நம் உடலிலுள்ள நெஞ்எரிச்சல் , வயிற்றுக் கோளாறு, உடல்சூடு, வாந்தி மற்றும் விக்கல் போன்ற நோய்களுக்கு பெரும் மருந்தாக கொத்தமல்லி டீ உள்ளது. கொத்தமல்லி டீ எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கொத்தமல்லி விதை 10 கிராம் சீரகம்- 2 கிராம் சுக்கு- 2 கிராம் பனங்கற்கண்டு தேவையான அளவு மஞ்சள்தூள் -ஒரு சிட்டிகை ஏலக்காய் -ஒரு சிட்டிகை செய்முறை: கொத்தமல்லி, சீரகம் மற்றும் சுக்கு ஆகிய மூன்றையும் குறிப்பிட்ட அளவு எடுத்து ஒன்றாக அரைத்து […]
நம் உடலிலுள்ள வெப்பத்தினால் கால்களில் வெடிப்புகள் ஏற்படுகிறது. இந்த பித்த வெடிப்பு ஒருவகையான பூஞ்சைகளால் வருகின்றன. பித்தவெடிப்பு ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால். அது கால்பகுதியில் அதிகமாக வெடிக்க ஆரம்பித்து இரத்தக்கசிவு ஏற்படும். அதனால் பயங்கர வலி நமக்கு ஏற்படும். அதிலிருந்து விடுபட சில வழிமுறைகள் உள்ளது.இதில் ஏதாவது ஒன்று பயன்படுத்தினால் போதும். தினமும் குளித்து முடித்துவிட்டு பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின்னர் பாதத்தில் விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் இருக்கும். மேலும் இரவு நேரங்களில் […]
தற்போதுள்ள பெண்கள் தங்களை அழகாக வைத்து கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.அதிலும் அவர்களின் உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள வண்ண வண்ண நிறங்களில் உதட்டுச்சாயம் போட்டு கொள்கின்றனர். சிலர் உதடு எடுப்பாக இருக்க வேண்டுமென உதட்டிற்கு செயற்கை முறையில் பெரிதாகி கொள்கின்றனர்.மேலும் சிலர் அறுவை சிகிச்சை மூலம் பெரிய உதடு பெற முயற்சி செய்து வருகின்றனர்.ஆனால் அது நிரந்தரமானவை இல்லை. இந்நிலையில் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் பொருட்களை கொண்டு உதட்டை எப்படி பெரிதாக்கலாம் என […]
நம் சமையலறையில் பயன்படுத்தும் கறிவேப்பிலை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்கிறது. கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால் முடி வளர்ச்சி அதிகமாகும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும் கூட வளமையாக உள்ளது இதனால் இறந்துபோன தலைசரும தண்டை நீக்கவும் ,பொடுகை தடுக்கவும் இது உதவுகிறது. கறிவேப்பிலை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம். வெந்தயம் 2 தேக்கரண்டி , சீரகம் 2 தேக்கரண்டி மற்றும் கறிவேப்பிலை கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும் வெந்தயம் […]
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனை பற்றி இதில் காண்போம். இரவு உணவை எப்போதும் லைட்டாக சாப்பிட வேண்டும். ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் சாப்பிடுகிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். சிலருக்கு டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கும் எண்ணம் வருவது, அந்த பானங்களில் […]
உடலில் உற்பத்தி செய்யும் செல்களான மெலனின் மோசமான செயல்பாட்டின் விளைவாக வெண்படை ஏற்படுகிறது. இந்த வெண்படைகள் ஆரம்பகால அறிகுறியாக சருமத்தின் மீது வெள்ளை திட்டுகளாக உருவாகும். இது பாதம், கை , முகம் , உதடு ,மூக்கு , அக்குள் மற்றும் வாயை சுற்றியும் இந்த வெள்ளை திட்டுகள் காணப்படும்.இளநரை, கருத்த நிறமுடியவர்களுக்கு வாயின் உட்பகுதியில் இந்த வெண்படை ஏற்படக்கூடும். இதனை எளிய முறையில் மருந்துகளை வைத்து தடுப்பதை விட இயற்கை வைத்திய முறைகளில் தடுப்பது சிறந்ததாகும். […]
இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து ஆண்களும், பெண்களும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இந்த முகப்பரு வந்த உடனே அனைவரும் கிள்ளுவது ,பருக்களை உடைப்பது போன்றவை செய்து வருகின்றன. இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள பருக்களை நீங்காது, முகப்பரு மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் அப்படி பருக்களை உடைப்பதனால் பரு உள்ள இடத்தில் வடு ஏற்படுத்தி நமது முகத்தின் அழகை பாழாக்கி விடும். எனவேபரு நீங்குவதற்கு கண்ட கண்ட கிரீம் வாங்கி உபயோகித்தால் அவை நீங்காது […]
தற்போது உள்ள குழந்தைகள் அதிகமாக பாஸ்ட் புட் உணவு மற்றும் ஸ்நாக்ஸ் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் பீட்சா , பர்கர் போன்றவை உணவு பொருள்களை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் கடைகளில் விற்கப்படும் பர்கர் மற்றும் பீசா போன்றவை எந்த வகையான மாவு மற்றும் எண்ணெய்யில் தயாரிக்கிறார்கள் என்பது குறித்து பெற்றோர்கள் அதிக கவலைப்படுகின்றனர். இதனால் தனது குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள் சில ஸ்நாக்ஸ் பொருட்களை வாங்கித் தருவது இல்லை. இந்நிலையில் வீட்டிலேயே சிக்கன் […]
தமிழர்களின் முக்கிய உணவு பட்டியலில் சாப்பாடு எப்போதும் இடமுண்டு. இப்போது உள்ள பலர் நம் பாரம்பரிய பழக்கத்தை மறந்துவிட்டு துரித உணவுகளுக்கு மாறிவிட்டன. அதனால் ஏற்படும் தீமையை உணர்ந்து பலரும் முன்னோர்களின் பழக்கத்தை பின்பற்றி வருகின்றன. நம் தினமும் சாப்பிடும் சாப்பாடு எப்படி சாப்பிடலாம் , எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது, எந்த பாத்திரத்தில் சமைக்கக்கூடாது என்பதை பார்ப்போம். பழைய சோறு: நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணம் பழையசோறு. இரவு சாப்பிட்ட பிறகு மீதியுள்ள சாப்பாட்டில் தண்ணீர் […]
நம் வாழ்வில் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களிலும் , துரித உணவுகளை உண்ணும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து விடுகின்றன. அதனை எளிதில் கரையக்கூடிய சோயாபீன்ஸ் சுண்டல் செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருள்கள்: வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ்-அரை கப் துருவிய தேங்காய் -3 மேசைக்கரண்டி உப்பு -தேவையான அளவு எண்ணெய் -அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு -ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள் -இரண்டு சிட்டிகை கறிவேப்பிலை -ஒரு கொத்து செய்முறை: சோயா பீன்ஸை […]
நம் தினமும் சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் முக்கியமான உணவு பொருளாக பால் உள்ளது. ஏனென்றால் இந்தபாலில் ஏராளமான வைட்டமின்கள் , புரோட்டீன்கள் கனிமச் சத்துக்கள், கொழுப்புகள் அதிக அளவில் இருக்கிறது. பாலில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D உடலில் உள்ள எலும்பிற்கு மிகுந்த வலிமையும் , உறுதியும் தருகிறது. தினமும் பால் குடிப்பதால் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வளவு நன்மை உள்ள பாலை சில உணவுகளுடன் சேர்த்து […]
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு தூக்கம் வருவதில்லை அப்படி வந்தாலும் அதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். மேலும் காலையில் எழுந்து சில விஷயங்களை செய்து பலவிதமான பாதிப்புகளை வாங்கிக் கொள்கின்றன. நம் நம்மில் பலர் காலையில் வேலைகளை இருட்டிலே செய்கிறோம். இதுபோன்று வேலையை இருட்டில் செய்தால் மெலட்டோனின் ஹார்மோன் வெளியிட்டு மேலும் தூக்கத்தை தரும் அத்துடன் நாள்முழுவதும் சோர்வையும் , அவசரத்தையும் தரும். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு […]
ஆண் பெண் இருவருமே அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு பிரச்சனையாக சந்தித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 8 அல்லது 9 முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியம் ஆகும். ஆனால் அதற்கு மேல் சிறுநீர் கழித்தால் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என அர்த்தம். அடிக்கடி சிறுநீர் வர காரணம்: ஆல்கஹால் , காபி அதிகமாக குடிப்பது , நீரிழிவு நோய் , கர்ப்பம், கவலை , சிறுநீர்ப்பையில் கற்கள் மற்றும் மன அழுத்தம் ஆகிய அனைத்தும் அடிக்கடி […]
‘பானி பூரி’ வட இந்திய தின்பண்டமாக இருந்தது. ஆனால் இப்பொது இந்தியாவில் உள்ளவர்களின் நொறுக்கு தின்பண்டங்களில் ஒன்றாக பானி பூரி இடத்தைபிடித்துள்ளது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு கூடைகளில் வைத்தும் பானி பூரி விற்கப்படுகிறது. பானி பூரியானது புளிப்பு மற்றும் காரம் என்று நாக்கில் சுவையைத்தருகிறது பானி பூரி. மொறுமொறுவென இருப்பதால் அனைவருக்கும் பிடித்த ஒரு தின்பண்டமாக அமைகிறது. தெரு கடைகள் முதல் கண்ணாடியால் மூடப்பட்ட பெரிய ஹோட்டல்கள் வரை இந்த பானி பூரியானது […]
பெண்களில் அதிகமானோர் தங்களது முகத்தினை அழகுபடுத்துவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறையாவது பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று தங்களது முகத்தினை அழகுபடுத்தி கொள்கின்றனர். பியூட்டி பார்லர்களில் பயன்படுத்தும் பொருட்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. அவ்வாறு செய்வதினால் முகத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். எந்த வித உபாதைகளும் ஏற்படுத்தாமல் இயற்கை முறையில் முகத்தினை அழகு படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது மாதுளை பழம். மாதுளை ஜூஸ் குடிப்பதனால் இரத்த ஓட்டம் […]
ஸ்ட்ராபெரி, புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும் இப்பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து மக்களையும் கவர்ந்தது. இப்பழமானது, படர்ந்து வளரும் கொடி வகை தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இதில் வெள்ளை நிறத்தில் பூக்கள் தோன்றுகின்றன. இப்பூக்களிலிருந்து கூம்பு வடிவ இளம் பச்சை நிறக் காய்கள் தோன்றுகின்றன. இக்காய்கள் முதிர்ச்சி அடையும்பொது, அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும், உச்சியில் தொப்பி போன்ற அமைப்பை கொண்ட இலைகள் மற்றும் அதற்க்கு மேல் ஒரு காம்பு இருக்கும். மேலும், […]
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அன்று 47வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து 17.8 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சைக்கு மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். இந்த பெண் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளார். இதுக்குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது வயிற்றில் கட்டி இருப்பது கண்டறிந்து அகற்றப்பட்டது.
நமது உடலில் வாயு தொல்லை பல மோசமான விளைவுகளை நமது உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இந்த வாய்வு தொல்லையில் இருந்து விடுபட நாம் வீட்டில் இருக்க கூடிய சில பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : ஓமம் -2 ஸ்பூன் சீரகம் -2 ஸ்பூன் வெற்றிலை -4 இஞ்சி -சிறிய துண்டு பூண்டு -4 பல் பெருங்காயம் -சிறிதளவு தனியா -2 ஸ்பூன் கற்பூரவள்ளி இலை […]
இன்றைய கால கட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இணைந்து வேலை செய்தால் தான் குடும்பத்தை நன்றாக கொண்டு செல்ல முடிகிறது. இந்நிலையில் சில பகல் மற்றும் இரவு நேரங்களில் அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பெண்கள் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை செய்வதால் நமது உடலுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பதிப்பில் நாம் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை பார்ப்பதால் நடக்கும் தீமைகளை பற்றி படித்தறியலாம். இரவு நேரங்களில் வேலை பார்க்கும் […]
உடலுக்கு மிகவும் ஏற்ற உணவுகளில் பலா பிஞ்சி பொடி மாஸ் ஒன்றும். இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த பதிப்பில் பலா பிஞ்சி பொடி மாஸ் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பலா பிஞ்சி -2 கப் மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன் தண்ணீர் -தேவையான அளவு வெங்காயம் -2 பச்சை மிளகாய் -1 காய்ந்த மிளகாய் -1 கடுகு -1/4 ஸ்பூன் செய்முறை […]