ஆரோக்கியம்

சர்க்கரை நோய் இருக்கிறதா என சந்தேகமாக உள்ளதா? சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இது தான்!

இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் மிகவும் முக்கியமான நோய் சர்க்கரை நோய். இந்த நோய் மிக இளம் வயதினரை கூட எளிதாக பாதிக்கிறது. இந்த நோய் வந்தால், நமது உடல் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல கொன்றுவிடுகிறது. தற்போது இந்த பதிவில் சர்க்கரை இருப்பவர்களின் உடலில் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். உடல் எடை குறைதல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் எடை குறைந்து விடும். ஏனென்றால், நமது உடலில் உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததால், […]

diabeties 3 Min Read
Default Image

அடடா! இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?

இன்றைய நாகரீகமான உலகில் 6 மாத குழந்தைகள் முதல் 90 வயது முதியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் இறைச்சி. இந்த இறைச்சி நமது உடலுக்கு எந்த அளவுக்கு சத்துக்களை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமைகளையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக, மருத்துவர்கள் உணவு கட்டுப்பாடுகளை விதித்தால், அதில் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய உணவாக இருப்பது இறைச்சி தான். தற்போது இந்த பதிவில், இறைச்சி சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றி பார்ப்போம். […]

bodyheat 4 Min Read
Default Image

நீங்க சிப்ஸ் விரும்பி சாப்பிடுபவரா? அப்ப நீங்க கண்டிப்பா இதை படிங்க!

இன்று அதிகமானோர் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். உணவுகளை பொறுத்தவரையில் நாம் அதிகமாக எண்ணெய் நிறைந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அந்த வகையில், இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக விரும்பி உக்கிர உணவுகளில் சிப்ஸ் வகைகளும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சிப்ஸ் சாப்பிடுவதால், நமது உடல் நலத்திற்கு என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். கொழுப்பு இன்றைய இளம் தலைமுறையினர் மிகப் பெரிய பிரச்சனையே. இந்த […]

chips 4 Min Read
Default Image

நீர்சத்து குறைபாட்டை நீக்கி உடல் ஆரோக்கியத்தை காக்கும் கத்தரிக்காய்!

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்துகிறோம். நமது சயலறைகளில் காய்கறிகள் மிகவும் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து காய்கறிகளிலும் நமது உடலுக்குத்தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. தற்போது இந்த பதிவில், நாம் அதிகமாக பயன்படுத்தும் கத்தரிக்காயில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். நீர்சத்து நமது உடலில் நீர்சத்து குறைபாட்டினால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனவே, உடலில் நீர்சத்து குறைபாடு உள்ளவர்கள், அதிகாமாக உணவில் கத்தரிக்காயை சேர்த்துக் கொள்ளும் போது நீர்சத்து குறைபாட்டை […]

#Eyes 4 Min Read
Default Image

அடடா இவ்வளவு நாளா தெரியாம போச்சே! வல்லாரை கீரையில் உள்ள வல்லமை மிக்க மருத்துவ குணங்கள்!

நாம் நமது அன்றாட வாழ்வில், நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பல வகையான கீரைகளை சாப்பிட்டிருப்போம். ஆனால் நாம் அனைத்து கீரைகளுமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினாலும், வல்லாரை கீரை மற்ற கீரைகளை விட தனித்துவம் மிக்கது தான். தற்போது இந்த பதிவில்  வல்லாரை கீரையில் உள்ள வல்லமைமிக்க மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். மனநோய் மனநோய்களை தீர்ப்பதில் வல்லாரை கீரை மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் அதிகாலை வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தால், இப்பிரச்னையில் […]

body health 4 Min Read
Default Image

உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தும் சீரகத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்!

நமது அன்றாட வாழ்வில் பல வகையான பொருட்களை பயன்படுத்துகிறோம். நமது சமையல்களில் சீரகம் என்பது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. நாம் உண்ணுகிற பெருபான்மையான உணவுகளில், சீரகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த பதிவில், சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பாப்போம். கண்பார்வை கண் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதில் சீரகம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் நமது உணவில் சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும். அல்லது சீரக தண்ணீரை குடித்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து […]

body heat 4 Min Read
Default Image

அடடே இவ்வளவு நன்மைகள் உள்ளதா? லெமன் ஜூஸில் உள்ள இதுவரை அறிந்திராத நன்மைகள்!

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான குளிர்பானங்களை அருந்துகிறோம். ஆனால், நாம் அருந்துகிற அதிகமான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியதாக தான் உள்ளது. அந்த வகையில் இயற்கையான குளிர்பானங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தற்போது, இந்த பதிவில், லெமன் ஜூஸ் குடிப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இரத்த ஓட்டம் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. எனவே, […]

#Weight loss 3 Min Read
Default Image

அடடா! இவ்வளவு நாளா தெரியாம போச்சே! வாழைப்பூவில் உள்ள மருத்துவகுணங்கள்!

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்துகிறோம். ஆனால், நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. தற்போது, இந்த பதிவில் வாழைப்பூவில் உள்ள மருத்துவக்குணங்கள் பற்றி பார்ப்போம். கொழுப்புகள் வாழைப்பூவை நாம் நமது உணவில் வாரத்திற்கு  சேர்த்துக் கொண்டால், நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. வாழைப்பூ நமது இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை […]

health 4 Min Read
Default Image

உங்களுக்கு அல்சர் பிரச்னை உள்ளதா? அப்ப நீங்க இதெல்லாம் சாப்பிட கூடாது?

இன்றைய நவீனமயமான உலகில், பெருகி வரும் மேலை நாட்டு உணவு கலாச்சாரம் மக்களின் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக கெடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நமது தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளில் அதிகரித்த அதிகமான நாட்டத்தின் காரணமாக தான் இப்படிப்பட்ட நோய்கள் எல்லாம் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பது பற்றி பார்ப்போம். காரமான உணவுகள் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் காரசாரமான […]

health 4 Min Read
Default Image

சைனஸ் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? இதனை தடுப்பதற்கான சூப்பர் டிப்ஸ்!

சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்களால் என் வேலையும் செய்ய இயலாது. தலைவலி மிகவும் அதிகமாக காணப்படும். தற்போது இந்த பிரச்சனையில் உள்ளவர்கள் அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். ஏசியை தவிர்க்க வேண்டும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் முடிந்தவரை ஏசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படி பயன்படுத்தினால் ஏசியை வாரம் ஒருமுறை சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மிக எளிதாக சைனஸ் பிரச்னை […]

health 4 Min Read
Default Image

தைராயிடு பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? அப்ப கண்டிப்பா இதை படிங்க!

இன்றைய நாகரீகமான உலகில் மக்கள் பல விதமான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இதற்க்கு காரணம் நாம் தமிழ் பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளை  சாப்பிடுவது தான். இந்நிலையில், இன்று அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் ஒன்று தைராயிடு. இந்த நோய் நோய் உள்ளவர்கள் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்று. தற்போது இந்த பதிவில், தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். பால் நமது உடலில் தைராயிடு பிரச்னை ஏற்படுவதற்கு […]

health 4 Min Read
Default Image

தினமும் காலை உணவாக முட்டை சாப்பிடுவதால், இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை உண்கின்றோம். நாம் உண்கின்ற அனைத்து உணவுகளும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதா? என்பதை அறிந்து உண்ண வேண்டும். தற்போது இந்த பதிவில் தினமும் காலை உணவாக முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகிறது என்பது பற்றி பார்ப்போம். எலும்பு முட்டையில் எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. முட்டையில், வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், தினமும் காலையில் முட்டை சாப்பிட்டு […]

health 3 Min Read
Default Image

சப்ஜா விதையில் உள்ள சாதுரியமான மருத்துவ குணங்கள்!

நாம் நம் அன்றாட வாழ்வில் பல வகையான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதுண்டு. பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களையும் குணப்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், சப்ஜா விதையில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம். சர்க்கரை நோய் இன்று அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை […]

health 3 Min Read
Default Image

காலையில் எழுந்தவுடன் உண்ண வேண்டிய நீராகாரங்கள்!

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல நற்செயல்களை வழக்கமாக்கி கொள்கிறோம். ஆனால், நம்மில் அதிகமானோருக்கு இருக்கும் ஒரு தீய பழக்கம் என்னவென்றால், அது காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்கும் பழக்கம். இந்த பழக்கம் நல்ல பழக்கமல்ல. தற்போது நாம் இந்த பதிவில் காலையில் எழுந்தவுடன் என்னென்ன நீராகாரங்களை பருகினால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும் என்பது பற்றி பார்ப்போம். குளிர்ந்த தண்ணீர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிக சிறந்தது. சிலர் வெந்நீர் […]

health 4 Min Read
Default Image

தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை சாப்பிடுவதுண்டு. அனைத்து பழங்களுமே நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக தான் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, பல ஆரோக்கிய குறைபாடுகளையும் தீர்க்கிறது. தற்போது இந்த பதிவில் தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடிப்பதால், என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பாப்போம். இரத்த அழுத்தம் திராட்சை சாற்றில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. எனவே இரத்த அழுத்தம் பிரச்னை  உள்ளவர்கள், தினமும் சிறிதளவு […]

health 4 Min Read
Default Image

வாழைக்காயில் உள்ள வளமான மருத்துவ குணங்கள்!

நாம் நமது அன்றாடவாழ்வில் பல பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் பயன்படுத்துகிறோம். நாம் நமது உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய மேலைநாட்டு உணவுகளை உண்பதை விட இயற்கையான முறையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பது சிறந்தது. தபோது, நாம் இந்த பதிவில் வாழைக்காயில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி பாப்போம். இரத்த அழுத்தம் இரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள், வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும்,பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க […]

health 4 Min Read
Default Image

பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப நீங்க இதை கண்டிப்பா படிங்க!

இன்றைய நவீனமாயமான உலகில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே, நவீனமயமாக மாறியுள்ளது. இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே முடி சம்பந்தமான பிரச்சனைகள் தான். அதில் பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் தான் அதிகம். இந்நிலையில், நாம் தலைக்கு தேய்க்க பயன்படுத்தும் ஷாம்புகள் பல வகையான கெமிக்கல் கலந்துள்ளதாக உள்ளது. இதனால் நாம் நம் தலைகளில் தேய்க்கும்போது, பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. செய்முறை : 1 தேவையானவை ஆப்பிள் சிடர் வினிகர் – 4 ஸ்பூன் எலுமிச்சை […]

health 4 Min Read
Default Image

உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் வெள்ளரிக்காய்!

நாம் நமது அன்றாட வாழ்வில் நமது அழகை மெருகூட்டுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே கெமிக்கல் கலந்த பொருட்கள் தான். இவை நமது உடலுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது நாம் இந்த பதிவில் வெள்ளரிக்காய் நமது சரும ஆரோக்கியத்திற்கு எந்தெந்த வகையிலெல்லாம் உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம். கருவளையம் கருவளையம் உள்ளவர்கள் வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்து வந்தால், கண்களில் உள்ள கருவளையம் நீங்கி, அழகாக மாறி விடும். […]

cinema 3 Min Read
Default Image

அடடே! இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இந்த பூவிலும் கூட, இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பூக்களை பயன்படுத்துகிறோம். நாம் பூக்களை பொதுவாக அழகுக்காகவும், தலைகளில் வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், பூக்களிலும் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. தற்போது நாம் இந்த பதிவில் செவ்வந்தி பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். தலைவலி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், செவ்வந்தி பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், தலைவலி நீங்கி விடும். மலசிக்கல் […]

health 3 Min Read
Default Image

ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தர தீர்வளிக்கும் பூவரச இலைகள்!

இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே பாதிக்கப்படக் கூடிய ஒரு நோய் என்றால் அது ஒற்றை தலைவலி தான். இந்த தலைவலி வந்தால், எந்த வேளையிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட இயலாது. இந்த தலைவலி ஏற்படுகிற நேரத்தில் நம்மிடம் யார் வந்து பேசினாலும், எரிச்சலாகவும், கோபமாகவும் இருக்கும். சொல்ல போனால் இந்த தலைவலி நம்மை முழுவதுமாக முடக்கி விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்த பதிவில், ஒற்றை தலைவலி தீருவதற்கான இயற்கையான மருத்துவத்தை பற்றி […]

health 3 Min Read
Default Image