பெண்கள் என்றாலே அவர்களுக்கு அழகு முடித்தான்.அத்தகைய முடியை நாம் பேணி பாதுகாக்க பல செயற்கையான வழிமுறை பின்பற்றினாலும் அதற்கு இன்னும் நமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் முடி உதிர்வு மற்றும் பொலிவை இழக்கிறது. இதனால் பலரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனை நாம் நமது சமையலறையில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி நமது கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். கூந்தலை பட்டு போல அழகாக பாதுகாப்பதற்கு உதவும் எளிய வழிமுறையை இந்த […]
அவல் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தரவல்லது.இது நமது உடலிற்கு பலவகையான சத்துக்களை கொடுக்க வல்லது. அவலை நாம் தினமும் காலை உணவாக எடுத்து கொண்டால் அது நமது உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கும். அன்றைய நாள் முழுவதும் நம்மை சோர்வாகாமல் வைத்து கொளல் உதவியாக இருக்கும். பண்டிகை நாட்களில் மட்டும் தான் நாம் அவலை பயன்படுத்தி பார்த்திருப்போம். அவலை பயன்படுத்தி கேசரி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : அவல் […]
நமது காலை உணவு எப்போதும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் எனவே நாம் எப்போதும் காலை வேலைகளில் சத்தான உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. இந்நிலையில் நாம் காலை வேலைகளில் வேறு வயிற்றில் வாழை பழத்தை உண்ணலாமா என்றும் அதனால் நமது உடலில் ஏற்படும் சில பக்க விளைவுகளையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். வாழைப்பழத்தில் அதிகஅளவு பொட்டாசியம் ,மெக்னீசியம் , இருப்பு சத்து முதலிய சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. எனவே வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலுக்கு […]
நமது உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை தீர்ப்பதில் பெரிய நெல்லிக்காய் வகிக்கிறது.இந்த நெல்லிக்காய் ஆயுர்வேதத்தில் மிகசிவும் பயன்படுகிறது.இது நமது உடலில் ஏற்படும் பல வகையான சரும பிரச்சனைகளுக்கு மிக சிறந்த தீர்வாக அமைகிறது.இந்த நெல்லிக்கனியில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது. இது இருக்கும் ஆண்டி ஆக்சிஜடண்ட்கள் நமது சருமத்தில் இருக்கும் கருமையை நீக்கி சருமத்தை பொலிவாகும். மேலும் நெல்லிக்காய் சாறை நாம் பேஸ் பேக்காக முகத்தில் பூசி வரலாம். இது சருமத்தில் முதிர்ச்சி , […]
சோயா உணவுகளை உட்கொண்டால் உடலில் பல விதமான நோய்களுக்கு இது மிகுந்த தீர்வாக இருக்கிறது.இது நல்லது உடலில் ஏற்படும் எலும்பு சம்பந்தபட்ட அனைத்து நோய்களுக்கும் அருமருந்ததாக விளங்குகிறது. இந்நிலையில் புற்று நோய்களில் எளிதில் தாக்கக்கூடிய புற்று நோய் மார்பக புற்று நோய்.இது 8 ஒரு பெண்களுக்கு இருப்பதாக பல அறிவியல் ஆய்வுகளும் கூறுகிறது.இந்த புற்று நோயினால் ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த சோயா உணவுகளை நாம் எடுத்து கொள்வது மிகவும் நல்லது. சோயா உணவுகளில் ஐசோஃப்ளேவோன்ஸ் […]
பொதுவாக நாம் எப்போதுமே நமது முகத்தின் அழகை மேம்படுத்த பல முயற்சிகளை செய்து கொண்டு வருகிறோம்.அந்த வகையில் நாம் நமது சருமத்தை மிகவும் பாதுகாப்பது அவசியம்.நாம் நமது சருமத்தை பருவ நிலைக்கு ஏற்றவாறும் பாதுகாப்பது மிகவும் அவசியம். கோடை காலங்களில் முகத்தை அடிக்கடி தண்ணீரை வைத்து கழுவுவது மிகவும் நல்லது. நமது சருமத்தை நாம் பாதுகாக்க ஜூஸ் மற்றும் தண்ணீர் அதிகஅளவில் குடித்து வருவது மிகவும் நல்லது. கேரட் ஜூஸ் : கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் […]
நமது உடலில் இருக்கும் பல வகையான நோய்களை குணப்படுத்த நாம் பரட்டை கீரையை நாம் உணவில் சேர்த்து அடிக்கடி சேர்த்து வருவது மிகவும் நல்லது. இந்த கீரை நமது உடலில் இருக்கும் பல நோய்களை கட்டுபடுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கீரையை நாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். கண்பார்வை : பரட்டை கீரையில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்கள் இருப்பதால் இது நமது […]
இன்றைய இளம் தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் முடி உதிர்வும் ஒன்று. இந்த பிரச்சனையில் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் பாதிக்க படுகிறார்கள். இதனை இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். கேரட் : கேரட்டை எடுத்து அவித்து நன்கு மசித்து வேகவைத்த நீரில் குழைத்து தலைமுடியில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி அடைவதுடன் முடிஉதிர்வது […]
உடல் எடை அதிகரிப்பினால் இன்றைய தலை முறையினர் பெரிதும் பாதிக்க படுகிறார்கள். இந்த பிரச்சனையை தற்போது கொண்டைக்கடலையை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். கொண்டக்கடலை : கொண்டைக்கடலையில் நமது உடலுக்கு தேவையான பல விதமான சத்துக்களும் அடங்கியுள்ளது. கொண்டக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்களும் இதில் அதிகம் காணப்படுகிறது. இந்த கொண்டைக்கடலையை நாம் காலை மற்றும் இரவில் எடுத்து கொண்டாலும் நமக்கு […]
நமது உடலில் உள்ள பல வகையான நோய்களையும் தீர்க்க இந்த சூப்பை நாம் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்து வந்தாலே போதும். இயற்கையான முறையில் தயாரிக்கும் இந்த சூப்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த சூப்பை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பாதிப்பில் இருந்து,படித்தறியலாம். தேவையான பொருட்கள் : நேவி பீன்ஸ் -2 கப் உலர்ந்தது கேரட் -2 கப் நறுக்கியது உப்பு -தேவையான அளவு […]
வில்வ பழம் நமது உடலில் உள்ள பல வகையான நோய்களையும் குணப்படுத்த பயன்படுகிறது. இந்த பழத்தில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் இருப்பதால் இது மருத்துவ பலன்களுக்கு பயன்படுகிறது. இந்த பதிப்பில் வில்வ பழத்தின் வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி படித்தறியலாம். நோய் எதிர்ப்பு சக்தி : இந்த பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுவதால் அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடண்ட்கள் […]
நமது உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரலும் மிகவும் முக்கியமான உறுப்பாகும்.இது நமது உடலில் உள்ள கொழுப்புகளையும் கழிவுகளை வெளியேற்றும் செயலை செய்கிறது.கல்லீரல் கொழுப்பு நோய் நமது உடலில் கல்லீரல் செயல் பாட்டை குறைத்து கல்லீரலை செயலிழக்க வைக்கிறது. இந்த பதிப்பில் நாம் நமது கல்லீரலில் உள்ள கொழுப்புகளை அகற்றும் உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பேரிக்காய் : பேரிக்காயில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி,வைட்டமின் ஈ, 10 % போலிக் […]
உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பாலரும் பாதிக்க படுகிறார்கள். உடல் எடையை குறைக்க நாம் டயட் போன்ற கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். தற்போது டயட் இல்லாமல் உடல் எடையை இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு குறைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பெர்ரி: உடல் எடை குறைப்பதில் பெர்ரி பழங்கள் பலவிதமான நன்மைகளை செய்கிறது. இந்த பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்து காணபடுகிறது. […]
இன்றைய தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் தலைமுடி உதிர்வும் ஒன்று. இந்த பிரச்சனையால் ஆண்கள் ,பெண்கள் என இருபாலரும் பாதிக்கபடுகிறார்கள். இதற்காக நாம் பல செயற்கையான வழிமுறைகளை பின்பற்றியும் போதிய தீர்வு கிடைப்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தலை முடி உதிர்வை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : கேரட் -2 ஆலிவ் எண்ணெய் (அ ) தேங்காய் எண்ணெய் -தேவையான அளவு செய்முறை : […]
நமது சருமத்தையும் ,அழகையும் பாதுகாக்க நாம் பல வகையான முயற்சிகளை செய்து வருகிறோம். அதுக்காக பல இயற்கை வழிமுறைகளை விட பலவகையான செயற்கை அழகு சாதனங்களை பயன்படுத்தி சருமத்தின் அழகை கெடுத்து விடுகிறாம். அந்த வகையில் நமது சருமத்தில் இருக்கும் பல வகையான பிரச்சனைகளை சரி செய்ய இந்த ஆரஞ்சு மற்றும் டீ-டாக்ஸ் ஜூஸை தினமும் குடித்தால் மிகவும் நல்லது. சரும பிரச்னைகளை நீக்கி சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் ஜூஸை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த […]
ஆலமரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.இது நமது உடலில் இருக்கும் பல வகையான நோய்களை குணப்படுத்த நல்லது. ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்தது. ஆலம் பழத்தின் அற்புதமான மருத்துவனை குணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். ஆலம் பழம் : ஆலம் பழம் நமது உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்த வல்லது. ஆலம்பழத்தை நிழலில் காய வைத்து அதனை பொடி செய்து சிறியவர்கள் […]
இன்றைய தலைமுறையினர் பல வகையான நோய்களால் அதிகம் பாதிக்க பட்டு வருகிறார்கள். இத்தகு காரணம் என்னவென்றால் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம். நமது உடலில் உள்ள பல நோய்க்களுக்கு குணப்படுத்தும் அருமருந்தாக செம்பருத்தி டீ விளங்குகிறது. எனவே தினம் ஒரு கப் செம்பருத்தி டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். செம்பருத்தி டீ : செம்பருத்தியை நீரில் நன்கு கொதிக்க வைத்து சிறிதளவு […]
அன்றாடம் நாம் எவ்வளவு உணவுகளை தேடித்தேடி எடுத்து கொண்டாலும் நமது உடலில் போதிய அளவு சத்துக்கள் கிடைப்பது இல்லை. காரணம் நாம் உணவில் கவனம் செலுத்துவது இல்லை. வேலைக்கு நேரமாகி விட்டது என்று இருக்கும் ஏதோ ஒரு உணவை சமைத்து அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்கிறோம். மேலும் நாம் உண்ணும் உணவில் தினமும் ஒரு பழத்தை உணவாக எடுத்து கொள்ளவது மிகவும் நல்லது.அந்த வகையில் நாம் சாப்பிடும் உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பலம் […]
நமது அன்றாட வாழ்வில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் நம்மை பல பலப்படுத்தவும் செய்யும் நம்மை பலவீனமாகவும் செய்யும். இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடற்பருமன். உடல் எடை அதிகரித்து இருந்தால் அது நமது உடலுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்திவிடும்.சர்க்கரை நோய் , இதயநோய் மற்றும் பல நோய்களையும் நமக்கு கொடுத்து விடும்.சிலர் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் எடை இதனாலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. […]
நெல்லிக்காயில் இருக்கும் அதிகமான சத்துக்கள் நமது உடலில் இருக்கும் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்த மிகவும் நல்லது. இதனை வட மொழியில் ஆம்லா என்று அழைக்கின்றனர். நெல்லிக்காயில் அதிகஅளவு ஆண்டி ஆக்சிடண்டுகள், கால்சியம் ,வைட்டமின் சி இருப்பதால் அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவிலான மருத்துவகுணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். உடற்பருமன் : நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவு ஆண்டி […]