்ரிகாட் பழத்தின் நன்மைகள். நமது அன்றாட வாழ்வில் பழங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. அனைத்து பழங்களுமே நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. தற்போது நாம் இந்த பதிவில் ஆப்ரிகாட் பழத்தின் நண்மைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் பார்ப்போம். ஆப்ரிகாட் பழம் நம்மில் அதிகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பழம் குறித்து தெரிந்திருக்கும். பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடையது […]
இயற்கை பானம் என்றால் அது இளநீர் தான். கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், மக்கள் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இந்த செயற்கையான பானங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. இது பல உடல்நலக் கேடுகளை தான் நமக்கு அளிக்கிறது. இயற்கையான பானம் என்று சொல்லப்போனால், அது இளநீர் மட்டும் தான். ஏனென்றால், அது மட்டும் தான், இயற்கையாகவே பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இளநீரில் வைட்டமின்கள்,கால்சியம்,மினரல்கள்,அமினோ […]
நீரிழிவு நோயை குணப்படுத்தும் அதலக்காய். நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். நமது தமிழ் பாரம்பரியம் என்று மறக்கப்பட்டதோ, அன்றே பல நோய்கள் வந்துவிட்டது. மேலை நாட்டு உணவு முறைகளை நாம் என்று நாகரீகமாக கருத்தினோமோ, அன்றே பல நோய்களுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். இன்று பலரையும் அடிமைப்படுத்தி தன கட்டுக்குள் வைத்திருக்கும் நோய்களில் முதன்மையான நோயாக உள்ளது நீரிழிவு நோய் […]
இளமையை தக்க வைத்துக் கொள்ள சில வழிகள். நம்மில் ஏராளமானவர்கள் இளமையாக இருப்பதை தான் விரும்புவார்கள். 60 வயது முதியவராக இருந்தாலும், வயது போய்விட்டது தானே பரவாயில்லை என்று நினைப்பதில்லை. அவர்கள் கூட இளமையாக இருப்பதை தான் விரும்புகின்றனர். தங்களது வாழ்வில் முதுமையை விரட்டியடித்தது இளமையை தக்கவைத்துக் கொள்ள விரும்புபவர்களா நீங்கள்? இந்த பதிவில் நீங்கள் சாப்பிட கூடாத பொருட்கள் பற்றி பார்ப்போம். பால்பவுடர் இன்று நம்மில் அதிகமானோர் பாலுக்கு பதிலாக பால் பவுடரை உபயோகித்து, காபி […]
படிகாரம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை பலரும் பல விதமான காரியங்களுக்கு உபயோகிப்பதுண்டு. ஆனால், இந்த படிகாரத்தில் நமது உடலில் நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்களும் உள்ளது. மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் படிகாரம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் படிகாரட்டி உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தொண்டைப்புண் படிகாரம் தொண்டை புண்ணை ஆற்றுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தொண்டைப்புண் பிரச்னை உள்ளவர்கள், மாதுளம் […]
உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பூசணிக்காய். பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள். இன்றைய இளம் தலைமுறையினரின் மிகபெரிய பிரச்சனையே உடல்எடை அதிகரிப்பு. இந்த உடல் எடையை குறைப்பதற்கு, செயற்கையான மருத்துவ முறைகளை கையாளாமல் இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என அறிந்து அந்த வழிகளை பின்பற்ற வேண்டும். உடல் எடை அதிகரிப்பு நமது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் தான் ஒரு முக்கிய காரணம், மேலை நாட்டு கலாச்சாரங்கள் அதிகரித்துள்ள நிலையில், […]
சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான 7 வழிகள் இன்றைய உலகில் அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய்க்கு ஒரு முடிவு தெரியாமல் அலைமோதுவோரின் எண்ணிக்கையும் அதிகம். இந்த சர்க்கரை நோய் வருவதற்கு முளைகள் தான். நம்மிடம் நோய் தோன்றுவதற்கு முழு முதல் கரணம் நாம் தான். தற்போது, நாம் இந்த பதிவில், சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம். நன்றாக நடவுங்கள் நம்முடைய உடல் ஆடி அசைந்து வேலை செய்ய […]
பெருங்காயத் தூளில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் நமது செயல்களில் பல பொருட்கள் முக்கியப்பங்கினை வகிக்கிறது. நாம் சமையலில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே, ஏதோ ஒரு வகையில், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்று நாம் இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெருங்காயத் தூளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். சரும பிரச்சனைகள் பெருங்காயத் தூள் சமையலுக்கு மட்டுமல்லாமல், சரும பிரச்சனைகளை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. […]
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பச்சை வாழைப்பழத்தில் உள்ள பல விதமான நன்மைகள். நம்மில் அதிகமானோருக்கு பழ வகைகள் அனைத்துமே பிடித்தமான ஒன்று தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பழங்கள் என்றால் பிடிக்கும். அதிலும், சிலருக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று தான். வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. அனைத்து பழங்களுமே ஏதோ ஒரு விதத்தில் நமக்கு நன்மை பயக்கக் கூடியதாக தான். அந்த வகையில் நாம் இன்று பச்சை வாழைப்பழத்தில் உள்ள […]
மூட்டு வலி சாதாரணமாக வயதானவர்களுக்கு வரக்கூடிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்று.இது நமது மூட்டில் உள்ள திரவம் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னு என்கிற திரவம் குறைவதால் மூட்டில் சத்தம் ஏற்பட்டு மூட்டு மிகவும் இறுக்கமாக மாறிவிடும். மூட்டுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்: மூட்டுவலி 30 வயது முதல் 40 வரை ருமாட்டியிட் ஆர்த்ரைட்ஸ் எனப்படும் கை மற்றும் கால்களில் உள்ள மூட்டுகளில் வரக்கூடிய ஒரு விதமான வலியாகும்.இந்த வலி பரம்பரையாக தாக்க கூடிய வலியாகும். இந்த வலி நாம் உண்ண […]
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீட்ச்சை பழம். நம்மில் அதிகமானோர் பேரிட்சை பழத்தை விரும்பி உண்ணுகிறோம். பேரிட்சை பழத்தில் பல பகையான மருத்துவ குணங்கள் உள்ளது. இப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. பேரிட்சை பழத்தில் கனிசத்துக்களும் அதிகமாக உள்ளது. மேலும், இந்த பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இப்பதிவில் பேரிட்சை பழத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போம். கெட்ட கொழுப்பு பேரிட்சை பழத்தை தினமும் சாப்பிட்டால் நமது உடலில் […]
உலர் திராட்சையில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒருஇன்றியமையாத பிடித்துள்ளது. நாம் உண்ணும் உணவை பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியமும் அமைகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உணவுகளை உண்பது நமது கடமை. நாமும், நம் உடல் ஆரோக்கியமும் ஒழுங்காக இருந்தால் தான், நாம் எந்த வேலைகளையும் முழு ஈடுபாடுடன் முடியும். நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்பதுண்டு. […]